Monday, September 17, 2007

இதனால் சகலமானவர்களுக்கும்...





தமிழ்மணம் பற்றியோ வலைப்பதிவுகள் பற்றியோ நட்சத்திர அந்தஸ்து பற்றியோ எதுவுமே அறிந்திராத நாளொன்றில், முதன்முதலாய் பள்ளி செல்லும் குழந்தை போல நிறைய தயக்கங்களோடு நான் என் வலைப்பதிவை தொடங்கிய போது


"கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் நானும் ஓர் நட்சத்திரமாய் மின்ன வந்திருக்கிறேன். நட்சத்திரங்களை எண்ணும் எந்தக் குழந்தையாவது என்னை அதன் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமலா போய் விடும்? நம்பிக்கையுடன் துவங்குகிறேன்!!"


என்று என் அரங்கேற்றத்தில் சொல்லிருந்தேன். ஏப்ரல் 28 ம் தேதி இதைப் பதிவிட்டு மிகச்சரியாய் நான்கு மாதங்களில் ஆகஸ்ட் 28 ம் தேதி தமிழ்மணத்தாரின் நட்சத்திர அழைப்பை ஏற்க வேண்டியிருந்தது. இச்செய்தியை என் தலையின் எடையைச் சற்று கூட்டக் கூடிய விஷயங்களில் ஒன்றாக நான் கருதிக் கொண்டாலும் பார்வையாளர் வரிசைகளில் ஏதோவோர் கடைக்கோடி இருக்கையில் உட்கார்ந்திருந்தவளை அழைத்து வந்து மேடையின் கண் கூசும் வெளிச்ச விளக்குகளுக்கு நடுவே நிறுத்தினாற் போல பதற்றமே மிஞ்சியிருக்கிறது இப்போது!


நானறிந்த என் உயரம் மற்றும் இன்னும் விஸ்தரிக்கப்பட்டிராத என் எழுத்தின் சிற்றெல்லைகள் கேலிப் புன்னகையுடன் என்னை நோக்கியபடி இருப்பதால் இன்னும் ஒரு வார காலம் என்ன எழுதப்போகிறேன் என்பது விளங்கவில்லை. (யாருங்க அது? எழுதினா மட்டும் வெளங்கவா போகுதுன்னு சொல்றது?!)


என்றாலும் என் அடையாளங்களைத் (கவிதை?) தக்க வைத்துக் கொள்வதற்கான தன்முனைப்பு மற்றும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளும் பொறுப்புணர்வின் மீதான உந்துதலிலாவது எதையேனும் எழுத முடியுமென நம்புகிறேன்.


மற்றபடி, 'எவரையும் நிராகரிக்காமலும் எவராலும் நிராகரிக்கப்படாமலும் வாழ விரும்பும், வெகு சாதாரணள்' என்பது தவிர என்னைப் பற்றிச் சிறப்பித்துச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை.


இந்த நான்கு மாதங்களாய் நானாவிதமான திசைகளிலிருந்தும் என் மேல் அன்பைப் பொழிந்து வரும்(?) நண்பர்கள் மற்றும் பாசக்காரக் குடும்பத்தினர் என் பதிவுகளுக்கு பின்னூட்டங்களின் வழி "ஊட்டம்" தரவிருப்பதாக சென்ற வாரத்தொடக்கத்திலிருந்தே உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தபடியிருக்கின்றன!! எல்லோரையும் அன்பு கூர்ந்து வரவேற்கும் இதே வேளையில் பொன்மொழி ஒன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்...



"கமெண்ட் மாடரேஷனை நம்பினோர் கை விடப்படார்!"




நட்புடன்...


காயத்ரி

145 comments:

Jayaprakash Sampath said...

ரவுசு பண்ணப் போறிங்கன்னு வந்தால் முதல் நட்சத்திர போஸ்ட்டே இப்படி பேதாஸ் எஃபக்ட்ல இருக்கே..

சும்மா அடிச்சு ஆடுங்க.. வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

//(யாருங்க அது? எழுதினா மட்டும் வெளங்கவா போகுதுன்னு சொல்றது?!) //

:)))

நட்சத்திர வாழ்த்துக்கள் காயத்ரி !!

பாரதி தம்பி said...

வாழ்த்துக்கள் காயத்திரி..

பாரதி தம்பி said...

இன்னைக்குக் காலையில வந்துப்பார்த்தா என் போட்டோவைக் காணோம். உங்க போட்டோ இருக்குது(உங்க போட்டோதானே..? கொஞ்சம் லைட்டைப்போட்டு போட்டா புடிச்சா என்னவாம்..?). என் இடத்தைத் தட்டிப்பறிச்சதால உங்கமேல கொலைவெறியோட இருக்கேன். பின்னூட்டத்துல வந்து பின்னி எடுக்கப்போறேன் பார்த்துக்கங்க..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் காயத்ரி...
ஆர்வமாய் இருக்கிறோம் ...
அழகு கவிதைகளை வாசிக்க. :)

Anonymous said...

வாழ்த்துக்கள் காயத்ரி. தமிழ்ல எம் பில் வரை பண்ணியிருக்கீங்களா!!!! எந்த காலேஜில படிச்சீங்க. உங்க எழுத்துக்களை எதிர்பாத்திட்டிருக்கோம்

MyFriend said...

