Thursday, September 6, 2007

அறிந்தும் அறியாமலும்





எதிர்பாராமல் மட்டுமல்ல...

தெளிவான தீர்மானங்கள்
துல்லியமான திட்டமிடல்கள்
மற்றும்
விரிவான ஆயத்தங்களோடும் கூட
நிகழலாம்
சில கொடிய விபத்துகள்.

40 comments:

குசும்பன் said...

அம்மே என்ன படம் இது !!! இதுக்குதான் சுகுணா திவாகர், அய்யனார் கவிதை பக்கம் அடிக்கடி போக கூடாதுன்னு சொல்றது!!!

ஹைகூ சூப்பர்:))

TBCD said...

இந்த உலகில எல்லாமே இறைவனின் திட்டப்படியே நடப்பதாக சொல்கிறார்களே..
அந்த திட்டமும் இதில் சேர்த்தியா....

G3 said...

yakkov.. idhu ennadhidhu? nail polisha nagathula vechikitadhum pathaama ippadi kaila vera oothikittu okkandhirukka?

Ambuttu aasaya andha nailpolish mela???

G3 said...

//விபத்துகள்//

aaha.. vibathugal theriyaama nadakkaradhu dhaanae.. thittamittu nadandha adhu kolai muyarchi..

Thamizh vaathiyaarammavukkae tuition edukkanum pola irukkae :(

மங்களூர் சிவா said...

அப்டி நடந்தா அதுக்கு பேரு க்ரைம். தூக்கி உள்ள வெச்சுருவாங்க. ஜாக்கிரதை.

மங்களூர் சிவா

LakshmanaRaja said...

:-( :-)

ஜே கே | J K said...

ஆமாங்க.....

விபத்து இப்படி கூட நடக்குதா?

அதெப்படிங்க எல்லா விரல் இடுக்குலயும் ரத்தம் வருது?...

இதுதான் திட்டமிட்ட விபத்தா?

LakshmanaRaja said...

//
G3 Said
aaha.. vibathugal theriyaama nadakkaradhu dhaanae.. thittamittu nadandha adhu kolai muyarchi..

Thamizh vaathiyaarammavukkae tuition edukkanum pola irukkae :( //

சில கொலைகள் விபத்து என பிரசுரிக்கபடுவது வாழ்வியல் எதார்தம்.
சொல்லில் எந்த பிழையும் இல்லை என்றே கருதுகிறேன்.
மேலும் அந்த ஒரு சொல் தான் இதை உரைநடையில் இருந்து கவிதையாக பரிணமிக்க செய்கிறது என்றே உணர்கிரேன்.
கவிதைகள் சப்தமாக கூறப்படும் ரகசியங்கள்.

G3 said...

@Lakshmanaraja,

//சில கொலைகள் விபத்து என பிரசுரிக்கபடுவது வாழ்வியல் எதார்தம்.
சொல்லில் எந்த பிழையும் இல்லை என்றே கருதுகிறேன்.
மேலும் அந்த ஒரு சொல் தான் இதை உரைநடையில் இருந்து கவிதையாக பரிணமிக்க செய்கிறது என்றே உணர்கிரேன்.
கவிதைகள் சப்தமாக கூறப்படும் ரகசியங்கள்.
//

Neenga en commenta seriousa padichiteengalo? adhuverumanae namma kavithayiniya kalaaika potta commentu.. Mathabadi kavithaiya kalaaikara alavukkelam en sitrarivu innum valaralaingo :((

@Kavithayini, vandhu avarukku unmaiya theliva sollitu poda chellam :)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

படம் பயமுறுத்த முயற்சி செய்தாலும்,கவிதை மிக நன்றாக இருக்கிறது.
தவிர மங்களூர் சிவா சொல்வதெல்லாம் எப்போதும் நடப்பதில்லை........

காயத்ரி சித்தார்த் said...

//இதுக்குதான் சுகுணா திவாகர், அய்யனார் கவிதை பக்கம் அடிக்கடி போக கூடாதுன்னு சொல்றது!!!//

அவங்களை ஏன்ப்பா வம்புக்கு இழுக்கறே நீ?

காயத்ரி சித்தார்த் said...

//நடப்பதாக சொல்கிறார்களே..
அந்த திட்டமும் இதில் சேர்த்தியா.... //

யாமறியேன் பராபரமே!

காயத்ரி சித்தார்த் said...

//Ambuttu aasaya andha nailpolish mela???
//
அடிங்க!

// thittamittu nadandha adhu kolai muyarchi..
//

கொலைமுயற்சில ஒரு பக்கம் தான் சேதம். விபத்து அப்படியில்லடா!

//@Kavithayini, vandhu avarukku unmaiya theliva sollitu poda chellam :) //

நீ ஓவரா ஓட்டும் போதே நினைச்சேன்.. இப்டி எங்காச்சும் வாங்கிக் கட்டிப்பேன்னு! சொன்னா கேட்டாதானே?

