பரஸ்பரம் விரல் நீட்டிக்
குற்றம் சாட்டிக் கொள்ள..
குரூரமாய்
விமர்சித்துக் கொள்ள..
ரத்தம் வரும்படியாய்
வார்த்தைகளால் கீறிக் கொள்ள..
எல்லோரிடமும் இருக்கின்றன
ஒரு சில காரணங்கள்.
என்றாலும்..
மேடு பள்ளங்களை
இட்டு நிறைத்தபடி
ஊரின் கிழக்கே
பெருக்கெடுத்து
ஓடியபடியிருக்கிறது
ஒரு நதி!
74 comments:
வணக்கம்
வந்தனம்
போட்டாச்சா?
புதுசா
கவிதை
கவுஜ கவுஜ கவுஜ..
என்னத்த சொல்ல..
சண்டேய் அன்னைக்குமா?
குத்து மதிப்பா ஒரு 10 கமேண்ட் போட்டிருப்பேனா?
ஹலோ ஹலோ
வீட்டுல யாரு?
"அன்பிற்கும் உண்டோ"
இது ஏதோ திருக்குறளோட ஆரம்பம்தானே?
கவுஜையை பத்தி என்ன சொல்ல??
ம்ம்.. கவுஜ சூப்பர்.. இப்படி சொல்லலாமா? ;-)
20 கமேண்டு வந்திருக்குமா?
இன்னும் 5 போட்டா 25..
போடுகிறேன்.. ஒரு 25
24
25 போட்டாச்சு.. :-)))
வர்ட்டா.....
அட.. இன்னும் 25 வரலையா?
இதை முன்னவே சொல்லியிருக்க கூடாதா?
இப்போ போடுறேன் 25
இது 23வது...
24 முடிஞ்சாதான் 25 வரும்...
பார்த்துக்கோங்க பார்த்துக்கோங்அ.. இது 25... :-D
ஆத்தா சாமியாட ஆரம்பிச்சிட்டியா நீயி? :)
ஒத்த ஆளா நின்னு கும்முறியே.. எப்பிடி செல்லம் உன்னால மட்டும் முடியுது?
@காயத்ரி said...
//ஆத்தா சாமியாட ஆரம்பிச்சிட்டியா நீயி? :)
//
சாமியாடுறதா? அது எப்படி?
நான் எங்கே இருக்க்கேன்?????
@காயத்ரி said...
//ஒத்த ஆளா நின்னு கும்முறியே.. எப்பிடி செல்லம் உன்னால மட்டும் முடியுது?
//
கவுஜையை ரசிச்சா இப்படியெல்லாம் பண்ணனும்ன்னு சொன்னீங்கதானே????
ஏய் இங்க கும்மிக்கு நோ எண்ட்ரின்னு போர்டு போட்டிருக்கேன் இல்ல? ஒழுங்கா கவிதைக்கு கமெண்ட் போடு.. இல்லன்னா அது என்ன திருக்குறள்னாவது கண்டுபிடிச்சி சொல்லு!
//அது என்ன திருக்குறள்னாவது கண்டுபிடிச்சி சொல்லு!//
இது திருக்குறண்ன்னு கண்டுபிடிச்சதே பெரிய விஷயம்.. இதுல கண்டு வேற பிடிக்கணுமா?
ன்ன கொடுமை காயத்ரி இது!!!!
அன்பிற்கும் உண்டோ தனக்குறிய xxx
xxx xxx xxx
திருக்குறள் சரியா??
@காயத்ரி said...
//ஏய் இங்க கும்மிக்கு நோ எண்ட்ரின்னு போர்டு போட்டிருக்கேன் இல்ல? //
எங்கே போர்டு? எங்கே போர்டு?
//ஊரின் கிழக்கே
பெருக்கெடுத்து
ஓடியபடியிருக்கிறது
ஒரு நதி!//
வற்றாத ஜீவநதியோ?