வந்துட்டோம்ல..
வந்துட்டோம்ல..
வந்துட்டோம்ல..

MyFriend said...

வாழ்த்துக்கள் கவிதாயினி..

MyFriend said...

சாப்பிட்டு வந்து தெம்பா படிக்கிறேன். :-))

MyFriend said...

சிக்கன் லெக் பீஸுதான். :-P

பாரதி தம்பி said...

'மீ த பர்ஸ்டு' டைப் கமெண்ட்டெல்லாம் நானும் போடலாமா..?

மங்களூர் சிவா said...

(யாருங்க அது? எழுதினா மட்டும் வெளங்கவா போகுதுன்னு சொல்றது?!)

அட எங்களையும் எதாவது சொல்ல விடுங்க.

இந்த வார ஸ்டாரா... கலக்குங்க

மீ த பர்ஸ்ட்

மங்களூர் சிவா

Anonymous said...

//
என்றாலும் என் அடையாளங்களைத் (கவிதை?)
//

மொக்கை, திரை விமர்சனங்களை விட்டுட்டிங்களே

//
"கமெண்ட் மாடரேஷனை நம்பினோர் கை விடப்படார்!"
//

இதை நாங்கள் வண்மையாகக் கண்டிக்கிறோம்

நட்சத்திர வாரத்திலயாவது கும்மிக்கு அனுமதிக்க வேண்டுமென கவிதாயிணி ரசிகர் படை சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

மாயா said...

(*)
கலக்குங்க

SurveySan said...

வாழ்த்துக்கள்.

ஒரு நல்ல சிறுகதை எழுதவும். ஒரு டல்லடிக்குது தமிழ்மணம். சுவாரஸ்யங்கள் மிஸ்ஸிங்!

பி.கு: அனானி ஆப்ஷனும் கொடுக்கவும். வெறும் பதிவர்கள் மட்டுமே கருத்து சொல்லணும்னா எப்படி? வாசகர்கள் எப்படிச் சொல்லுன்வாங்க?

MyFriend said...

என் முதல் "மீ தி ஃபர்ஸ்டூ" கமேண்ட்டை வெளியிடாமல் சதி பண்ணும் இந்த வார நட்சத்திரத்தின் மேல் கடும் கோபமுடன் இருக்கிறேன். நீங்க அந்த கமேண்ட் வெளியிடாததுனால என்னுடைய இரண்டாவது கமேண்ட் ஏழாவது இடத்துக்கு இறக்கப்பட்டுள்ளது!!!

காலையிலே இருந்து போஸ்ட் எப்ப போடுவீங்கன்னு வந்து வந்து பார்த்துட்டு போனதுக்கு எனக்கு நல்ல(??) பரிசு கொடுத்துட்டீங்கல்ல!!! நான் கோவிச்சுக்கிட்டு போறேன்..:-((

...............
..............
.........
.....
...
..
.

Mathi said...

Best Wishes.

காயத்ரி சித்தார்த் said...

யப்பா!! முன்னாள் நட்சத்திரங்கள் முதலாய் வாழ்த்து சொல்ல வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கறேங்க! எதனால என்னையெல்லாம் நட்சத்திரமாக்கிருக்காங்கன்னு தெரியல.

"போற்றுவார் போற்றலும் தூற்றலும் போகட்டும் தமிழ்மணத்திற்கே!"

MyFriend said...

//"கமெண்ட் மாடரேஷனை நம்பினோர் கை விடப்படார்!"//

அட பாவி மக்கா.. இப்போதானே புரியுது!!!! கமேண்ட் மோடரேஷன் எனக்குதான் வச்சீங்களா? அதான் என் கமேண்டுகள் மட்டும் பிரசுரிக்கப்படாமல் இருக்கிறதா?? :-(((

நான் போறேன்...
:-((

ramachandranusha(உஷா) said...

நானறிந்த என் உயரம் மற்றும் இன்னும் விஸ்தரிக்கப்பட்டிராத என் எழுத்தின் சிற்றெல்லைகள் கேலிப் புன்னகையுடன் என்னை நோக்கியபடி இருப்பதால் //

இது எல்லாம் ஓவர் தன்னடக்கம் :-) அடிச்சி ஆடுங்க மேடம்!

Thamizhan said...

கவிதையால் வணங்கவைக்கும்
சல்மா,கனிமொழி,காயத்ரி
வின்மீன்கள் சிந்திவிட்ட
வார்த்தைகள் சிரிக்க சிந்திக்க
ஈரோட்டுக் கிழவ்ரின்
பெண் விடுதலை வாழ்கவே!

காயத்ரி சித்தார்த் said...

ஆழியூரான் ஒரு வாரம் பட்டாசு கிளப்பி என்னை பயமுறுத்தினது பத்தாதா? எதுக்கு இந்த மர்டர்வெறி?

என் போட்டோ தான் அது! வெளிச்சத்துல எடுத்தா கண்ணு பட்டுருமில்ல? அதான் அப்பிடியிருக்கு!!

காயத்ரி சித்தார்த் said...

