பிரிவும் பிரிவின் நிமித்தமும்...
Simply superb :-)
நம்மை நேசிப்பவர்களின்நிராகரிப்புகொடுமையானது.தன்னை படைத்தவனின்நிராகரிப்போமிக மிககொடுமையானது.குறிப்பு: எல்லாம் feelings.
Really remba nalla irukkunga gayathri:)
//Raji said... Really remba nalla irukkunga gayathri:) //எங்க ஊர்காரங்க நெம்ப நல்லா பொய் சொல்லுவாங்க காயத்தி:-))
அண்ணாச்சி ஏன் இப்டி உங்க காதுல புகை புகையா வருது? :(
வேற என்ன எனக்கு கவுஜ வரமாட்டங்குதேப்பா அதான் காதில் புகை:-))நல்லாயிருக்கு கவிதை(இதுக்கும் போன பின்னூட்டம் செல்லுபடியாகும்:-))
//இதுக்கும் போன பின்னூட்டம் செல்லுபடியாகும்:-)) //ஹ்ம்ம்...நல்ல மனசோட வாழ்த்த மாட்டிங்களா?
அருமையான கவிதை வாழ்த்துக்கள்...
அட்டகாசமான கவிதைங்க.... சூப்பரா யோசிச்சிருக்கீங்க...
ப்ரியன்.. ஜி நன்றிங்க. (அபி அப்பா கேட்டுக்குங்க நல்லா!!)
//அடிபட்ட வார்த்தைகளுக்குள்மற்றுமோர் கவிதைமெளனமாய் அழுது கொண்டிருக்கிறதுநிராகரிப்பின் வலியோடு!///என்ன அழகான வரிகள். 4 வரிகள் சொல்லும் அர்த்தங்கள் பல.ரொம்ப அருமையா இருக்கு.
நன்றி நந்தா..
கவிதை நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.
Beautiful!!
அக்கா,கவிதை அருமை...எப்படித்தான் யோசிக்கறீங்களோ!!!
சி.வி.ஆர்.. வெட்டி நன்றிங்கப்பா!
Post a Comment
16 comments:
Simply superb :-)
நம்மை நேசிப்பவர்களின்
நிராகரிப்பு
கொடுமையானது.
தன்னை படைத்தவனின்
நிராகரிப்போ
மிக மிக
கொடுமையானது.
குறிப்பு: எல்லாம் feelings.
Really remba nalla irukkunga gayathri:)
//Raji said...
Really remba nalla irukkunga gayathri:) //
எங்க ஊர்காரங்க நெம்ப நல்லா பொய் சொல்லுவாங்க காயத்தி:-))
அண்ணாச்சி ஏன் இப்டி உங்க காதுல புகை புகையா வருது? :(
வேற என்ன எனக்கு கவுஜ வரமாட்டங்குதேப்பா அதான் காதில் புகை:-))நல்லாயிருக்கு கவிதை(இதுக்கும் போன பின்னூட்டம் செல்லுபடியாகும்:-))
//இதுக்கும் போன பின்னூட்டம் செல்லுபடியாகும்:-)) //
ஹ்ம்ம்...நல்ல மனசோட வாழ்த்த மாட்டிங்களா?
அருமையான கவிதை வாழ்த்துக்கள்...
அட்டகாசமான கவிதைங்க.... சூப்பரா யோசிச்சிருக்கீங்க...
ப்ரியன்.. ஜி நன்றிங்க. (அபி அப்பா கேட்டுக்குங்க நல்லா!!)
//அடிபட்ட வார்த்தைகளுக்குள்
மற்றுமோர் கவிதை
மெளனமாய் அழுது கொண்டிருக்கிறது
நிராகரிப்பின் வலியோடு!///
என்ன அழகான வரிகள். 4 வரிகள் சொல்லும் அர்த்தங்கள் பல.ரொம்ப அருமையா இருக்கு.
நன்றி நந்தா..
கவிதை நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.
Beautiful!!
அக்கா,
கவிதை அருமை...
எப்படித்தான் யோசிக்கறீங்களோ!!!
சி.வி.ஆர்.. வெட்டி நன்றிங்கப்பா!
Post a Comment