1.2.4 அன்புடைமை
1.2.4. Loving-Kindness
71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
What bolt can bar true love in fact 71
The tricking tears reveal the heart.
நான் கண்டுபுடிச்சிட்டேன்..
அடிப்பாவி.. நல்லவேளை வள்ளுவர் உசுரோட இல்ல. போதும்.. போய் ரெஸ்ட் எடு!!
அந்த திருக்குறள் என்னன்னு கண்டுபுடிச்சிட்டேன்
அட கொடுமையே...
இப்போ கவிதைக்கு மீனீங் நீங்க சொல்றீங்களா?
இல்ல குசும்பனை கூப்பிட்டு மீஙஇங் சொல்ல சொல்லவா?
கோபி.. நீங்களாச்சும் இவளை என்னான்னு கேளுங்க.. அடங்க மாட்டேன்றா. :(
@காயத்ரி said...
//அடிப்பாவி.. நல்லவேளை வள்ளுவர் உசுரோட இல்ல.//
நீங்க கவுஜ எழுதுவீங்கன்னு தெரிஞ்சுதான் மனுஷன் சீக்கிரமா போய் சேர்ந்துட்டாரோ?
// போதும்.. போய் ரெஸ்ட் எடு!! //
அதெல்லாம் வேண்டுமானளவு எடுத்தாச்சு.. டாங்கீஸ்..
//கோபிநாத் said...
அட கொடுமையே... //
அண்ணே.. வாங்கோ வாஅங்கோ..
உங்களைதான் எதிர்ப்பார்த்துட்டு இருந்தேன்,,, ;-)
என் செல்லமில்ல.. போதும்டா. ஓவர் கும்மி உடம்புக்காகாது. அக்கா சொன்னா கேக்கனும்.
//காயத்ரி said...
கோபி.. நீங்களாச்சும் இவளை என்னான்னு கேளுங்க.. அடங்க மாட்டேன்றா. :( //
அடங்காமல் இருக்கிறதுக்கு நான் என்ன காட்டாறா? :-P
//காயத்ரி said...
என் செல்லமில்ல.. போதும்டா. ஓவர் கும்மி உடம்புக்காகாது. அக்கா சொன்னா கேக்கனும்.
//
இருங்க 50 போடலாம். அப்புறம் G3 வந்து இன்னொரு 50 போடறதா போன்ல சொன்னாங்க. :-D
அடிப்பாவி திருக்குறளை நெட்லயே ஜி3 பண்ணிட்டியா? என்ன கொடுமை சார் இது.. :(
ஹய்யா.. 50
50 ஆஆஆஆஆஆஆஆ?
// காயத்ரி said...
அடிப்பாவி திருக்குறளை நெட்லயே ஜி3 பண்ணிட்டியா? என்ன கொடுமை சார் இது.. :(
//
சரி சரி.. 50 போட்டாச்சு.. வாங்க எல்லாரும் போய் தூங்கலாம்.. :-))
மீதி 9 திருக்குறள் போட்டேனே!!! எங்கே எங்கே எங்கே??????
என் பின்னூட்டங்களை வெளியிடாமல் வைத்திருப்பது எதற்க்காக????????
செப்பு!!!
செப்பு!!
செப்பு!!!
என் பின்னூட்டங்கள்?????
நீதி சொல்றதுக்கு G3 வேற இங்கில்லையே!!!! :-(
//குரூரமாய் விமர்சித்துக் கொள்ள..//
குரு திரைவிமர்சனம் அப்படியா?
//ஊரின் கிழக்கேபெருக்கெடுத்து //
மேடு பள்ளங்களை இட்டு மறைக்காதா???
//பெருக்கெடுத்து ஓடியபடியிருக்கிறதுஒரு நதி//
சத்தமா சொல்லிடாதிங்க, அப்புறம் ராஜசேகரரெட்டி, அச்சுதானந்தன், குமாரசாமி எல்லாம் தண்ணிவிடமாட்டங்க இதையும் ஒரு காரணமா சொல்லி
இங்க பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை அனுமதித்தமைக்கு நன்றி...