//நான் போறேன்...
:-((
//

மை ஃப்ரண்ட் செல்லம்.. எப்ப பப்ளிஷ் பண்ணினாலும் நீ கமெண்ட் போடற டைமுக்கு தானே பப்ளிஷ் ஆகும்? என் சதி இதுல ஒன்னும் இல்ல.. என்னய நம்பு :(

மை ஃப்ரண்டுக்கா இந்த வாரம் எதாவது ஒரு போஸ்ட்ல கும்மி அனுமதிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (ஆண்டவா.. என்னை காப்பாத்து!)

காயத்ரி சித்தார்த் said...

உஷா தன்னடக்கமெல்லாம் இல்லீங்க உண்மையத்தான் சொல்றேன்.

வேதா நீங்களுமா!

கதிர் said...

என்ன கொடுமை சார் இது?

காயத்ரி சித்தார்த் said...

//என்ன கொடுமை சார் இது?//

வாங்க சார்.. உங்க ஊர்க்காரங்களையெல்லாம் கூட்டிட்டு வரலயா? :)

காயத்ரி சித்தார்த் said...

ஆணிகள் அழைப்பதாலும் அன்புத்தங்கை மை ஃப்ரண்ட் மற்றும் அன்பர்களின் கோரிக்கையை ஏற்றும் 'மட்டுறுத்தல்' விலக்கிக் கொள்ளப்படுகிறது.

அன்பர்கள் பழைய பகைகளை மனதில் வைத்துக் கொள்ளாமல் அளவாக கும்மும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். :)

தமிழ்நதி said...

வாங்க காயத்ரி! சும்மாவே கவிதையில் கலக்குபவர் நீங்கள். நட்சத்திர வாரமென்றால் சொல்லி வேலையில்லை. பல்சுவையாக நிறைய எதிர்பார்க்கிறோம்.

ப்ரியன் said...

...வாழ்த்துக்கள் காயத்திரி...

லக்கிலுக் said...

இந்தவார தமிழ்மண நட்சத்திரத்துக்கு..

நிரந்தர தமிழ்மண நட்சத்திரங்கள் சார்பாக வாழ்த்துக்கள்!!!!

MyFriend said...

மோடரேஷன் இருக்கா இல்லையான்னு டெஸ்டிங். :-P

MyFriend said...

அட பாவி மக்கா.. மாடரேஷன் இல்ல இல்லன்னு சொல்லி போட்டு வச்சிருக்கீங்களே!! இது நியாயமா???

காயத்ரி சித்தார்த் said...

//அட பாவி மக்கா.. மாடரேஷன் இல்ல இல்லன்னு சொல்லி போட்டு வச்சிருக்கீங்களே!! இது நியாயமா???
//

உள்ளார ரெண்டு கமெண்ட் சிக்கிகிச்சுன்னு எடுத்து விட்டேன்.. அதுக்குள்ள சந்தேகமா?

செல்லம்.. அளவா கும்முடா.. அக்கா பாவமில்ல? :(

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்!

இராம்/Raam said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கவிதாயினி காயத்ரி..... :)

கதிர் said...

எங்க ஊர்ல இருந்து நான் ஒருத்தந்தாங்க பதிவு எழுதறேன். தெரியாம யாரையாச்சும் விட்டுட்டேனா?

MyFriend said...

//உள்ளார ரெண்டு கமெண்ட் சிக்கிகிச்சுன்னு எடுத்து விட்டேன்.. அதுக்குள்ள சந்தேகமா?
//

இதை நாங்க நம்பணுமாக்கும்??

//செல்லம்.. அளவா கும்முடா.. அக்கா பாவமில்ல? :(//

ம்ம்.. பாவமா? நீங்களா??? :-)))

சரி.. சரி.. எந்த கூட்டணி கும்மிக்கு வருதோ அதுக்கேத்த மாதிரி கும்மி இருக்கும். நீங்க கவலைப்படாம ஆணி, கடப்பாறை எல்லாத்தையும் புடுங்கவும். ;-)

நாகை சிவா said...

//இந்தவார தமிழ்மண நட்சத்திரத்துக்கு..

நிரந்தர தமிழ்மண நட்சத்திரங்கள் சார்பாக வாழ்த்துக்கள்!!!!//

:)

லக்கி, இதை கவனிக்காம நான் வேற தனியா வாழ்த்து சொல்லிட்டேனே... ;)

ஜே கே | J K said...

வாழ்த்துக்கள்

காயத்ரி சித்தார்த் said...

//வாங்க காயத்ரி! சும்மாவே கவிதையில் கலக்குபவர் நீங்கள்//

தமிழ்.. இப்டியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்க திட்டமா? :(
லக்கி.. சிவா.. ராம்.. ப்ரியன்.. பெரிய பெரிய தலைங்க எல்லாம் வாழ்த்து சொல்ல வந்திருக்கீங்க! நன்றி..

காயத்ரி சித்தார்த் said...

தேங்க்ஸ் ஜே.கே.

காயத்ரி சித்தார்த் said...

//எங்க ஊர்ல இருந்து நான் ஒருத்தந்தாங்க பதிவு எழுதறேன்//

உங்க ஊருன்னா.. பொதுவா உங்க நண்பர்களை சொன்னேன் கதிர்! அபிஅப்பா, கோபிநாத்.. இவங்கள எல்லாம்! :)

துரியோதனன் said...

வாழ்த்துக்கள் காயத்ரி
ம்
ம்
ம்ம்
ம்ம்

கலக்கறிங்க...

