Sunday, September 23, 2007

கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்!

cannibals vs missionaries via Noolmusic.comGet Video Code For Cannibals Vs Missionaries - Flash Game Swf


-- 'தள' நாமக்கல் சிபிக்கு அர்ப்பணம்!

326 comments:

1 – 200 of 326   Newer›   Newest»
வித்யா கலை(ள)வாணி said...

அக்கா நடுவிலே ஒன்னையுமே காணோமே! அப்ப நான் நினைத்தது சரிதான்!

நிலா said...

ஆன்ட்டி மொக்கைக்கு நன்றி :)

G3 said...
This comment has been removed by the author.
வித்யா கலை(ள)வாணி said...

அக்கா இது சவூதியிலே Blocked site.
துபாய் அண்ணன்மார்கள் யாராவது பாத்தீங்களா?

G3 said...

Seri ennadhidhu? chinnapulla velayaatellam pottukittu? yaaro kavuja podarennu sonnanga.. engae andha maanasthi??

நிலா said...

நான் ஜெயிச்சுட்டேனே...

நாமக்கல் சிபி said...

கொண்டு போய் சேர்த்துட்டம்ல!

நாமக்கல் சிபி said...

அதென்ன! இந்த வாரம் பூரா பேய் பிசாசுகளை விடவே மாட்டீங்களா?

நாமக்கல் சிபி said...

// engae andha maanasthi??
//

மானஸ்தின்னெல்லாம் சொல்லி எங்க கவிதாயிணி அக்காவை கலாய்க்கக் கூடாது சொல்லிட்டேன்!

செல்வராசு (ஆவி) said...

எனக்கும் படகுல லிஃப்ட் கிடைக்குமா?

நிலா said...

மூணு cannibals க்கு பதிலா மூணு குசும்பன்னு போட்ருக்கலாம். அவங்கள பாத்தா குசும்பன் மாமாவோட சமீபத்திய போட்டோ மாதிரியேதான் இருக்கு.
வேணும்னா அவர் இதே மாதிரி மூணு போட்டோ அவர் மொபைல் ல இருந்து எடுத்து வெச்சிருக்காரு பாருங்க

http://kusumbuonly.blogspot.com/2007/09/blog-post_19.html

ஆவி அம்மணி said...

என்னையும் படகுல ஏத்திக்கலைன்னா கவிதாயிணி அக்காவை கடிச்சி திண்ணுடுவோம்!

அடச்சே! இது புரட்டாசி மாசமாச்சே!

அப்ப உப்புக் கண்டம் போட்டு வெச்சிடுவோம்!

ஆவி அம்மணி said...

கரை மேல் பிறக்க வைத்தான்!
எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்!

கவிதையைப் படைக்க வைத்தான்! அவற்றை எங்களையும் படிக்க வைத்தான்!

- படகோட்டி!

நிலா said...

குசும்பன் மாமா ப்ளீஸ் கொஞ்சம் கைய விரிச்சு உங்க நெஞ்சுல நீங்களே உங்க கையால அடிச்சு காட்டுங்க. எல்லோரும் கன்பார்ம் பன்னிக்குவாங்க

ஆவி அம்மணி said...

எனக்கு ஒரு சந்தேகம்!

எல்லாரும் உங்க டீயைப் பத்தித்தான் பெருமையா(!?)ப் பேசுறாங்க.

அப்புறம் ஏன் பாலைத் திணைன்னு பேரு வெசீங்க!

டீயைத் திணைன்னு வெச்சிருக்கலாம்ல!

நிலா said...

G3 ஆன்ட்டி நீங்க வேற. காயத்ரி ஆன்ட்டி கவுஜ கிவுஜய சன்டேவும் அதுவுமா போட்ரப்போறாங்கன்னு நானே செல்வராசு அன்னன் ஆவிகிட்ட வேண்டிகிட்டு இருந்தேன்

G3 said...

//G3 ஆன்ட்டி நீங்க வேற. காயத்ரி ஆன்ட்டி கவுஜ கிவுஜய சன்டேவும் அதுவுமா போட்ரப்போறாங்கன்னு நானே செல்வராசு அன்னன் ஆவிகிட்ட வேண்டிகிட்டு இருந்தேன்//

aaha.. un vela dhaana adhu..seri seri.. idhuvum nalla thaan irukku.. ellarum ingayae gummi adippom :D

வேண்டிக் கேட்டவன் said...

ஐயா!

ஜாலி!

அ.மு.க said...

மிக்க நன்றி!

ILA(a)இளா said...

:)
பழைய மொந்தை, பழைய கள்!
கல், கள்!

மகேந்திர சிங் டோனி said...

வேண்டுகோளைப் பரிசீலித்தமைக்கு மிக்க நன்றி!

மோகினிகள் கழகம் said...

கவிதாயிணி அக்காவிற்கு நட்சத்திர வாழ்த்துக்கள்!

குட்டிச்சாத்தான்ஸ் கிளப் said...

வெல்கம் டூ த கிளப்!

ஹேப்பி! இன்ரு முதல் ஹேப்பி!

நன்றி!

நிலா said...

ஆமா இது புரட்டாசி மாசம் ஆச்சே. அந்த cannibals லாம் எப்டி கறி திங்கறாங்க?

நிலா said...

அய்யோ மக்கா அனானிமஸ் ஆப்ஷன விட்டாச்சா? சன்டே நிறஞ்சுடும்

G3 said...

//அந்த cannibals லாம் எப்டி கறி திங்கறாங்க?//

ellam vaayaala thaan :P

எம்.ஜி.ஆர் said...

அதர் ஆப்ஷனைத் திறந்துவிட்ட தாய்குலத்தைக் காப்பது என் கடமை!

மூன்றெழுத்டில் என் மூச்சிருக்கும்! அது முடிந்த பின்னால்தான் பேச்சிருக்கும்!

கடமை! அது கடமை!

அம்மா! எங்களுக்கும் பின்னூட்டமிட வாய்ப்புக் கொடுத்த உங்கள் பொன்னான உள்ளாத்திற்கு நன்றி!
இதை நான் என்னைக்குக்கும் மதக்க மாட்டேன்!