அன்பால நதி போல அரவனைக்கனும் அப்படின்னு சொல்லுறீங்க...
மழை விழுகனும்மே மேடு நிறம்ப.????
//பரஸ்பரம் விரல் நீட்டிக்
குற்றம் சாட்டிக் கொள்ள..
குரூரமாய்
விமர்சித்துக் கொள்ள..
ரத்தம் வரும்படியாய்
வார்த்தைகளால் கீறிக் கொள்ள..
எல்லோரிடமும் இருக்கின்றன
ஒரு சில காரணங்கள்.
என்றாலும்..
மேடு பள்ளங்களை
இட்டு நிறைத்தபடி
ஊரின் கிழக்கே
பெருக்கெடுத்து
ஓடியபடியிருக்கிறது
ஒரு நதி!
// இந்த கவிதை நான் படித்ததும் நான் உணர்ந்த அனைத்தையும் ஒரு புன்னகை வெளிபடுத்தாதுதான்.எனினும் ஏதோ ஒரு நம்பிக்கை அதுவே போதும் என்கிறது....அதனால் ஒரு :-) மட்டும் பின்னூட்டமாய்.
இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.
ur kavithai is really sema super but kongam alaghu ha ha vanthutomla
ur kavithai is "verry" good
good kavithai
//பரஸ்பரம் விரல் நீட்டிக்
குற்றம் சாட்டிக் கொள்ள..
குரூரமாய்
விமர்சித்துக் கொள்ள..
ரத்தம் வரும்படியாய்
வார்த்தைகளால் கீறிக் கொள்ள..
//
நான் மொத்தமா எல்லார் ப்ளாக்கிற்குகும் சேர்த்து ஒரு 15 கமெண்ட் போட்டிருப்பேன் அதுக்கு இப்டி ஒரு கவுஜயா?
மங்களூர் சிவா
டெக்னிக்கலி நான் தான் 3ர்ட்.. என்னத்த சொல்ல, கும்மி குயின் இருக்கும் போது நாம எல்லாம் எங்க கும்மி அடிக்கிறது...
ஆஹா, அப்பூருவ் பண்ணுனா தான் கமெண்ட் வருமா..
ஒகே ஒகே..
அசத்தலான வரிகள்...
உங்களின் பல கவிதைகளிலிருந்து சற்றே மாறுபட்டிறுக்கும் இரண்டாவது கவிதை இது (1.விட்டு விடுதலையாகி). கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் படித்து முடித்தவுடன் கவிதை மற்றும் ஓவியம் இரண்டும் தனிமையின் இசையில் உள்ள "ஆற்றின் உட்பரப்பு" நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ஒரு வேளை ஓவியம்தான் காரணமாக இருக்க வேண்டும்.
//.:: மை ஃபிரண்ட் ::. said...
குத்து மதிப்பா ஒரு 10 கமேண்ட் போட்டிருப்பேனா?
//
அம்மணி, குத்துக்கு எப்படி மதிப்பு போடுவீங்க?
சாதா குத்து,
கும்மாங்குத்து, எவ்வளாவு மதிப்பு வித்தியாசம்?
கவிதை அர்த்தம் எனக்கு புரிகின்றது.
மேடு பள்ளங்களை நிறைத்து விட்டு நதி செல்லலாம்.. ஆனால் ஆங்காங்கே மலைகள் தடுத்து நிறுத்தி வேறு வழியில் போக சொல்லும். நதிகளை விழுங்கும் பாலைகளும் உண்டு.. பாலைத் திணை பத்தி எழுதறவங்க நீங்க உங்களுக்கு தெரியாம இருக்குமா?
நல்ல கவிதை காயத்ரி. கும்மி கவிதைய கவுஜையா மாத்த முயற்சி செய்யுது... பாத்துக்கிடுங்க. :)
Post a Comment