இக்கவிதை படித்தவுடன், ஐந்தாறு வருடங்களுக்கு முன் எங்கோ படித்த ஒரு கவிதை நியாபகத்திற்கு வந்தது. தொடக்கமும், சொல்லப்பட்ட விதமும் ஒரேமாதிரி இருந்ததாலும், சொல்லவந்த கருத்துகளில் இரண்டு கவிதைகளுமே எனக்குப் பிடித்தவை.
"திட்டு! முறை! பரிகாசி! பல்லைக்கடி! செருப்பைக் காட்டு! எச்சில் துப்பு! எதிர்மறையானாலும் ஏதாவது செய்துவிட்டுப் போ! நான் எப்படியும் கவிதை எழுத வேண்டும்!"

4 comments:
பயங்கரம்
:)
அட யாருப்பா அது...
இவங்ககிட்ட கொஞ்சம் பேசுங்க..
கண்டிப்பா பேசிடுவாங்க.. கவலைபடாதீங்க..
இக்கவிதை படித்தவுடன், ஐந்தாறு வருடங்களுக்கு முன் எங்கோ படித்த ஒரு கவிதை நியாபகத்திற்கு வந்தது. தொடக்கமும், சொல்லப்பட்ட விதமும் ஒரேமாதிரி இருந்ததாலும், சொல்லவந்த கருத்துகளில் இரண்டு கவிதைகளுமே எனக்குப் பிடித்தவை.
"திட்டு! முறை!
பரிகாசி! பல்லைக்கடி!
செருப்பைக் காட்டு!
எச்சில் துப்பு!
எதிர்மறையானாலும் ஏதாவது
செய்துவிட்டுப் போ!
நான் எப்படியும்
கவிதை எழுத வேண்டும்!"
-ஞானசேகர்

Post a Comment