இது சத்தியம்! அம்மா! இது சத்தியம்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

டீ மாஸ்டர் said...

இன்னிக்கு எல்லாருக்கும் நானே டீ போட்டு தர்றேன். எங்கம்மணிய நட்சத்திரமா ஆக்கி ஒரு வாரம் என்னைய அவ தொல்லையில இருந்து காப்பத்தினதுக்காகவே :)

கேப்டன் said...

மக்கள் மனசிலே இடம்பிடிச்சி மகத்தான புரட்சியை உண்டு பண்ணக் கூடிய சக்தி மகளிர்கிட்ட இருக்கு!

அது உங்ககிட்டயும் இருக்கு!

சீக்கிரமே நீங்க முதல்வராகலாம், பிரதமராகலாம் ஏன்! இந்த இந்தியத் துணைக் கண்டத்தின் ஜனாதிபதியாக் கூட ஆகலாம்!

அப்பவெல்லாம் இங்க இருக்குற தீவிர வாதம் அழிஞ்சிடுமா? வன்முறை அடங்கிடுமா!

அடங்காது! ஆனா நான் பறந்து பறந்து உதைக்க ஆரம்பிச்சா என்ன ஆகும் தெரியுமா?

டேய்...........................!

(அண்ணே! இது வேற பதிவு! தயவு செய்து பேசாம வந்துடுங்க.. கூல் டவுன் கூல் டவுன்)

ட்ரில் மாஸ்டர் said...

//எங்கம்மணிய நட்சத்திரமா ஆக்கி ஒரு வாரம் என்னைய அவ தொல்லையில இருந்து காப்பத்தினதுக்காகவே :)
//

ஆமா! நான் எல்லாத்துக்கும் ஃப்ரீயா எக்ஸர்ஸைஸ் சொல்லித் தரேன்!

ஒண் டூ த்ரீ ஃபோர்...

நெல்சன் மண்டேலா said...

வாழ்த்துக்கள் அம்மணி!

குசும்பன் said...

இந்த விளையாட்ட இப்பதான் நீங்க பார்க்கிறீங்களாக்கும்:))

ரொம்ப பழசுங்க:)))

வடிவேலு said...

நான் ஏண்டா பேய்ங்களை படகுல கூட்டிட்டுப் போகணும்!

வேணும்னா தனியா நீந்திப் போயிடுறேன்!

இந்த 600 ரூவா காசைக் கூட நீயே வெச்சிக்க!
ஐயா குடுத்த காசுடா!

கிட்டு said...

ஹைய்யா!

குசும்பன் வந்தாச்சு! குசும்பன் வந்தாச்சு! குசும்பன் வந்தாச்சு!

கேப்டன் said...

இன்னிக்கும் நம்ம சேஸிங் டார்கெட் 1001!

குசும்பன் said...

நீங்க வீட்டுக்கு ஒரெ பெண் என்று நினைத்தேன் மூன்று சகோதரிகளா?

எல்லோரையும் விசாரித்தேன் என்று சொல்லவும்!!!

டிராவிட் said...

இன்னிக்கு நீங்க கண்டிப்பா ஜெயிச்சிடலாம்!

3 பவுலர், 3 பேட்ஸ் மேன்!

ஒண்ணா சேர்ந்து விளையாட மாட்டாங்க! அதனாலயே இந்தியா தோத்துடுது!

கிரேக் செப்பல் said...

இந்த விளையாட்டுக்கு நான் கோச்சா வரலாமா?

மங்காத்தா said...

இந்த விளையாட்டை விட மங்காத்தாதான் நல்லா இருக்கும்!

காயத்ரி said...

//இந்த விளையாட்ட இப்பதான் நீங்க பார்க்கிறீங்களாக்கும்:))

ரொம்ப பழசுங்க:)))

//

இந்த விளையாட்டு வேற காரணத்துக்காக போட்டதுங்க! தள விளையாடறார் பாருங்க...!

கா க பா ப said...

கா க பா ப சங்கம் தொடக்கம்.

(காயத்ரி கவுஜயால பாதிக்க பட்டவர்கள்

குசும்பன் said...

மேகம் கருக்கையிலே புள்ள தேகம் குளிருதடி....

அக்கரை போனபின்ன உன் ஆசைய சொல்லு மச்சான்...

என் ஆசை சீக்கிரம் இந்த வாரம் முடியனும்:)))))

நிலா said...

ஹையா குசும்பு மாமா வந்தாச்சு.

குசும்பன் said...

நிலா said...
ஹையா குசும்பு மாமா வந்தாச்சு.

அம்மாடி, ராஜாத்தி... கரெக்ட்டா சேர்த்து சொல்லும்மா பிரிச்சு பிரிச்சு சொல்லி என்னை வேறமாதிரி மாத்திடாதம்மா!!!

நிலா said...

என்ன குசும்பு மாமா உங்க ஆசை? எதாச்சும் நாலு பேர போட்டு தள்ளனுமா? உங்க மொபைல் ல எடுத்த போட்டோ வ அவங்க முன்னாடி காட்டுங்க போதும்

மருதமூரான். said...

காயத்திரி பாட்டி,
நான் வெற்றிபெற்றுவிட்டேன். குறித்த விளையாட்டில்

குசும்பன் said...

மருதமூரான். said...
காயத்திரி பாட்டி,
நான் வெற்றிபெற்றுவிட்டேன். குறித்த விளையாட்டில்

மருதமூரான் நீங்க அப்படியே அதுல ஏதாவது ஒரு பேயை கல்லாணம் கட்டிக்குங்க அதுதான் பரிசு :)))

குசும்பு மாமாவின் ஆசைகள் said...

கவிதை இல்லாத பிளாக்கர் கேட்டேன்!
கவிதாயிணி இல்லாத தமிழ்மணம் கேட்டேன்!

கொலை வெறி இல்லாக் கவுஜை கேட்டேன்!
புரியும்படியா கவிதைகள் கேட்டேன்!

சோகம் இல்லா சொற்றொடர் கேட்டேன்!
வேகம் இல்லா வெற்றிடம் கேட்டேன்!

