உள்ளங்கையின் மெல்லிய ரேகையில் தளர்வாய் ஊர்கிறதோர் சிற்றெறும்பு... எல்லையற்ற வெளியில் வழிதவறியலைவதாய் ஒருவேளை அது பதறிக்கொண்டிருக்கலாம். இருக்கட்டும் அப்படியே... எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது வாழ்க்கையும்!
சிறிய எறும்புதான் பெரிய கையில் கடிக்கட்டும் தளர்வாய் ஊரியது தவறிதானே கடித்து விட்டது போகட்டும் என பொதுவாய் சொன்னாலும் கையளவு மனசில் கடலளவு எண்ணங்கள் :-)
great...நான் சின்ன வயசில யோசிச்சிருக்கேன்- நம் உள்ளங்கையின் மேடு பள்ளங்களில் ஊரும்போது அது எறும்புக்கு மலைத் தொடர்களில் நடப்பது போல இருக்குமோ என்று.. உங்கள் கவிதை அதை நினைவு படுத்தியது :)
20 comments:
//ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.
இருக்கட்டும் அப்படியே...
எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!//
நல்லாருக்கு!
நல்லாருக்கு ;)
//எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!//
ellarkum kai alave irukirathu idhayamum...
இங்கயும் அதே நல்லாருக்கு.. நல்லாருக்குவா? ஹ்ம்ம்.. ரெண்டு பேருக்கும் நன்றிங்கோவ். :)
ட்ரீம்ஸ்.. இதயம் கையளவா? கைப்பிடியளவா?
நல்லா இருக்கு.(வேற எதுவும் சொன்னா ப்ளாக்கர் கமெண்ட விழுங்கிடுது)
:):):):):)
//ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.
இருக்கட்டும் அப்படியே...
எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!//
நல்லாருக்கு!//
ரிப்பிட்டேய்...
சிறிய எறும்புதான்
பெரிய கையில் கடிக்கட்டும்
தளர்வாய் ஊரியது
தவறிதானே கடித்து விட்டது
போகட்டும் என பொதுவாய்
சொன்னாலும்
கையளவு மனசில்
கடலளவு எண்ணங்கள் :-)
நல்லா இருக்கு.
கோழிக்கால் காயத்ரி நல்லாயிருக்கு கவுஜ......ஆனா என் படம் மட்டும் ஏன் போடலைனு கோபிச்சிக் கொண்டது எறும்பு.....
நிஜமா நல்லவன்.. கார்த்திக்.. ஜே.கே.. நன்றி!
சிங்.ஜெயக்குமார்...
//கையளவு மனசில்
கடலளவு எண்ணங்கள் :-)//
ஹ்ம்ம்.. அதாங்க பிரச்சினையே!
//கோழிக்கால் காயத்ரி நல்லாயிருக்கு கவுஜ......//
:@ அக்கா.. எல்லாரும் இதை மறந்துட்டாங்கன்னு சந்தோஷப்பட்டேன்.. மறுபடி நியாபகப்படுத்தறீங்களே?
//ஆனா என் படம் மட்டும் ஏன் போடலைனு கோபிச்சிக் கொண்டது எறும்பு.....//
குட்டியூண்டு எறும்பு படம் கிடைக்குமான்னு தேடினேன் அக்கா.. கூகுளாண்டவர் கைவிரிச்சிட்டார். என்ன செய்ய? :(
/எல்லையற்ற வெளியில்
வழி தவறியலைவதாய்../
குறிப்பாக இந்த வரிகளும் & முழுக் கவிதையும் பிடித்திருக்கிறது.
//எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!//
கவிதை நல்லாருக்கு!
உண்மை...
தினேஷ்
வாழ்கையை புரிந்துகொள்கிற போது எல்லார்க்கும் கையலவுதான்
Woooow!!!! மிக அழகு !!!!
அருமை.
-ஞானசேகர்
great...நான் சின்ன வயசில யோசிச்சிருக்கேன்- நம் உள்ளங்கையின் மேடு பள்ளங்களில் ஊரும்போது அது எறும்புக்கு மலைத் தொடர்களில் நடப்பது போல இருக்குமோ என்று.. உங்கள் கவிதை அதை நினைவு படுத்தியது :)
ithu nallaa irukku
Post a Comment