இராம்/Raam said...

/லக்கி.. சிவா.. ராம்.. ப்ரியன்.. பெரிய பெரிய தலைங்க எல்லாம் வாழ்த்து சொல்ல வந்திருக்கீங்க! நன்றி..//


பெரிய பெரிய தலை'ன்னா??? எங்களுக்கு என்ன அப்-நார்மலா'வா தலை இருக்கு????


Grrrrrrrrrrrrrrr :(

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் அம்மணி!

நாமக்கல் சிபி said...

ஐ! மாடரேஷன் இல்லை!

இன்னிக்கு ஜாலிதான்!

எல்லாரும் ஓடியாங்கோ!

கும்மியடிக்கலாம்!

நாமக்கல் சிபி said...

/கண்கள் மற்றும் கற்பனையின் சக்திக்கு அப்பாற்பட்டு பரந்து விரிந்திருக்கும் இந்த வானத்தில் நானும் ஓர் நட்சத்திரமாய் மின்ன வந்திருக்கிறேன். நட்சத்திரங்களை எண்ணும் எந்தக் குழந்தையாவது என்னை அதன் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளாமலா போய் விடும்? நம்பிக்கையுடன் துவங்குகிறேன்!!"
//

ஸ்ஸப்பா! இப்பவே கண்ணைக் கட்டுதே!

நாமக்கல் சிபி said...

50 நான் தான்!

நாமக்கல் சிபி said...

அது சரி! தமிழ்மணம் நிஜமாவே வெள்ளத்தில் மூழ்கிடுச்சு போல!

:(

அதுக்குத்தான் நேத்தே எச்சரிக்கை பண்ணினேன்!

பாருங்க இப்ப என்ன ஆச்சுன்னு!

ஜே கே | J K said...

50 க்கு வாழ்த்துக்கள் சிபி அண்ணா!

MyFriend said...

எனக்காக நீங்க மாடேரேஷன் தூக்குனதுனால உங்களோDஅ ஒவ்வொரு பதிவையும் படிச்சு கமேண்ட் போட ட்ரை பண்றேன். ஆனாலும் ஒரு எச்சரிக்கை.. புரியாத கவுஜ போட்டா கும்மி உண்டு உண்டு உண்டு.. :-)

ஆடுமாடு said...

நட்சத்திர வாழ்த்துக்கள் எல்லோரையும் போல என்னிடம் இருந்தும். நீங்கள் தமிழ் விரிவுரையாளர் என்பதால் சிறு விளக்கம்: என்பதாய், சொல்வதாய், நினைப்பதாய் என்று எழுதுவதெல்லாம் இலக்கணப்படி சரியா? எல்லோரும் எழுதுகிறார்கள். அவர்களிடம் கேட்க தோணவில்லை. நீங்கள் தமிழ் எம்.ஏ, எம்.பில். அதனால்தான். இதே போல இன்னும் ஏராளமானோர் எழுதிவருகிறார்கள் அவைகளை, இவைகளை என்று. அவை என்பதே பன்மைதானே.
ஆடுமாடு

☼ வெயிலான் said...

(*) வாழ்த்துக்கள்!!!!!!!

Unknown said...

எங்க ஊருப் பொண்ணுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்.

முபாரக் said...

வாழ்த்துக்கள் காயத்ரி

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்!!!

மங்கை said...

vaalthukkal gayathiri..kalakkunga

சிவபாலன் said...

நடசத்திர வார வாழ்த்துக்கள்!

ILA (a) இளா said...

நடசத்திர வார வாழ்த்துக்கள்!

புதுசா எழுத வந்து இருக்கீங்களா? உங்க எழுத்துக்களை படிச்சதே இல்லை. இனிமேலாவது படிச்சுட்டு பின்னூட்டம் போட முயற்சிக்கிறேன்.

நம்ம ஊர்லையும் மழை பெய்யுது போல இருக்கே@@@@@!!!!

முத்துகுமரன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தோழி காயத்ரி

அபி அப்பா said...

பிரகாஷ் இது அறிமுக பதிவு தானே! போக போக பாருங்க புரியும், அப்படிதானே காயத்ரி!

அபி அப்பா said...

ஆழி! நான் உங்க நட்சத்திர பதிவிலே கமெந்த முடியலை ஆனா எல்லாம் படிச்சேன், அதிலும் அந்த குண்டலகேசி சூப்பர்! வாழ்த்துக்கள்!

அபி அப்பா said...

சரி பதிவிலே என்ன எழுதியிருக்காங்கப்பா கொஞ்சம் சொல்லுங்க்க கும்மியடிக்க வசதியா இருக்கும்ல!

அபி அப்பா said...

யாருமே இல்லியா என் கூட கபடி ஆட?

அபி அப்பா said...

எலே கோபி தம்பி புளியம் பழம் பொருக்க போயிட்டியா?

நாமக்கல் சிபி said...

காயத்ரி : ஏம்மா என்னை நட்சத்திரமாக்கினாங்க?

காயத்ரியின் அம்மா: எல்லாரும் உன்னை கலாய்க்கனும்தான் கண்ணு!

நாமக்கல் சிபி said...