அதர் ஆப்ஷன் கொண்ட பதிவுகள் கேட்டேன்!
மாடுரேசன் விரும்பா மனிதர்கள் கேட்டேன்!

இப்படி எதுவும் நடக்க வில்லை!
கேட்டது எதுவும் கிடைக்க வில்லை!

வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
கவிதாயிணி போட்ட டீ யைக் கேட்டே.............ன்!

புத்திசாலி said...

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை!

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!

சுனிதா வில்லியம்ஸ் said...

இங்க எதோ நட்சத்திரம் இருக்காமே?

பேபி ஷாலினி said...

ராஜா மகள், ரோஜா மலர்!

பாடும் இந்த வெண்ணிலா!
பேய்க்கதைகளா!

ஆளும் ஒரு படகில்!
பேயும் ஒரு படகில்!

எத்தனை ட்ரிபோ!

ராஜா மகள், ரோஜா மலர்!

பிரபு said...

குசும்பைக் கரைச் சேர்த்த தங்கைய்யா!
உனக்கு கேடி வணக்கமைய்யா!

நாகை சிவா said...

ஒ... அப்ப நான் பாக்கலங்க...

கண்டிப்பாக அதிபுத்திசாலிகளுக்கு மட்டும் என்று பதிவு போடுங்க... வந்து பாத்துட்டு போறேன்...

நிலா said...

மாமா எங்க அப்பா சொல்ராரு. எல்லாருமே பேயதான் கல்யானம் பண்ணிக்கராங்களாமா.

ஆனா கல்யானத்தப்போ அது தெரியவே தெரியாதாமா.

குஷ்பூ said...

எனக்கு இந்தப் பூ ரொம்ப பிடிச்சிருக்கு!

என்ன பூ!

வலைப் பூ!

அதுவும் கவிதாயிணியின் வலைப் பூ!

குசும்பன் said...

வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
கவிதாயிணி போட்ட டீ யைக் கேட்டே.............ன்!

ஏன் எனக்கு நல்ல சாவு வரகூடாதுன்னு இப்படி நினைக்கிறீங்க அண்ணா!!! இப்படி என்னை மட்டும் மாட்டி விடுறீங்க!!! வாங்க நீங்களும் ஒரு கப் டீ சாப்பிடுங்க!!!

குசும்பன் said...

பேயை உப்பு மூட்டை தூக்கிகிட்டு போக கூடாதா?

தள said...

என்னை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!

சின்னத் தள said...

அப்ப நான் என்ன இனாதானாவா?

கவிதாயிணி said...

//பேயை உப்பு மூட்டை தூக்கிகிட்டு போக கூடாதா?//

என்னை உப்பு மூட்டைத் தூக்க முடியாதே!

குசும்பன் said...

"சின்னத் தள said...
அப்ப நான் என்ன இனாதானாவா?"

இல்ல நீங்க சீனாதானா

சிரிச்சி சிரிச்சு வந்தா சீனாதானோ டோய் என்று உங்களுக்காகவே பாட்டே இருக்கே!!!

பி.டி உஷா! said...

ஏம்மா! விளையாட்டுப் போட்டின்னு சொல்லிதான என்னை கூப்பிட்டீங்க!

இங்கே பேயெல்லாம் கலந்துக்கும்னு சொல்லவே இல்லையே!

அதுக்கு பி.சி சாமியைக் கூப்பிடும்மா!

என்னை ஆளை விடு!

வெளங்காதவன் said...

//எல்லாருமே பேயதான் கல்யானம் பண்ணிக்கராங்களாமா//

:(

அப்போ தாலியைத்தான் கட்டிகிட்டு செத்துப் போலாமா! இல்ல செத்துப் போயி தாலியைத்தான் கட்டிக்கலாமா!

ன்னு பாட்டு இருக்கணுமோ!

குசும்பன் said...

கவிதாயிணி said...

என்னை உப்பு மூட்டைத் தூக்க முடியாதே!"

இதை இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்!!!

அவுங்க உப்பு மூட்டை இல்லை.

மக்குமூட்டை,
மக்கு மூட்டை
வாங்குவது, தின்பது கோழி முட்டை!!!

எம்.ஆர்.ராதா said...

அள்ளி அள்ளி பின்னூட்டம் போட்டனே! காந்தா!

இன்னிக்கு 1000 டார்கெட் இருக்கே! எப்படி அச்சீவ் பண்ணப் போறேனோ!

காயத்ரி said...

1000 ஆஆஆஆஆஆஆஆஆ?

:(

ஜேரொம் கே ஜேரொம் said...

நான் எழுதிய த்ரீ மென் இன் எ போட்(Three Men In a Boat) என்ற கதையை இப்படி அவமதிப்பதை நான் ஒரு போதும் அனுமதிக்க முடியாது!

குசும்பன் said...

நாகை சிவா said...
ஒ... அப்ப நான் பாக்கலங்க...

கண்டிப்பாக அதிபுத்திசாலிகளுக்கு மட்டும் என்று பதிவு போடுங்க... வந்து பாத்துட்டு போறேன்...


அப்பொழுதும் பார்த்துட்டுதான் போவீங்களா ஆபிசர்??? விளையாண்டு ஜெயிக்க மாட்டீங்களா????

காயத்ரி said...

//அப்புறம் ஏன் பாலைத் திணைன்னு பேரு வெசீங்க!

டீயைத் திணைன்னு வெச்சிருக்கலாம்ல!
//

இப்படியெல்லாம் யோசிப்பீங்கன்னு நினைச்சுக்கூட பாத்ததில்ல.. அவ்வ்வ்வ்வ் :(

இந்திரா சௌந்திரராஜன் said...

இந்த விளையாட்டை ஓட்டி நான் ஒரு அமானுஷ்ய/திகில் நாவல் எழுதப் போறேன்!

கொள்ளிவாய்ப்பிசாசு said...

நாங்கள் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்!

காயத்ரி said...