லக்ஷ்மண் பாவம் அவளை விட்டுடுங்க.. அவ ஓட்டலன்னா எனக்கும் போஸ்ட் போடவே தோணறதில்ல! :)

காயத்ரி சித்தார்த் said...

சிவா.. கவிதை எழுதினா கூடவா தூக்கி உள்ள வெச்சிருவாங்க? என்னாங்க இப்படி ஆளாளுக்கு பயமுறுத்தறீங்க.. :(

காயத்ரி சித்தார்த் said...

//அதெப்படிங்க எல்லா விரல் இடுக்குலயும் ரத்தம் வருது?...
இதுதான் திட்டமிட்ட விபத்தா? //

:) இல்ல ஜேகே.. படம் சும்மா.. பாக்கறவங்கள பயமுறுத்த!

காயத்ரி சித்தார்த் said...

//சொல்லில் எந்த பிழையும் இல்லை என்றே கருதுகிறேன்.
//

நன்றி லக்ஷ்மண்!

காயத்ரி சித்தார்த் said...

சங்கப்பலகை புரிதலுக்கு நன்றி!

//தவிர மங்களூர் சிவா சொல்வதெல்லாம் எப்போதும் நடப்பதில்லை........ //

அச்சோ.. அப்ப எப்பவாச்சும் நடக்கும்ன்றீங்களா?

கோபிநாத் said...

\\"அறிந்தும் அறியாமலும்" \\

தெரிந்தே தெரியாமலோ இந்த பக்கம் வந்துட்டேன்....இங்கே கும்மி இல்லையாமே அப்படியா? :))

manasu said...

//எதிர்பாராமல் மட்டுமல்ல...

தெளிவான தீர்மானங்கள்
துல்லியமான திட்டமிடல்கள்
மற்றும்
விரிவான ஆயத்தங்களோடும் கூட
நிகழலாம்
சில கொடிய விபத்துகள். //

காயத்ரி சித்தார்த் said...

கோபி இந்த குசும்பு தான் வேணாங்கிறது!!

காயத்ரி சித்தார்த் said...

மனசு கமெண்ட் போட மறந்துட்டீங்களே? :(

கையேடு said...

உங்களின் சமீபத்திய கவிதைகள் வழமையான பிரிவுத் துயரிலிருந்து ஒரு மாற்றுப் பாதையை எடுத்திருப்பது போல் உணர்கிறேன். - நன்று

காயத்ரி சித்தார்த் said...

அப்படியா ரஞ்சித்?! போகும் பாதைகள் மாறினாலும் சேருமிடம் ஒன்று தான்!

LakshmanaRaja said...

பாவம். மன்னிக்கனும் G3 அவர்களே. நான் தெரியாம உங்க கும்மிகுள்ள வந்த்துடேன்.
காயத்திரி இவ்ளோ சொல்றத பார்க்கும் பொழுது தெரிஞ்சே வரலாம் னு தோனுது.
இனி என்னால முடிஞ்ச அளவுக்கு உங்கள் கும்மிகளுக்கு உதவுகிறேன்.
காயத்திரி மன்னிக்கனும் :---))))

MP said...

Hiyo why this Pic ?

Dreamzz said...

//எதிர்பாராமல் மட்டுமல்ல...

தெளிவான தீர்மானங்கள்
துல்லியமான திட்டமிடல்கள்
மற்றும்
விரிவான ஆயத்தங்களோடும் கூட
நிகழலாம்
சில கொடிய விபத்துகள்.//

எதிர்பார்த்து நிகழ்ந்தது அல்ல
அவ்ள் விழியோடு
என் விழிகள் மோதிய விபத்து..
என் 20 வருட ஆயுத்தங்க்ளை
உடைத்தெறிந்து
பிரிந்து சென்றது என் இதயம்..

காதல் கொடுமை
காதலி இராட்சஸி.
---------------------
இப்படி சொல்ல வந்தீங்களா இல்ல நிஜமாவே யாருக்காச்சும் சீரியஸான விபத்தா??

G3 said...

//நீ ஓவரா ஓட்டும் போதே நினைச்சேன்.. இப்டி எங்காச்சும் வாங்கிக் கட்டிப்பேன்னு! //

அடிப்பாவி.. இந்த கொலவெறியோடத்தான் வந்து உன் எல்லா பதிவுக்கும் ஓட்டி கமெண்ட் போட சொன்னியா? இது தான் திட்டமிடப்பட்ட விபத்துக்கு சாம்பிளா??

மங்களூர் சிவா said...

@dreamz
//எதிர்பார்த்து நிகழ்ந்தது அல்ல
அவ்ள் விழியோடு
என் விழிகள் மோதிய விபத்து..
என் 20 வருட ஆயுத்தங்க்ளை
உடைத்தெறிந்து
பிரிந்து சென்றது என் இதயம்..

காதல் கொடுமை
காதலி இராட்சஸி.//

கடைசி ரெண்டு வரியும் ரொம்ப நச்னு சொல்லியிருக்கீங்க.

