Saturday, June 16, 2007

கோபித்த காதல்!




என் பூந்தோட்டத்தின் நடுவே

மற்றுமொரு பூவாய்ப்

பூத்திருக்கிறது உன் மீதான

என்
கோபம்!

26 comments:

வவ்வால் said...

உங்க கோபமே பூவாய் பூக்கிறதா ஆனால் இலவச இணைப்பாக முட்களையும் கொண்டுள்ளதே அந்த பூ!(ரோசாப்பூ படம் போட்டதால் உங்கள் கோபம் ரோசாப்பூ போலனு எனக்கு புரிஞ்சுது)

பாலு மணிமாறன் said...

கோபத்தைக்கூட பூவாக்கும் வித்தை பெண்களுக்கு மட்டும்தான் சாத்தியமோ...

அருமையான பூ!

ALIF AHAMED said...

நிறைய பூ பூக்க வேண்டுகிறேன்....:)

Anonymous said...

as usual good wordings with a good foto and title. collectively makes more meaning.

but kobathirku red color font but yellow color flower. may be u can change the font also to yellow color. might be more catchy. may be visibility problem might be there in screen. - ranjith

nagoreismail said...

உங்கள் கோபம் (கவிதை) அழகாய் இருக்கிறது - நாகூர் இஸ்மாயில்

G3 said...

Oh.. innum 2 postla naan unna ottakoodadhilla..

Seri seri.. appo kavidhai nalla irukkunnu mattum solli joot vuttukkaren :-))

காயத்ரி சித்தார்த் said...

வவ்வால்.. இது ரோசாப்பூ இல்ல.. ட்யூலிப்ஸ் பூக்கள்!

//கோபத்தைக்கூட பூவாக்கும் வித்தை பெண்களுக்கு மட்டும்தான் சாத்தியமோ...//

ஆமாங்க பாலு.. சீக்கிரமே வாடிடும்!

காயத்ரி சித்தார்த் said...

ஹலோ மின்னல்.. எல்லாப் பக்கமும் கும்மி அடிக்கிற நீர் இங்க மட்டும் சீரியசா பின்னூட்டம் போடுறீரே? என்ன ரகசியம் அது?

யப்பா!! ரஞ்சித்.. 3 வரில இவ்ளோ ரசிச்சிங்களா? நிஜம் தான்... எழுதும் போதே யோசிச்சேன். மாத்திட்டேன்.. இப்ப சரியா வந்திருக்கா பாருங்க. :)

காயத்ரி சித்தார்த் said...

நன்றி இஸ்மாயில்.

ஏய் ஜி3 ஓட்ட மாட்டேன் ஓட்ட மாட்டேன்னு சொல்லிகிட்டே வந்து வாலுத்தனம் பண்ணிட்டு போறே நீ? இரு.. என் கைல மாட்டாமயா போய்டுவே?

MyFriend said...

உங்க கோபம் அந்த மஞ்சள் பூவா? இல்லை சிவப்பு பூவா? ;-)

குசும்பன் said...

"ஆமாங்க பாலு.. சீக்கிரமே வாடிடும்"

பிரச்சினையே தினமும் ஒரு பூ பூத்த்துவிடுகிறது...அது வாடும்
முன் அடுத்த மொட்டு பூக்க ரெடியாக இருக்கிறது.

இங்கனம்
பூக்களால்(கோபத்தால்) நொந்தவன்

கதிர் said...

என்னத்த கருத்து சொல்றது,

சொல்றதுக்கு ஒண்ணுமில்லங்க

Anonymous said...

grass itching ma
ennama kavithai varuthu ungaluku :D

கதிர் said...

//நிறைய பூ பூக்க வேண்டுகிறேன்....:) //

யோவ் மின்னலு அதெல்லாம் ஒருமுறைதான் பூக்கும்
நீ பாட்டுக்கு நிறைய பூக்கணும்னு சொல்றயே அது என்னா நியாயம்.