யப்பா!! அனானி கதவை திறந்தாலும் திறந்தேன்.. வாசலுக்கு வெளில இத்தினி வி.ஐ.பி-ஸ் வெயிட் பண்ணிட்டிருக்காங்கன்னு இப்பத்தான் தெரியுது!

குசும்பன் said...

ஹலோ பேய் எல்லாம் படகில் ஏற மாட்டேங்குதுங்க.

பச்சை பெயிண்ட் அடிச்ச வீடு முன்னாடி முருங்கை மரம் இருக்குமாம் அந்த வீட்டுக்குதான் போகனும் என்று அடம் புடிக்குதுங்க!!!

வில்லியம் ஷேக்ஸ்பியர் said...

இந்தக் கவிதைகள் எனக்குள்ளே ஏற்படுத்தின பாதிப்பை வெச்சி நானும் எழுதப் போறேன்! ஒரு கவிதைத் தொகுப்பு!"தற்கொலைக்கான வாக்கு மூலம்!"

கொள்ளிவாய்ப்பிசாசு said...

//வாசலுக்கு வெளில இத்தினி வி.ஐ.பி-ஸ் வெயிட் பண்ணிட்டிருக்காங்கன்னு இப்பத்தான் தெரியுது!
//

எங்களை வி.ஐ.பி என்று ஏற்றுக் கொண்ட காயத்ரி அக்காவுக்கு மனமார்ந்த நன்றி!

காத்திருப்போர் said...

பின்னே!

ஒரு வாரமா போட நினைச்ச பின்னூட்டம்லாம் இங்கதான போட முடியும்!

லாஜிக் பார்ப்பவன் said...

இந்த விளையாட்டுலே கொஞ்சம் லாஜிக் இடிக்குதே!

எங்கியாவது ரெண்டு பேய் கொஞ்ச நேரம் ஒற்றுமையா இருக்குமா?

சம் திங் ராங்க்!

தேடுபவன் said...

என்ன இன்னிக்கு சாரு வைக் காணோம்?

மங்களூர் சிவா said...

என்ன நடக்குதிங்க??

குசும்பன் said...

காயத்ரி said...
யப்பா!! அனானி கதவை திறந்தாலும் திறந்தேன்.. வாசலுக்கு வெளில இத்தினி வி.ஐ.பி-ஸ் வெயிட் பண்ணிட்டிருக்காங்கன்னு இப்பத்தான் தெரியுது"

பேய் கண்ணுக்குதான் பேய் தெரியுமாம் என்று சொல்வார்கள் இப்பொழுது கன்பார்ம் ஆயிடுச்சு:)))

Anonymous said...

குசும்பரும் சிபி அண்ணாவும் வந்தாச்சு. இனி பைனல்ஸ்ல இந்தியா தான் ஜெயிக்கும்.

Anonymous said...

//என்ன நடக்குதிங்க??// குசும்பரும் சிபி அண்ணாவும் அடிச்சு ஆடறாங்க. சிக்ஸரோ சிக்ஸர்.

அம்பிகா சோனி said...

இந்த விளையாட்டுல படகுலதான் விளையாடணுமா?

ஏதாச்ச்சும் பாலம் இருக்கா?

குசும்பன் said...

மங்களூர் சிவா said...
என்ன நடக்குதிங்க??


ஒன்னும் நடக்கவில்லை!!! ஆவிங்க ஆற்றை கடக்குது!!! அம்புட்டுதான்!!

Anonymous said...

//கொண்டு போய் சேர்த்துட்டம்ல!//
கொண்டு போய் சேத்துட்டு கும்மி அடிக்கறீங்களா சிபி அண்ணா!!!

குசும்பன் said...

"ஏதாச்ச்சும் பாலம் இருக்கா?"

நடுவில் ராமர் பாலம் இருக்கு ஓக்கேவா?

முத்துலெட்சுமி said...

இதே விளையாட்டு மூன்று சாமியார்களும் மூன்று அரக்கர்களும் என்று http://www.chinmayakids.org/
ல பார்த்த நியாபகம் இந்த சைட்க்குள்ள போக முடியாதவங்க இதுல இப்பவும் இருக்கான்னு பாருங்க...
எப்படியோ நட்சத்திரவாரத்துல அனானி ஆப்சனெல்லாம் திறந்து விட்டு எல்லாரையும் குஷிபடுத்திட்டீங்க போல....

குசும்பன் said...

பொண்ணுங்களை கரை சேர்பது எம்புட்டு கஷ்டம் என்று இப்பொழுதுதான் தெரிகிறது:))))

லாலா லஜபதி ராயி said...

இந்தியாவுக்கு சொதந்திரம் கெடச்சுடுச்சாமா

ராமரு said...

என்னை ஏன்டாப்பா இங்க இழுக்கரிங்க?

ராமரு said...

நானு மூலிகை பெட்ரோலு ராமரு இல்ல ஒர்ஜினலு என் நம்பரு 458796541233 அணில் குட்டிய வெச்சு கடிச்சு பாக்க சொல்லுங்க

வித்யா கலை(ள)வாணி said...

அக்கா தயவு செய்து அனானிய மூடுங்க! கணிணிக்கு மூச்சு திணருது

காயத்ரி said...

நான் கண்ணை மூடிகிட்டு யோசிச்சேன்!

கும்மிதான் பெஸ்டுன்னு தெரிஞ்சுது!

அதான் கும்மியை அனுமதிக்கிறேன்!

எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க!

மங்களூர் சிவா said...

//
அக்கா தயவு செய்து அனானிய மூடுங்க! கணிணிக்கு மூச்சு திணருது

//
சீக்கிரம் ICU ல சேத்து ஆக்சிஜன் குடுங்க

என்ஜினியர் said...

//சீக்கிரம் ICU ல சேத்து ஆக்சிஜன் குடுங்க//

ICU - CPU

அட! என்ன ஒரு காம்பினேஷன்!

மங்களூர் சிவா said...

//
காயத்ரி said...
நான் கண்ணை மூடிகிட்டு யோசிச்சேன்!

கும்மிதான் பெஸ்டுன்னு தெரிஞ்சுது!

அதான் கும்மியை அனுமதிக்கிறேன்!

எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க!
//
????

நிலா said...

களவானி அக்கா ச்சீ சீ கலைவாணி அக்கா( எப்டிதான் சொல்றது) .உங்களை வண்மையாக கண்டிக்கரோம்

மங்களூர் சிவா said...

//
என்ஜினியர் said...
//சீக்கிரம் ICU ல சேத்து ஆக்சிஜன் குடுங்க//

ICU - CPU

அட! என்ன ஒரு காம்பினேஷன்!
//
காம்பினேஷனாவது வெங்காயமாவது ஆம்புலன்ஸ் வந்திடுச்சா??

மைக்ரோ பிராசசர் said...

ஒரு போர்ட்டில் கொஞ்சம் வலி வந்த போதும் மறு போர்ட்டும் தூங்கிடுமா!

நான் கடும் ஸ்டேட்டஸ், சைக்கிள் தாண்டி டிஜிட்டாக வந்தேன்!
அக்கா! இங்க பின்னூட்டம் போடவே!

காயத்ரி said...

//காயத்ரி said...
நான் கண்ணை மூடிகிட்டு யோசிச்சேன்!

கும்மிதான் பெஸ்டுன்னு தெரிஞ்சுது!

அதான் கும்மியை அனுமதிக்கிறேன்!

எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க!

//

அடப்பாவிகளா! எனக்கேவா...

பாலசந்தர் said...

//????//

கவிதாயிணி ஒரு கேள்விக்குறின்னு சொல்லாம சொல்றீங்களா மங்களூர் சிவா!

மங்களூர் சிவா said...

@நிலா குட்டி
குட்டிம்மா பதிவு போடறதுக்கு முன்னாடி வந்து பில்டப் போதும்னு சொன்ன உனுக்காக கஷ்டப்பட்டு 3,4 பதிவு போட்ருக்கன்டா செல்லம்

ஐஸ்வர்யா ராய் said...

//எனக்கேவா...//

எனக்கே எனக்கா! இந்த அல்வா எனக்கே எனக்கா?

அல்வா........அல்வா!

மருதமூரான். said...

//மருதமூரான். said...
காயத்திரி பாட்டி,
நான் வெற்றிபெற்றுவிட்டேன். குறித்த விளையாட்டில்//

//மருதமூரான் நீங்க அப்படியே அதுல ஏதாவது ஒரு பேயை கல்லாணம் கட்டிக்குங்க அதுதான் பரிசு )//

ஏங்க குசும்பர்மாமா,
நான் நல்லாயிருக்கிறது உங்களுக்கு பிடிக்கேல்லயா.
நான் ரொம்ப சின்ன பையன் மாமா..

மங்களூர் சிவா said...

//
நான் கடும் ஸ்டேட்டஸ், சைக்கிள் தாண்டி டிஜிட்டாக வந்தேன்!
அக்கா! இங்க பின்னூட்டம் போடவே!
//
பாத்து சிஸ்டம் க்ராஷ் ஆயிட போவுது

நிலா said...

காயத்ரி ஆன்ட்டி உங்க கவுஜ எதுக்காசும் இவ்ளோ ரெஸ்பான்ஸ் இருந்துச்சா? அதுனால இனி மொக்கயே போடுங்க. பாருங்க ராமர்லாம் வரார்.

( இந்த உண்மைய சொன்னதுக்கு எனக்கு சிம்னீஸ்ல ட்ரீட் கொடுத்துடுங்க)

காயத்ரி said...

/அடப்பாவிகளா! எனக்கேவா...//

என்னக்கா மறந்துட்டீங்களா!

நான்தான் உங்க மனசாட்சி!

மங்களூர் சிவா said...

//
நான் ரொம்ப சின்ன பையன் 'மாமா'..
//
மருதமூரான் தனி மனித தாக்குதல் கூடாது

சிவாஜி (த பாஸ் அல்ல) said...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு!
ஒன்று மனசாட்சி!
மற்றது தெய்வத்தின் சாட்சியம்மா!

மங்களூர் சிவா said...

//
காயத்ரி ஆன்ட்டி உங்க கவுஜ எதுக்காசும் இவ்ளோ ரெஸ்பான்ஸ் இருந்துச்சா? அதுனால இனி மொக்கயே போடுங்க.
//
அது சரி குறுந்தொகைக்கு ஒரு பின்னூட்டம் போடறதுக்குள்ள தாவு தீந்திடிச்சு

இப்ப பாரு அடிச்சி ஆடறம்ல

சத்யராஜ் said...

ரெண்டு நாளா சிபியை காணோம்!

இன்னிக்குத்தான் இங்க வந்து ஜாலியா இருக்கான் போல!

அம்மாடி! உனக்கு ரொம்ப நல்ல மனசு!

மங்களூர் சிவா said...

//
இந்த உண்மைய சொன்னதுக்கு எனக்கு சிம்னீஸ்ல ட்ரீட் கொடுத்துடுங்க
//
ஆ இப்பவே நாக்கு ஊறுதே..

கூட்டணி பிரமுகர் said...

//மருதமூரான் தனி மனித தாக்குதல் கூடாது//

ஆமா! ஒரு குரூப்பாய்க் கெளம்பிடணும்!

பாடகன் said...

//பாருங்க ராமர்லாம் வரார்//

அதோ வாராண்டி வாராண்டி வில்லேந்தி ஒருத்தர்!

மங்களூர் சிவா said...

//
Comment deleted
This post has been removed by the author.

Sun Sep 23, 09:55:00 AM
//

ஏன் ஏன் ஏன்?

ராமர் பிள்ளை said...

பெட்ரோல் கண்டு பிடிச்சாலும் வம்பு!

பாலம் கண்டு பிடிச்சாலும் வம்பு!

:(

கிண்ணத்தை ஏந்துபவன் said...

//ஏன் ஏன் ஏன்?//

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்

ஏன்! ஏன்! ஏன்!

சிபி கொலை வெறிப் படை said...

//'தள' நாமக்கல் சிபிக்கு அர்ப்பணம்!//

வாழ்க! நீ எம்மாண்!