மாட்டிகிட்டா ஆயுள் தான். சாதாரண 7 வருசம் எல்லாம் இல்லை, சாகும் வரை ஆயுள்.

மங்களூர் சிவா

Unknown said...

//தெளிவான தீர்மானங்கள்
துல்லியமான திட்டமிடல்கள்
மற்றும்
விரிவான ஆயத்தங்களோடும் கூட
நிகழலாம்
சில கொடிய விபத்துகள்.//

pinna kalyanam lam vera ennannu nenachcha

ramesh v

மங்களூர் சிவா said...

@ram
//தெளிவான தீர்மானங்கள்
துல்லியமான திட்டமிடல்கள்
மற்றும்
விரிவான ஆயத்தங்களோடும் கூட
நிகழலாம்
சில கொடிய விபத்துகள்.//

pinna kalyanam lam vera ennannu nenachcha//

கல்யாணம் பத்தியா கவிதை நான் என்னமோ ஐதராபாத் குண்டு வெடிப்பு பத்தின்னுல்ல நெனச்சேன்.

மங்களூர் சிவா

காயத்ரி சித்தார்த் said...

//இனி என்னால முடிஞ்ச அளவுக்கு உங்கள் கும்மிகளுக்கு உதவுகிறேன்.
காயத்திரி மன்னிக்கனும் :---)))) //

அடப்பாவிகளா? அரசியல்வாதிய விட மோசமா கட்சி தாவறாங்கப்பா.. :(

காயத்ரி சித்தார்த் said...

//Mohana Priya said...
Hiyo why this Pic ? //

இப்படி நீங்க கேக்கனும்னு தான்!! :)

காயத்ரி சித்தார்த் said...

//இப்படி சொல்ல வந்தீங்களா இல்ல நிஜமாவே யாருக்காச்சும் சீரியஸான விபத்தா??
//

சீரியசா விபத்துன்னா உக்காந்து கவிதை எழுதிட்டா இருப்பாங்க ட்ரீம்ஸ்? :)

காயத்ரி சித்தார்த் said...

//இது தான் திட்டமிடப்பட்ட விபத்துக்கு சாம்பிளா??
//

ஆஹா!! தெரிஞ்சி போச்சா?

சிவா.. என்னது இது கமெண்ட்டுக்கு கமெண்ட்டா? :(

காயத்ரி சித்தார்த் said...

//pinna kalyanam lam vera ennannu nenachcha

ramesh v
//

அண்ணா நீங்களுமா என்னை கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்க? அவ்வ்வ் எனக்கு அழுவாச்சியா வருது.. :((

காயத்ரி சித்தார்த் said...

//கல்யாணம் பத்தியா கவிதை நான் என்னமோ ஐதராபாத் குண்டு வெடிப்பு பத்தின்னுல்ல நெனச்சேன்.//

ஏங்க? ஏன்? எதோ கொஞ்சம் பயமுறுத்தற மாதிரி போட்டோ போட்டேன்றதுக்காக ஒரு டெரரிஸ்ட் ரேஞ்சுக்கு பில்ட் அப் குடுக்கறீங்களே எனக்கு? உங்களுக்கே நியாயமா படுதா இது?

மங்களூர் சிவா said...

@காயத்ரி
//ஏங்க? ஏன்? எதோ கொஞ்சம் பயமுறுத்தற மாதிரி போட்டோ போட்டேன்றதுக்காக ஒரு டெரரிஸ்ட் ரேஞ்சுக்கு பில்ட் அப் குடுக்கறீங்களே எனக்கு? உங்களுக்கே நியாயமா படுதா இது?
//

அந்த கை படம், ரத்தம், கவிதை வரிகள் எல்லாம் கரெக்டா பொருந்தி வருதே..

அப்புறம் முக்கியமா இன்னொன்னு அந்த குண்டு வெடிப்புல முக்கிய குற்றவாளியும் ஒரு பொண்ணுதானாம்.

மங்களூர் சிவா

துரியோதனன் said...

நல்லா இருக்கு.

சந்தர்ப்பம் தான் அது கொலையா அல்லது விபத்தா என்பதை முடிவு செய்யும்

நீங்க எதிர்பாராமல்(விபத்து) இப்படி படம் போட்டிங்களா? இல்லைகொலையா? (தெளிவான தீர்மானங்கள்
துல்லியமான திட்டமிடல்கள்)

தமிழ் said...

/எதிர்பாராமல் மட்டுமல்ல...

தெளிவான தீர்மானங்கள்
துல்லியமான திட்டமிடல்கள்
மற்றும்
விரிவான ஆயத்தங்களோடும் கூட
நிகழலாம்
சில கொடிய விபத்துகள்./

விபத்து என்பதற்கு ஒரு நல்ல
விளக்கம்

வரிகளும் நன்றாக இருக்கிறது.

பாலராஜன்கீதா said...

//சில கொடிய விபத்துகள்.//
இந்தப் பதிவும் அவற்றில் ஒன்றுதானே ?
:-)