//சரி பதிவிலே என்ன எழுதியிருக்காங்கப்பா கொஞ்சம் சொல்லுங்க்க கும்மியடிக்க வசதியா இருக்கும்ல!
//


அபி: யோவ் நைனா! யாராவது பதிவைப் படிச்சிட்டு கும்மியடிப்பாங்களா!

அதுவும் இவங்க பதிவைப் படிச்சா நீயே ஓண்ணு அழுதுடுவே!

சும்மா வந்தமா கும்மியடிச்சமான்னு இல்லாம!

எல்லாம் தங்கமணிக்குன்னு வந்து வாய்ச்சே பாரு!

நாமக்கல் சிபி said...

//பெரிய பெரிய தலை'ன்னா??? எங்களுக்கு என்ன அப்-நார்மலா'வா தலை இருக்கு????//

அதானே!

:)

நோ! இதுக்கு மேல நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்!

இராம்! வாயைக் கிண்டுறீங்களே! :(

நாமக்கல் சிபி said...

//அன்பர்கள் பழைய பகைகளை மனதில் வைத்துக் கொள்ளாமல் அளவாக கும்மும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். :)//

மிஸ்டர் குசும்பன்!

ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட்!

எங்கியோ நோ எண்ட்ரி போர்டு பார்த்ததா எனக்கு ஞாபகம்!

ம்ஹும்! பழசெல்லாம் இப்ப எதுக்கு! எல்லாத்தையும் மறந்துடுவோம்!

நாமக்கல் சிபி said...

//ம்ஹும்! பழசெல்லாம் இப்ப எதுக்கு! எல்லாத்தையும் மறந்துடுவோம்!//

ஆமா! புதுசா ஒரு ரெக்கார்டு பண்ணுவோம்!

காட்டாறு said...

நட்சத்திர மங்கையே! தமிழ் பண்டிதரே!
வாழ்த்துக்கள் பல.

நாமக்கல் சிபி said...

//(யாருங்க அது? எழுதினா மட்டும் வெளங்கவா போகுதுன்னு சொல்றது?!) //

மைண்ட் ரீடிங் டெக்னாலஜி படிச்சிருக்கீங்க போல!

நாமக்கல் சிபி said...

//பி.கு: அனானி ஆப்ஷனும் கொடுக்கவும். வெறும் பதிவர்கள் மட்டுமே கருத்து சொல்லணும்னா எப்படி? வாசகர்கள் எப்படிச் சொல்லுன்வாங்க?//

நியாயமான கோரிக்கை!

இதை நான் வழிமொழிகிறேன்!

:)

நாமக்கல் சிபி said...

ஆமா! எங்க பின்னூட்டக் கன்ஸல்டன்ஸில எம்.ஜி.ஆர், சிவாஜி, ம்.ஆர்.ராதா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் எல்லாம் காத்துகிட்டிருக்காங்க!

சீக்கிரம் அதர் ஆப்ஷனைத் திறந்து விடுங்க!

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி
-அ.மு.க மற்றும் கு.மு.க விற்கு ஆதரவாக அக்கா G3 அவர்கள் விடிய விடிய உண்ணா விரதம் இருக்கப் போகிறார்கள்.

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் காய்த்ரி!!

நாமக்கல் சிபி said...

வருங்கால இந்திய ஜனாதிபதி அக்கா கவிதாயிணி அவர்கள் வாழ்க!

- இப்படிக்கு ஓவரா ஃபீல் பண்ணுபவன்!

நாமக்கல் சிபி said...

அயராத பெண் பார்க்கும் படலத்திலும் வாழ்த்துச் சொல்ல நேரம் ஒதுக்கி வருகை புரிந்த அண்ணன் கப்பியார் அவர்கள் வாழ்க!

- அதே ஃபீல் பண்ணிக் கூவுபவன்தான்!

Unknown said...

//மற்றபடி, 'எவரையும் நிராகரிக்காமலும் எவராலும் நிராகரிக்கப்படாமலும் வாழ விரும்பும், வெகு சாதாரணள்' என்பது தவிர என்னைப் பற்றிச் சிறப்பித்துச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை.//

தன்னடக்கம் கேள்விப்பட்டிருக்கேன்.. இது சுத்தமா அதுக்கும் அடியில போய் பொதஞ்சுட்டாப்போல இல்ல தெரியுது.

Unknown said...

நட்சத்திரம் இன்று போல் என்றும் ஜொலிக்க வாழ்த்துக்கள்..

அன்புத் தோழி,
சாரு.

கண்மணி/kanmani said...

காயத்ரி மடையைத் தெறந்து உட்டுட்டு [கமெண்ட் மாடெரேஷன்] நீ பதிவாப் போட்டுத் தாக்கு.மிச்சத்தை மலேஷிய மாரியாத்தா பாத்துக்கும்.;)

நாமக்கல் சிபி said...

//தன்னடக்கம் கேள்விப்பட்டிருக்கேன்.. இது சுத்தமா அதுக்கும் அடியில போய் பொதஞ்சுட்டாப்போல இல்ல தெரியுது.//

இதை நான் வழிமொழிகிறேன்!

நாமக்கல் சிபி said...

//காயத்ரி மடையைத் தெறந்து உட்டுட்டு [கமெண்ட் மாடெரேஷன்] நீ பதிவாப் போட்டுத் தாக்கு.மிச்சத்தை மலேஷிய மாரியாத்தா பாத்துக்கும்.;)
//

ஆமாம்!