காயத்ரி said...

//அது சரி குறுந்தொகைக்கு ஒரு பின்னூட்டம் போடறதுக்குள்ள தாவு தீந்திடிச்சு
//

:))))))

மங்களூர் சிவா said...

//
ராமர் பிள்ளை said...
பெட்ரோல் கண்டு பிடிச்சாலும் வம்பு!

பாலம் கண்டு பிடிச்சாலும் வம்பு!

:(
//
சீதைய கண்டுபிடிக்க வேற ஆள அனுப்பிட்டு என்ன பேச்சு பேசற

ராஜ்கிரன் said...

நல்ல பதிவு!

இப்படியே சூப்பர் பதிவா போடுவியாம்! சரியா!

மங்களூர் சிவா said...

@காயத்ரி
//அது சரி குறுந்தொகைக்கு ஒரு பின்னூட்டம் போடறதுக்குள்ள தாவு தீந்திடிச்சு
//

:))))))

//
பதிவுல பாதி சைஸ் இருந்திச்சுல்ல

காபி பேஸ்ட்லாம் இல்லிங்கோ

நிலா said...

சிவா மாமா நான் இன்னிக்கு முழுசும் மொக்க பொட்டா காயத்ரி ஆன்டி ஆலுக்காஸ் ல எனக்கு ஒட்டியாணம் வாங்கிதரேன் நு சொல்லி இருகாங்க. சோ நான் பொறுமயா உங்க பதிவ பார்க்கரேன்

ராம்ஜெத்மலானி said...

/சீதைய கண்டுபிடிக்க வேற ஆள அனுப்பிட்டு என்ன பேச்சு பேசற//

என்னய்யா இது!
ஒரு கேஸ்னா வக்கீல் தான வாதாடுவாரு!

சீதையைக் கடத்தினது சிவில் கேஸா? கிரிமினல் கேஸா?

மங்களூர் சிவா said...

//
கிண்ணத்தை ஏந்துபவன் said...
//ஏன் ஏன் ஏன்?//

ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்

ஏன்! ஏன்! ஏன்!
//
இதே ராப்பிச்சைகாரனை எங்கியோ பாத்திருக்கிறனே

ஹெல்மட் ராமசாமி said...

இப்ப நீங்க பண்ணிகிட்டிருக்கிறது நியூசன்ஸ் கேஸ்!

நிலா said...

ஒட்டியானம் மேட்டர் குசும்பு மாமா க்கு தெரிய வேணாம். அவர் சைசுக்கு ஒட்டியானம் ரொம்ப கஷ்டம்

ராப்பிச்சை said...

//இதே ராப்பிச்சைகாரனை எங்கியோ பாத்திருக்கிறனே//

எல்லாத் தெருவுலயும் சுத்துவேன் சாமி!

மங்களூர் சிவா said...

//
சிவா மாமா நான் இன்னிக்கு முழுசும் மொக்க பொட்டா காயத்ரி ஆன்டி ஆலுக்காஸ் ல எனக்கு ஒட்டியாணம் வாங்கிதரேன் நு சொல்லி இருகாங்க. சோ நான் பொறுமயா உங்க பதிவ பார்க்கரேன்

//
உன் சைஸ்க்கு வேணாடா செல்லம் உங்க வீட்ல யாரு கொஞ்சம் சைஸா இருக்காங்களோ அவங்கள கூட்டிகிட்டு போய் நீ வாங்கிக்க

காயத்ரி said...

//மங்களூர் சிவா said...
//
Comment deleted
This post has been removed by the author.

Sun Sep 23, 09:55:00 AM
//

ஏன் ஏன் ஏன்?

//


ஏன்ன்னு நான் சொல்றேன்!! புதிருக்கு ஒரு புள்ள பொறுப்பா பதில் சொல்லியிருந்தா! கும்மிய பாத்ததும் வெட்கப்பட்டு கமெண்ட்ட தூக்கிட்டா! அவ யாருன்னு நான் சொல்ல மாட்டேன்ப்பா!

வரி இலாகா said...

வரிக்கு வரி கலாய்க்க முடியாமல் ஃபிளாஷ் பதிவாகப் போட்ட கவிதாயிணியை வன்மையாகக் கலாய்க்கிறோம்!

மங்களூர் சிவா said...

//
எல்லாத் தெருவுலயும் சுத்துவேன் சாமி!
//
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத

அட ----- ---
எங்க ஏரியா உள்ள வராத
எங்க ஏரியா உள்ள வராத

நிலா said...

அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி

காயத்ரி said...

//பதிவுல பாதி சைஸ் இருந்திச்சுல்ல

காபி பேஸ்ட்லாம் இல்லிங்கோ
//

நம்பறேங்க! ரொம்ப நன்றி அந்த பின்னூட்டத்துக்கு! :)

விட்டலாச்சாரியார் said...

உங்க பதிவெல்லாம் படிச்சா புதுசு புதுசா படம் எடுக்கலாம் போல இருக்கே!

மங்களூர் சிவா said...

//
அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி
//
என்னத்த சொல்ல

கிரண் said...

ஜெமினி இங்கன வந்தாரா?

காயத்ரி said...

//நிலா said...
அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி

//

ஸ்ஸ்ஸ்.. சத்தமா சொல்லக்கூடாது கண்ணு.. ஆன்ட்டி அடிப்பாங்க.

தெனாலி said...

/என்னத்த சொல்ல//

என்ன சொல்லி என்ன சொல்ல!

பின்னூட்டத்தைப் போட்டுத் தள்ள!

நிலா said...

போட்டுகொடுத்துடோம்ல போட்டுகொடுத்துடோம்ல போட்டுகொடுத்துடோம்ல போட்டுகொடுத்துடோம்ல

முத்து said...

விடுகதையா வாழ்க்கை1

விடை தருவார் யாரோ!

உனது ராஜாங்கம் இதுதானே!
ஒதுங்கக் கூடாது நல்லவனே!

விவேக் said...

//போட்டுகொடுத்துடோம்ல//

ஹிஹி!

