Thursday, May 3, 2007

பேசு ப்ளீஸ்...

திட்டு
அடி
உதை
வசை பாடு
கன்னத்தில் அறை
காறி உமிழ்
அமிலம் ஊற்று
கத்தியால் கிழி
காயப்படுத்து
ரத்தம் பார்
ரணப்படுத்தி ரசி
சாகும் வரை தூக்கிலிடு...

தயவு செய்து..
மெளனத்தால் கொல்லாதே.

4 comments:

Ayyanar Viswanath said...

பயங்கரம்

:)

MSK / Saravana said...

அட யாருப்பா அது...
இவங்ககிட்ட கொஞ்சம் பேசுங்க..

கண்டிப்பா பேசிடுவாங்க.. கவலைபடாதீங்க..

J S Gnanasekar said...

இக்கவிதை படித்தவுடன், ஐந்தாறு வருடங்களுக்கு முன் எங்கோ படித்த ஒரு கவிதை நியாபகத்திற்கு வந்தது. தொடக்கமும், சொல்லப்பட்ட விதமும் ஒரேமாதிரி இருந்ததாலும், சொல்லவந்த கருத்துகளில் இரண்டு கவிதைகளுமே எனக்குப் பிடித்தவை.

"திட்டு! முறை!
பரிகாசி! பல்லைக்கடி!
செருப்பைக் காட்டு!
எச்சில் துப்பு!
எதிர்மறையானாலும் ஏதாவது
செய்துவிட்டுப் போ!
நான் எப்படியும்
கவிதை எழுத வேண்டும்!"

-ஞானசேகர்