Thursday, August 9, 2007

தூண்டில்

பார்வை வலையை விரித்து வைத்து
தூண்டில் உணவாய்
உன் புன்னகையை வைத்து
ஏதுமறியாதவன் போல்
காத்திருக்கிறாய்...
தப்பிக்க வழியேயின்றி
விரும்பி வந்து
அகப்பட்டுக் கொள்கிறேன்..
ஆனால்
மகிழ்ச்சியாகவே இறக்கிறேன்
ஒவ்வொருமுறையும்!

21 comments:

k4karthik said...

இது கவிதைனு மட்டும் புரியுது...
அதுக்கு மேல.. ஹி..ஹீ...

இராம்/Raam said...

கவிதை நல்லாயிருக்கு.....:)

Sorry for the template ward....

கோபிநாத் said...

கவிதை அருமை ;-)

Dreamzz said...

kavithai azagu.

:) usualla podara padam ethum illaya?

Gopalan Ramasubbu said...

கவிதை நல்லா இருக்குதுங்க.

முதல் தடவை படித்த போதே கவிதை புரிந்தது.. :)

தமிழன் said...

விதி! தெரிந்தே போய் தூண்டிலில் மாட்டிக்கொள்வதில் என்ன ஒரு சுகம்... ...அமுத விஷத்தை சாப்பிடுவது போல்.

Veerakumar said...

பார்வை- வலை
தூண்டில் உணவு-புன்னகை

Terrific metaphor

G3 said...

Hai... Ellarum jora oru dhaba kai thattungappa... Namma kavithayini sandhoshamaana kavidhai kooda ezhudharaanga :)

Indha templateukkum indha kavidhaikkum edhum sambandham irukkum pola irukkae ;)

G3 said...

//தப்பிக்க வழியேயின்றி
விரும்பி வந்து
அகப்பட்டுக் கொள்கிறேன்..//

Yakka.. oru kutti doubtu.. Thappikka vazhiyae illama vandhu maatina virumbi varadha arthama??

Oru vela adhula thappikka vazhi irundhum virumbi vandhu maatikkareengannu solla vandheengalo???

குசும்பன் said...

கவிதை நல்லா இருக்கு:)

காயத்ரி சித்தார்த் said...

//இது கவிதைனு மட்டும் புரியுது...
//

அந்த அளவுக்கு புரியுதா? நான் கூட லேபிள் பாத்து கண்டுபிடிச்சீங்கன்னு நினைச்சேன். பெரிய ஆளுங்க நீங்க

த.அகிலன் said...

இது கவிதைத் தூண்டில்

காயத்ரி சித்தார்த் said...

//:) usualla podara padam ethum illaya?
//

இல்ல ட்ரீம்ஸ்.. இது டெம்ப்ளேட் டெஸ்ட் பண்றதுக்காக அவசரமா போட்டேன்.. போடோ தேட நேரமில்ல.

காயத்ரி சித்தார்த் said...

//முதல் தடவை படித்த போதே கவிதை புரிந்தது.. :)
//

அடப்பாவிகளா? எதோ உள்குத்து இருக்கு போலிருக்கே?

காயத்ரி சித்தார்த் said...

மோகன், வீரக்குமார், இராம் வருகைக்கு நன்றி!

//Yakka.. oru kutti doubtu.. Thappikka vazhiyae illama vandhu maatina virumbi varadha arthama??
//

அம்மா தாயே.. உன்னால மட்டும் எப்பிடி முடியுது?

காயத்ரி சித்தார்த் said...

//Hai... Ellarum jora oru dhaba kai thattungappa... //

ஹிஹி.. விசிலடிச்சாலும் தப்பில்ல. :)

கையேடு said...

muthalil thoondilukku sambanthamillaatha oru suraavai pinnoottammaa ha iduvatharku mannikkavum.
___________________-
paalaith thinai pattriyum athan pesu porul pattriyum neengal ungal arimuhak kavithaiyil kooriyirupathu ungal perumbaalaana kavithaihalin pesu porullukkaana viLakkaththai aLikkirathu.

gavanikkappadaatha anbu eppadi thuyar mihunthathoo athey pol angeeharikkappadaatha thiramaiyum sattru sallippaith tharuvathu thavirkka iyalaathathu.

sari yen kelvi ithuthaan- neengal thamizhai muzhup paadamaahap padiththirukkireerhal, neengal athan vazhiyaaha ungal sila kavithaihalil yethaavathu sirappamsam seithathundaa, athai en pondru thamizhai verum paada mozhiyaahap payindravarhal nichayam unara mudiyaathu allathu paaraattavo, thiruththavo iayalaathu.

orey variyil koora vendumaanaal ungalaip pondra thamizhaith thanaarvathodu padiththavarhal ungal kavithaihalil enna kurai kooriyirupparhal allathu enna sirappai paarattiyiruppaarhal.

ippadip patta oru pesu porulaiththaan ungalin "kavuja ezhuthuvathu eppadi" enra thalaippil yethirpaarthu padikka aarambiththen - aanaal athu mokkaihalil poivittathu.

I hope i have conveyed what i wanted to ask?
sorry again for an irrelevant feedback to thoondil. - ranjith

LakshmanaRaja said...

பார்வையாளராய் இருந்து எழுதுவதை விட பயணியாக எழுதும் பொழுது கவிதை உயிர் பெரும்.

உணர்வின் பதிவாகவே கவிதைகளை
கவணிக்கும் என் போன்ற ஜீவன்களுக்கு
தங்களின் 54 கவிதைகளில் பார்த்த உயிர்ப்பும் உணர்வும் இதில் இல்லை என்றே வருந்துகிறேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

சுப.செந்தில் said...

//மகிழ்ச்சியாகவே இறக்கிறேன்
ஒவ்வொருமுறையும்! //
உண்மைதான்
இறப்பதும் சுகம் தான்
தூண்டில் பிடித்துவிட்டால்!!

காயத்ரி சித்தார்த் said...

//தங்களின் 54 கவிதைகளில் பார்த்த உயிர்ப்பும் உணர்வும் இதில் இல்லை என்றே வருந்துகிறேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்.
//

:))

காயத்ரி சித்தார்த் said...

ரஞ்சித் ஒரு உதவி பண்ணுங்க.. எப்பிடியாச்சும் யுனிகோட்ல டைப் பண்ண பாருங்களேன்? என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியல நிஜமா.. :(

நன்றி செந்தில்!