எனக்கு அந்த ஆட்டோக்காரனுக்குப் போட்டுக் கொடுத்ததுதான் ஞாபகத்துக்கு வருது!

மனசாட்சி said...

Sunday வாச்சும் போய் குளிங்கடே இங்கன உக்காந்துகிட்டு

மனசாட்சி 1 said...

நீ யாரோட மனசாட்சி?

கமெண்டர்ஸ் said...

//
Sunday வாச்சும் போய் குளிங்கடே இங்கன உக்காந்துகிட்டு

//
யார் இங்க அசிங்க அசிங்கமா பேசறது

வித்யா கலை(ள)வாணி said...

//உங்க பதிவெல்லாம் படிச்சா புதுசு புதுசா படம் எடுக்கலாம் போல இருக்கே!//
பின்னூட்டத்தை வைத்தே தமிழ் படம் எடுக்கலாம் சாமியோவ்!

மருதமூரான். said...

மங்களூர் சிவா said...

//
நான் ரொம்ப சின்ன பையன் 'மாமா'..
//
மருதமூரான் தனி மனித தாக்குதல் கூடாது//

அண்ணா மங்களுர் சிவா,
குசும்பர்மாமா என்று பாசத்தில சொன்னதுங்க….
அதப்போய் நீங்க இப்படி எடுத்திக்கிட்டீங்களே…..

நாகேஷ் said...

அதர் ஆப்ஷன் திறந்துதான் இருக்கான்னு பார்த்தேன்!

ம். திறந்துதான் இருக்கு!

டைரக்டர் said...

//பின்னூட்டத்தை வைத்தே தமிழ் படம் எடுக்கலாம் சாமியோவ்!//

நான் ரெடி! புரொடியூசர் ரெடியா?

ரசிகன் said...

150 நான் தானா?

சவுகார் ஜானகி said...

இந்தப் பதிவுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது!

குறிப்பா சொல்லணும்னா அந்த கடைசி வரிகள் அசத்தல்!

எண்ணிப் பார்ப்பவன் said...

ஒண்ணையே எண்ணியே வாழ்கிறேன்!

- ஏன்னா அதுக்கு மேலே எண்ணத் தெரியாது!

நிலா said...

"சவுகார் ஜானகி said...
இந்தப் பதிவுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது!

குறிப்பா சொல்லணும்னா அந்த கடைசி வரிகள் அசத்தல்!"இதான் சூப்பர் பின்னூட்டம்

மங்களூர் சிவா said...

//
அண்ணா மங்களுர் சிவா,
குசும்பர்மாமா என்று பாசத்தில சொன்னதுங்க….
அதப்போய் நீங்க இப்படி எடுத்திக்கிட்டீங்களே…..//
நாங்க எப்பவுமே இப்டிதான் அப்பதானே பதில் கமெண்ட் போடறீங்க.

மங்களூர் சிவா said...

@நிலா
ஹோம் வர்க் எல்லாம் அம்மா பண்ணி முடிச்சிட்டாங்களா?

நாளைக்கு ஸ்கூல் இருக்கே?

வித்யா கலை(ள)வாணி said...

என்ன அண்ணன்களே! இன்னும் 150 தானா வந்திருக்கு! சீக்கிரம் 1001 ஐ போட்ருங்க! ஓசை செல்லா ஜொள் படம் காட்டுகிறார் என்று போய் விடாதீர்கள்.

மங்களூர் சிவா said...

எண்ணிப் பார்ப்பவன்
//
ஒண்ணையே எண்ணியே வாழ்கிறேன்!

- ஏன்னா அதுக்கு மேலே எண்ணத் தெரியாது!
//
போதும் அதுக்கு மேல உனக்கு தெரிஞ்சா உலகம் அழிஞ்சிடும்

மங்களூர் சிவா said...

@வித்யா கலை(ள)வாணி
//
ஓசை செல்லா ஜொள் படம் காட்டுகிறார் என்று போய் விடாதீர்கள்.
//
நன்றி சொல்லவே
உனக்கு
வார்த்தை இல்லயே

மங்களூர் சிவா said...

@வித்யா கலை(ள)வாணி
//
ஓசை செல்லா ஜொள் படம் காட்டுகிறார் என்று போய் விடாதீர்கள்.
//
ஸ்லைடு மட்டும்தானே போட்டிருக்கார் இன்னும் படம் காட்டலியே

நிலா said...

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

நிலா said...

சும்மா டெஸ்ட் பண்ணி பாத்தேன்

வித்யா கலை(ள)வாணி said...

//நன்றி சொல்லவே
உனக்கு
வார்த்தை இல்லயே//
கடமையை செய்ய நன்றி சொல்லாதீர்கள் சகோதரரே!
ஏதோ ஞாயிற்றுக் கிழமை சகோதரன் சந்தோசப்படட்டும் என்று தான்

சவுகார் ஜானகி said...

//இதான் சூப்பர் பின்னூட்டம்//

ரொம்ப நன்றிடா கண்ணு!

Alien said...

வித்யா கலை(ள)வாணி

The following link works in saudi.

http://www.dailyfreegames.com/games/puzzle-games/cannibals-vs.-missionaries.html

கேப்டன் மகள் said...

எந்தப் பதிவிலும் இல்லாத ஒன்று!

ஏதோ! ஏதோ! அட ஏதோ இந்தப் பதிவில் இருக்கிறது!

அதை அறியாமல் விட மாட்டேன்! கும்மி அடிக்காமல் நான் போக மாட்டேன்!

- குஷ்பூ!

நிலா said...

களவாணிக்கா ஹின்ட் கொடுத்த உடனே ஒசை செல்லா மாமா வலைல ஏகப்பட்ட ட்ராபிக். இங்க ஈயடிக்குது. களவாணிக்கா இததான் எங்க ஊருல சும்மா இருப்பவன சொரிஞ்சு உடரதும்பாங்க.

அண்ணன்கள் சங்கம் said...

//ஏதோ ஞாயிற்றுக் கிழமை சகோதரன் சந்தோசப்படட்டும் என்று தான்
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

Alien said...