கர்ச்சீப்பும் கையுமாக் காத்திருக்கிறோம்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நானறிந்த என் உயரம் மற்றும் இன்னும் விஸ்தரிக்கப்பட்டிராத என் எழுத்தின் சிற்றெல்லைகள் கேலிப் புன்னகையுடன் என்னை நோக்கியபடி இருப்பதால் //

//'எவரையும் நிராகரிக்காமலும் எவராலும் நிராகரிக்கப்படாமலும் வாழ விரும்பும், வெகு சாதாரணள்' //






நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்...

உங்களின் தமிழ் நடை அழகாய் இருக்கின்றது

கோபிநாத் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் காயத்ரி :))

கோபிநாத் said...

\\வலைபதிய வந்ததும் நட்சத்திரமானதும் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட விபத்துகள்! \\

அந்த விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தவர்கள் நாங்கள் :))

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
எலே கோபி தம்பி புளியம் பழம் பொருக்க போயிட்டியா?\\

கடைசிவரைக்கும் இது தானா ;-((

கோபிநாத் said...

இதனால ஊர் மக்களுக்கு தெரிவிச்சிக்கிறது என்னன்னா இன்னும் ஒரு வாரத்துக்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வந்துடாதிங்க :)))

கோபிநாத் said...

\\கண்மணி said...
காயத்ரி மடையைத் தெறந்து உட்டுட்டு [கமெண்ட் மாடெரேஷன்] நீ பதிவாப் போட்டுத் தாக்கு.மிச்சத்தை மலேஷிய மாரியாத்தா பாத்துக்கும்.;)\\

அப்ப நாங்க எல்லாம்....தலைவா அபி அப்பா எங்க?

கோபிநாத் said...

\\ILA(a)இளா said...
நடசத்திர வார வாழ்த்துக்கள்!

புதுசா எழுத வந்து இருக்கீங்களா? உங்க எழுத்துக்களை படிச்சதே இல்லை. இனிமேலாவது படிச்சுட்டு பின்னூட்டம் போட முயற்சிக்கிறேன்.\\

அட கொடுமையே.....

அபி அப்பா said...

வந்துட்டுடியாலே கோவி! இங்கன நடக்குர கூத்த பாரும்ல!

அபி அப்பா said...

எலேய் தம்பி கோபி! எங்கிட்டு போயிருந்த இம்புட்டு நாஷி!

Unknown said...

அடடா.. இங்க ஏதோ கும்மி நடக்கறாப்போல தெரியுதே..

அபி அப்பா, கோபி, நானும் ஆட்டைல கலந்துக்கலாமா?

அபி அப்பா said...

எலேய் கோபி தம்பி! ஷேக் சையது ரோட்டிலெ ஏதோ ரோடு பிளாக்காமா அந்த ரோடு வழியா உம்ம கம்பனி வண்டிய வர வேண்டாம்ன்னு சொல்லுவே!

கோபிநாத் said...

\\சமீபத்திய அடையாளம் : பாலைத்திணையும் கொஞ்சம் கவிதைகளும்\\

இது கொஞ்சம் ஓவர் தன்னடக்கமா தெரியுது :)

கோபிநாத் said...

\Charu said...
அடடா.. இங்க ஏதோ கும்மி நடக்கறாப்போல தெரியுதே..

அபி அப்பா, கோபி, நானும் ஆட்டைல கலந்துக்கலாமா?\\

இதெல்லாம் என்ன கேள்வி...வாங்க :)

Unknown said...

//அந்த ரோடு வழியா உம்ம கம்பனி வண்டிய வர வேண்டாம்ன்னு சொல்லுவே!//

அடடா.. ட்ராபிக் அப்டேட் எல்லாம் இங்கனவேவா? அசத்துங்க :)

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
எலேய் கோபி தம்பி! ஷேக் சையது ரோட்டிலெ ஏதோ ரோடு பிளாக்காமா அந்த ரோடு வழியா உம்ம கம்பனி வண்டிய வர வேண்டாம்ன்னு சொல்லுவே!\\

அந்த ரோடு வேண்டாம் தல....

Unknown said...

100 :)

கோபிநாத் said...

100 :))))))))))

அபி அப்பா said...

எலேய் தம்பி charu ன்னு ஒரு தம்பி வந்துருக்காக அவருகிட்ட கொஞ்சம் பேட்டி எடுல நா ஒரு தம் போட்டுகினு வாரேன்!

Unknown said...

100 போட்டா 101-ன்னு சொல்லுது??

அபி அப்பா said...

முதல்ல சாரு நீங்க தம்பியா தங்கச்சியா பேட்டி குடுங்க

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
எலேய் தம்பி charu ன்னு ஒரு தம்பி வந்துருக்காக அவருகிட்ட கொஞ்சம் பேட்டி எடுல நா ஒரு தம் போட்டுகினு வாரேன்!\\

புகை உடலுக்கு பகை டெலிபின் அம்மாவின் பதிவை பார்க்கவில்லையா...இருங்க சொல்றேன்

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
எலேய் தம்பி charu ன்னு ஒரு தம்பி வந்துருக்காக\\

தல அது தம்பி இல்ல தங்கச்சி :)

Unknown said...