இஙல்லாம் ஏன் கும்மியே அடிக்கறதில்லன்னு அக்கா வருத்தப்படறாங்க..

கதிர் said...

//நிறைய பூ பூக்க வேண்டுகிறேன்....:) //

யாருக்கு உனக்கா?

கதிர் said...

சிகப்பு பூக்கள் எல்லாம் அன்பை குறிப்பதானால் தினமும் பல அன்புகள் பிறக்கவும்
ஒரே ஒரு மஞ்சள் பூ கோபத்தை குறிப்பதானால் அது சீக்கிரமே வாடட்டும்.

எல்லா பூக்களுமே வாட வாய்ப்புள்ளதே.
என்ன செய்வீங்கோ அம்மணி.

கதிர் said...

//கோபத்தைக்கூட பூவாக்கும் வித்தை பெண்களுக்கு மட்டும்தான் சாத்தியமோ...//


எந்த பூக்களையும் எந்த வண்ணத்திற்கும் மாற்றும் வல்லமை பெண்களுக்கு மட்டுமே உண்டு :)

கதிர் said...

இங்க யாருமே இல்லையா?

manasu said...

நீங்க என்ன அதிமுக மகளிரணியா??? கோபம் மஞ்சள் கலர்ல இருக்கு.

காயத்ரி சித்தார்த் said...

//இங்கனம்
பூக்களால்(கோபத்தால்) நொந்தவன் //

அடப்பாவமே! உங்களுக்குள்ள இப்பிடி ஒரு சோகம் இருக்கா?

//grass itching ma//

அம்மா தாயே! இதுக்கு நீ பாராட்டாமயே இருந்திருக்கலாம்!

காயத்ரி சித்தார்த் said...

ஏன் தம்பி.. ஆணி எதும் இல்லயா இன்னிக்கு? ஒரேயடியா இந்த குமுறு குமுறி இருக்கீங்க? உங்களுக்கு கோபம் என் மேலயா? என் கவிதை மேலயா? பொதுவா பொண்ணுங்க மேலயா?

//எல்லா பூக்களுமே வாட வாய்ப்புள்ளதே.
என்ன செய்வீங்கோ அம்மணி.//

மறுபடி பூக்குமில்ல ராசா? என்ன இது சின்னப்புள்ள தனமா கேக்கறே?

காயத்ரி சித்தார்த் said...

//நீங்க என்ன அதிமுக மகளிரணியா??? கோபம் மஞ்சள் கலர்ல இருக்கு//

எப்பிடிங்க உங்களால மட்டும் இப்பிடி எல்லாம் கேள்வி கேக்க முடியுது? என்ன பதிவா இருந்தாலும் கண்ண மூடிட்டு கும்முறதுன்னு முடிவோட தான் வருவீங்க போல?

இராம்/Raam said...

டீ மாஸ்டர் கூட என்ன பிரச்சினை கவிதாயினி????

;-)

Wyvern said...

////கோபத்தைக்கூட பூவாக்கும் வித்தை பெண்களுக்கு மட்டும்தான் சாத்தியமோ...//

ஆமாங்க பாலு.. சீக்கிரமே வாடிடும்! //

kavithai nalla irukunu comment panna vantha....comment section leyum oru kavithai....erende varthaile...therikuthu

காயத்ரி சித்தார்த் said...

//comment section leyum oru kavithai....erende varthaile...therikuthu//

ஏங்க.. ஏன் இப்டி ஏத்தி விடறீங்க? ஏற்கனவே எதிரிங்க ஜாஸ்தியா இருக்காங்க எனக்கு.. :(

MUTHU KUVIYAL said...

Manjal poo enakku (Athavthu gobam)pidikathunga
analum Unga kavithyala athayum rasikka vaichuttinga

Gobam mounam appiram mazhai koday kannir innoru kavithaila kooda asathuringa
ama Ungalukku Palaithi per vacha thani karanam ethum unda?