வித்யா கலை(ள)வாணி

The following link works in saudi.


http://www.dailyfreegames.com/games/
puzzle-games/cannibals-vs.
-missionaries.html

விஜயகாந்த் said...

//
கடமையை செய்ய நன்றி சொல்லாதீர்கள் சகோதரரே!
ஏதோ ஞாயிற்றுக் கிழமை சகோதரன் சந்தோசப்படட்டும் என்று தான்
//
எனக்கு தமிழ்,இங்லிஷ்,மலயாளம்,இந்தி, எதுலயுமே பிடிக்காத ஒரே வார்த்தை

சகோதரா

ஆங்....

எம்.ஜீ.ஆர் said...

ஆயிரம் ஜொள்ளுப் பதிவுகள் போட்டாலும் தாய்குலத்துக்கு நாங்கள் தரும் ஆதரவை விலக்குவதாக இல்லை!

இது சத்தியம்!

என்னை வளர்த்த அந்த அண்ணா மேல சத்தியம்!

மங்களூர் சிவா said...

அண்ணன்கள் சங்கம் said...
//ஏதோ ஞாயிற்றுக் கிழமை சகோதரன் சந்தோசப்படட்டும் என்று தான்
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
//
ரிப்பீட்

எம்.ஜி.ஆர் அம்மா said...

//என்னை வளர்த்த அந்த அண்ணா மேல சத்தியம்!
//
பரதேசி நாந்தான் டா உன்னை வளத்தேன்

பெரியண்ணா said...

நாங்க எல்லாரும் அண்ணன் தம்பிகள், தங்கைகள் என்று குதூகலமா வாழ்த்துகிட்டிருக்கோம்!

அதுல யாருப்பா கும்மியடிக்கப் பார்க்குறது!

"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை! அட எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை!"

எம்.ஜி.ஆர் said...

//பரதேசி நாந்தான் டா உன்னை வளத்தேன்//

அம்மா! பெற்று வளர்த்தது நீங்கள்!

பகுத்தறிவைச் சொல்லிக் கொடுத்தது அண்ணாதானே!

அண்ணா நாமம் வாழ்க!

வித்யா கலை(ள)வாணி said...

//The following link works in saudi.//
நன்றி Alien

வேலைக் காரன் said...

பெத்து எடுத்தவதான் என்னையும் தத்துக் கொடுத்துப் பிட்டா!

பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியைக் கட்டிபுட்டா!

பிள்ளையின் மனசு பித்தாச்சு! இங்க பெத்தவ மனசு கல்லாச்சு!

இன்னொரு மனசு என்னாச்சு! அது உடைஞ்சி போச்சு கலாய்ச்சு!

நாமம் போடுபவன் said...

//
பகுத்தறிவைச் சொல்லிக் கொடுத்தது அண்ணாதானே!

அண்ணா நாமம் வாழ்க!
//
அண்ணாக்கு யார் போட்டா நாமம் ,அதைசொல்லுங்க மொதல்ல

வட்டிக்கு விட்டவன் said...

//
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியைக் கட்டிபுட்டா!
//
அடேங்கப்பா அவ்ளோ 'வொர்த்'தா நீ

பிர்லா ப்ளானடோரிய மானேஜர் said...

//
"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை! அட எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை!"
//
சம்திங் ராங்

சச்சின் டெண்டுல்கர் said...

யாராவது ஒரு 20 கமெண்ட் போடுங்கப்பா
200ஐ நான் அடிக்கிறேன்

G3 said...

////நிலா said...
அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி அது G3 ஆன்ட்டி

//

ஸ்ஸ்ஸ்.. சத்தமா சொல்லக்கூடாது கண்ணு.. ஆன்ட்டி அடிப்பாங்க.//

Aama.. Kavithayini auntykku nichayama adi undu undu undu :)

நிலா said...

//
"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை! அட எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை!"
//


அட இது என்ன பத்தி சொன்னதுபா

ஏர்போர்ட் மேனேஜர் said...

@ஜி3
இன்னிக்கு ஏரோபிளேன் கொஞ்சம் விடுங்களேன்

நிலா said...

200 அடிகிறதுலலாம் நம்ம G3 ஆன்ட்டிதான் பெரிய ஆளு. வேணும்னா பேயி பதிவுல போயி செக் பண்ணிபாருங்க. :)

184 said...

இது 184

சுப்பைய்யா வாத்தியாரின் பி.ஏ said...

//சம்திங் ராங்//

இதை நான் வழிமொழிகிறேன்!

ஒரு மாதத்தில் 30 திதிகள் உண்டு!

15 - திதிகள் வளர்பிறையும், 15 திதிகள் தேய்பிறையுமாய்!

186 said...

186

G3 said...

200 yaaru?

G3 said...

yaaru?

G3 said...

yaar?

Counter said...

கவுண்டிங் தப்பாகுதே

நிலா said...

குசும்பு மாமா எங்க போயிட்டாரு? :( வயிறு கியிறு சரியில்லயா?

G3 said...

//@ஜி3
இன்னிக்கு ஏரோபிளேன் கொஞ்சம் விடுங்களேன்//

Neenga solli naan ottama iruppaena manager sir? idho vandhuttenilla :))

கங்குலி said...

யாராவது 20 போட்டா நான் கூடத்தான் 200 அடிப்பேன்!

மங்களூர் சிவா said...

அன்னிக்கு சான்ட்ரோ ஓட்டினீங்களேன்னு சொன்னனே
ஞாபகம் இல்லியா

மங்களூர் சிவா said...

200

மங்களூர் சிவா said...

200

மங்களூர் சிவா said...

200

G3 said...

//200 அடிகிறதுலலாம் நம்ம G3 ஆன்ட்டிதான் பெரிய ஆளு. வேணும்னா பேயி பதிவுல போயி செக் பண்ணிபாருங்க. :)//

Idhenna makka periya vishayam en padhivu onnuthula vandhula pazhi vaangarennu makkal 3200 adichaanga.. adha vidava naan perusa pannida poren :)

மங்களூர் சிவா said...

200

«Oldest ‹Older   1 – 200 of 326   Newer› Newest»