Friday, September 5, 2008

இவரைக் காப்பாத்த யார் இருக்கா??

"எனக்குப் பிடித்த தெய்வம் கணபதி.
எந்த தெய்வம் ஒப்புக் கொள்ளும்
கும்பிட்ட பின் உடைக்க?"
-- ஞானக் கூத்தன்














நன்றி: தொடர்மடலில் அனுப்பிய தீனதயாளனுக்கு.

11 comments:

சரவணகுமரன் said...

:-(...

நல்ல கவிதை

MyFriend said...

me the first??? ;-)

MyFriend said...

2-3 varudamaa emailil suththikkiddirukkira mail ithu. ovvoru vinayagar sathurthikkum ellaar email boxleyum vanthidum..

MyFriend said...

thambi emailil anuppiyathai akka publicaa publish panniddaangga pole? ;-)

காயத்ரி சித்தார்த் said...

நன்றி சரவண குமரன்.. (சரவணன்ற பேர்ல நிறைய்ய்ய்ய்ய பதிவர்கள் இருக்காங்க போல?)


// .:: மை ஃபிரண்ட் ::. said...
me the first??? ;-)
//

அடிப்பாவி.. உனக்கின்னும் இந்த வியாதி குணமாகலயா?

காயத்ரி சித்தார்த் said...

//2-3 varudamaa emailil suththikkiddirukkira mail ithu. ovvoru vinayagar sathurthikkum ellaar email boxleyum vanthidum..
//

ஆமாம் டா.. ஒரு வருஷம் கூட இதை நிறுத்த மாட்டிங்கறாங்களே? கரைக்கறதுக்கு கடல் இல்லாத ஊர்கள்ல இன்னமும் கொடுமையா இருக்கு இது. :(

இராவணன் said...

gayatri i just want to know who took this photographs.

நம்ம கலாச்சார கொடுமைகள்ல இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.

குப்பன்.யாஹூ said...

நல்ல போஸ்ட், நல்ல கவிதை.

இந்த பழக்கம் சென்னை சுற்று வட்டாரத்தில் தான் அதிகமாக உள்ளது. தென் தமிழ்கத்தில் அந்த அளவு இல்லை. (In nellai, tuticorin, kanyakumari side this is happening at small level)

அதிலும் குறிப்பாகா திராவிடர்கள் மத்தியில் தான் அதிகம் உள்ளது.

ஒரு வேளை திருவல்லிகேணி இஸ்லாமியர்களுக்கு நிகராக தங்களின் பலத்தை காட்ட தோன்றி இருக்கலாம் என்பது என் அனுமானம்.

வோட் இழஅந்து விடுவோம் என்ற ஐயம் உள்ளதால் அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வது இல்லை.


நல்ல கவிதை எடுத்து வெளியிட்டதற்கு நன்றி.

குப்பன்_yahoo

Thamira said...

என்ன ஒரு பேத்தல் வழிபாட்டு முறை.. கேட்டா ஏதோ, கும்பிட்டு முடிஞ்சப்புறம் அது பொம்மைதான் அப்பிடி இப்பிடினு ஏதோ சொல்வாங்க.! என்னை கேட்டா கும்பிடுறதை விட அடித்துக்கரைப்பதில் இருக்கும் .:பன்க்காகத்தான் இந்த விழாவே கொண்டாடுறாங்களோனு சந்தேகப்படுறேன்.

priyamudanprabu said...

எதாவது சொன்னா நாத்திகன்னு சொல்லுவாங்க...........

யாராவது ஒருமுறை கோவில் கருவறைக்குள் சென்று பார்த்திருக்கிறீர்களா???????????
சில வருடங்களுக்கு முன் என் பள்ளி விடுமுறையில் கோவிலுக்கு வர்ணம் பூசி சுத்தம் செய்ய சென்றபோது கருவறையை பார்த்தேன் ஒரு தவளை இறந்துகிடந்தது
மிகவும் மோசமான நிலையில் கருவறை இருந்தது
அப்போது சுத்தம் செய்யும் வேலைக்கு வந்திருந்ததால் அதை சுத்தம் செய்தேன்.என்னை பொருத்தளவில் அதையும் ஒரு கழிவறையாய் நினைத்துத்தான் சுத்தம் செய்தேன்.பான்பராக் போட்டுக்கொண்டு பூஜை செய்கிறான்.அங்கேயே கடவுள் ஒன்றும் கேட்பதில்லையே சாமன்ய மனிதன் நாம் என்ன செய்ய????????
என் எழுத்தை நாத்திகன் எழுத்து என்று ஒதுக்கி விடவேண்டான்
பொய் சொல்லி,மனிதம் இல்லாம்,புனைக்கதாநாயகனை கடவுள் என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றி கொண்டு ஆத்திகல் என்று சொல்வதைவிட நான் நாத்திகன் என்றேசொல்வேன்.யார் மனதையும் புண்படுத்து நோக்கமல்ல இது என் கருத்து அவ்வளவே

Anonymous said...

:-(