//முதல்ல சாரு நீங்க தம்பியா தங்கச்சியா பேட்டி குடுங்க//

நான் தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தான் என்று பேட்டி குடுக்கிறேன் :)

அபி அப்பா said...

ஹல்லோ இருக்கீங்களா

Sud Gopal said...

கலக்குங்க...

வாழ்த்துக்கள்...

கோபிநாத் said...

\அபி அப்பா said...
ஹல்லோ இருக்கீங்களா\\

இருக்கேன்...

MyFriend said...

அட.. என்னை விட்டுட்டு என்ன விளையாட்டு இங்கே???

MyFriend said...

நைட் நான் தூங்குனதும்தான் நீங்க எல்லாரும் விளையாடுவீங்கன்னு தெரிஞ்சுதானே நானின்னும் தூங்கலை. :-P

கோபிநாத் said...

அடுத்த பதிவுக்கு போகலமா? :)

கோபிநாத் said...

\.:: மை ஃபிரண்ட் ::. said...
நைட் நான் தூங்குனதும்தான் நீங்க எல்லாரும் விளையாடுவீங்கன்னு தெரிஞ்சுதானே நானின்னும் தூங்கலை. :-P\\

அட கொடுமையே.... ;)

MyFriend said...

கோபிண்ணே, ஆணி குறைஞ்சிடுச்சு போல? கும்மில பின்னுறீங்க? ;-)

அபி அப்பா said...

சாரு தங்கச்சி! விதிமுறை த்ரியுமா எங்க பாசகார குடும்பத்துல சேற? தம்பி கோபி புது உருப்பினர் நல்லா இருக்கனும்ன்னு முதல்ல மொட்டை போட்டுப்பான்
அடுத்து தம்பி கதிர் நாக்குல அலகு குத்தி 1 மாசம் யார்கிட்டயும் ஞெ ஞெ ன்னு பேசூவான்

Unknown said...

//நைட் நான் தூங்குனதும்தான் நீங்க எல்லாரும் விளையாடுவீங்கன்னு தெரிஞ்சுதானே நானின்னும் தூங்கலை. :-P//

சும்மாவா கும்மி குவீன்னு பட்டம் குடுத்திருக்காக உங்களுக்கு??

MyFriend said...

சாரு யாரு? புது எண்ட்ரீயா இருக்கே? ஆனா, கமேண்ட் ஸ்டைலை பார்த்ததும் யாருன்னு தெரிஞ்சிடுச்சே! இப்போ என்ன செய்வீங்க? :-P

MyFriend said...

;-)

அபி அப்பா said...

காயத்ரியும் ஜெயந்தியும் உங்க நலனுக்காக மன்மோகன்சிங்கை வேண்டிகிட்டு மண் சோரு திம்பாங்க

MyFriend said...

அபி அப்பா, வணக்கம். :-)

Unknown said...

//சாரு தங்கச்சி! விதிமுறை த்ரியுமா எங்க பாசகார குடும்பத்துல சேற? தம்பி கோபி புது உருப்பினர் நல்லா இருக்கனும்ன்னு முதல்ல மொட்டை போட்டுப்பான்
அடுத்து தம்பி கதிர் நாக்குல அலகு குத்தி 1 மாசம் யார்கிட்டயும் ஞெ ஞெ ன்னு பேசூவான்//

ஆஹா.. நான் சும்மா கவிதாயினி நட்சத்திரமா இருக்கற இந்த ஒரு வாரம் மட்டும் தான் இங்கன வருவேன்.. ஒரு வார உறுப்பினருக்கே இம்புட்டு பண்ணுவீங்களா?

MyFriend said...

அனானி ஆப்ஷன் இல்லாமல் கேம் சூடு பிடிக்கலை. :-(

அபி அப்பா said...

பின்ன டீச்சர் வந்து பார்த்துட்டு உங்களுக்கு பரிச்சை வைப்பாஙக

கோபிநாத் said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
சாரு யாரு? புது எண்ட்ரீயா இருக்கே? ஆனா, கமேண்ட் ஸ்டைலை பார்த்ததும் யாருன்னு தெரிஞ்சிடுச்சே! இப்போ என்ன செய்வீங்க? :-P\\

எனக்கும் தெரியுமே...

Unknown said...

//சாரு யாரு? புது எண்ட்ரீயா இருக்கே? ஆனா, கமேண்ட் ஸ்டைலை பார்த்ததும் யாருன்னு தெரிஞ்சிடுச்சே! இப்போ என்ன செய்வீங்க? :-P//

யக்கா.. நான் தான் யாருன்னு உங்களுக்கு சாட்ல சொல்லிட்டேனே.. என்னமோ நீங்களே கண்டுபிடிச்ச மாதிரி சீன் போடறீங்க?

MyFriend said...

//அபி அப்பா said...
சாரு தங்கச்சி! விதிமுறை த்ரியுமா எங்க பாசகார குடும்பத்துல சேற? தம்பி கோபி புது உருப்பினர் நல்லா இருக்கனும்ன்னு முதல்ல மொட்டை போட்டுப்பான்
அடுத்து தம்பி கதிர் நாக்குல அலகு குத்தி 1 மாசம் யார்கிட்டயும் ஞெ ஞெ ன்னு பேசூவான்//

நாங்க வந்தப்போ இதெல்லாஅம் நீங்க செய்யவே இல்லையே??? :-(

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
பின்ன டீச்சர் வந்து பார்த்துட்டு உங்களுக்கு பரிச்சை வைப்பாஙக\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MyFriend said...

//Charu said...

யக்கா.. நான் தான் யாருன்னு உங்களுக்கு சாட்ல சொல்லிட்டேனே.. என்னமோ நீங்களே கண்டுபிடிச்ச மாதிரி சீன் போடறீங்க?//

அப்போ எல்லாஅருக்கும் தெரியுமா? கொஞ்ச நேரம் சீன் போடலாம்ன்னுல நெனச்சேன். :-P

அபி அப்பா said...

எலேய் கோபி தங்கச்சி அனு வந்தாச்சு! அனு அது யாரும்மா புதுசா கொஞ்சம் ராகிங் பண்ணி உள்ள சேத்துக்கோ!

Unknown said...

//சாரு யாரு? புது எண்ட்ரீயா இருக்கே? ஆனா, கமேண்ட் ஸ்டைலை பார்த்ததும் யாருன்னு தெரிஞ்சிடுச்சே! இப்போ என்ன செய்வீங்க? :-P//

எல்லாருக்கும் எல்லாம் இல்ல.. உனக்கும் கோபிக்கும் தான் இப்போதைக்கு தெரியும் :)

அபி அப்பா said...

அடங்கொய்யால! நம்ம ஆளுங்க தானா இது யாருடா தம்பி இது என்னயவே கலாய்ச்சது!!!

Unknown said...

சரி சரி.. பீல பண்ணாம எல்லாரும் அடுத்த போஸ்டுக்கு வாங்க :)

MyFriend said...

இதனால் சகலமானவர்களுக்கும் சொல்ல போறது என்னன்னா... நாளைய கும்மி ஒரு கவுஜ கவுஜ கவுஜ போஸ்ட்லதான்! எல்லாரும் மறவாமல் வந்து கலந்துக்கணும்ன்னு அஒல்லிக்கிறோம்.

பி.கு: இந்த் அறிவிப்பை படித்துவிட்டு கவிதாயினி கவுஜ போஸ்ட் போடலைன்னா, நம்முடைய கும்மி வேறொரு போஸ்ட்டுக்கு மாறலாம். எந்த போஸ்ட்டுன்னு நாங்க கூடிய சீக்கிரத்திலேயே அறிவிப்போம். சரீயா?

MyFriend said...

//Charu said...
சரி சரி.. பீல பண்ணாம எல்லாரும் அடுத்த போஸ்டுக்கு வாங்க :)
//

நான் வரலை. அடுத்த கவுஜ போஸ்ட்டுக்கு கும்ம நான் கொஞ்சம் எனெர்ஜி சேர்த்துட்டு வர்றேன். நீங்க ஜமாய்ங்க. :-)

அபி அப்பா said...

எலேய் தம்பி எஈ எழுதின கதைல எழுத்து பிழை இருக்காமே அது எனக்கு தெரியலையே!!

ஜமாலன் said...

பாலைத்திணை பதிவின் தலைப்பு அருமை. கும்மிகளுக்கு ஒருநாள் ஒதுக்கிவிட்டு.. கொற்றவைப்போல.. எழுத்தில் வீர்யத்தை காட்டுங்கள். தமிழ் விரிவுரையாளருக்கு பொறுப்புகள் அதிகம்தானே..

வாழ்த்துக்கள்.

ஜி said...

konjam lateaa vaazththu sonnaa thapillaiye???

vaazththukkal ammani....

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் காயத்ரி !!

தாமதமா வந்ததுக்கு மன்னிக்கணும்.
இங்கே ஒரே 'படுத்தல்'

Unknown said...

கொஞ்சம் லேட்டான நட்சத்திர வாழ்த்துக்கள்..சும்மா ஜொலிச்சு அசத்திரணும்...

காயத்ரி சித்தார்த் said...

பலத்த கும்மிச்சத்தத்திற்கு இடையிலும் வந்து வாழ்த்தியிருக்கும் ஜி, துளசி கோபால், சுதர்சன், ஜமாலன், தேவ் அண்ணா அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

ஸ்ஸ்ஸ் யப்ப்பா.. எப்ப ஒரு வாரம் முடியும்? :(

LakshmanaRaja said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

selventhiran said...

'எவரையும் நிராகரிக்காமலும் எவராலும் நிராகரிக்கப்படாமலும் வாழ விரும்பும்// அட நல்லாருக்கே... வாழ்த்துக்கள்

thiru said...

வாழ்த்துக்கள் நட்சத்திரமே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

லேட்டா வந்தாலும், உங்க லேட்டஸ்ட் பதிவு வரைக்கும் ஒரு எட்டு படிச்சிட்டு வரேன் இருங்க!

வாழ்த்துக்கள் நட்சத்திரமே!

PRINCENRSAMA said...

நட்சத்திர வாழ்த்துகள்!

Anonymous said...

வணக்கம் சகோதரி,

நட்சத்திர வாழ்த்துக்கள். பரீட்சை காரணமாக தமிழ்மண பக்கம் வரவில்லை. இன்று தான் பார்த்தேன். மகிழ்ச்சி. மற்றைய பதிவுகளை படித்துவிட்டு வருகின்றேன்.