Monday, September 1, 2008

பூவுக்கு பொறந்த நாளு...என் நேசமிகு தோழியும், பாசமிகு தங்கையுமாய் (2 மாசம் முன்னால பொறந்து தொலைச்சிட்டேன் ) உடனாய்.. துணையாய்.. இனிமையாய்.... இம்சையாய்.. பிரியங்களாய்... நட்பாய் என்னைத் தொடர்ந்து வரும் ஜி3 என்ற காயத்ரி க்கு இன்று பிறந்தநாள். அவள் என்றும் மகிழ்வாய் வாழ மனமுவந்து வாழ்த்துகிறேன்!!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்..

41 comments:

நிலா said...

புது பொண்ணு காயத்ரி அத்தை போஸ்ட் போட்ருச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்......

நிலா said...

G3 அத்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நிலா said...

போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆயிடுச்சுன்னாலும் தமிழ்மணத்துக்கு அனுப்ப கூடவா தெரியாது? இதையெல்லாம் இந்த குட்டிபாப்பாவே செய்ய வேண்டி இருக்கு.

ஒருத்தர் ரொம்ப பாவம்...

பிரபு said...

காய்த்திரி தங்கையா??
அப்போ நீங்க இல்லையாஅ?
குழப்புறேனா ?
குழம்பிட்டேனா?

ஆயில்யன் said...

ஜி3 அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

காயத்ரி said...

அடப்பாவீஸ்... நாலு மாசம் கழிச்சி வர்றேன்.. கலாய்க்க ரெடியா காத்துகிட்டிருக்காங்களே எல்லாம்.. :(

காயத்ரி said...

//காய்த்திரி தங்கையா??
அப்போ நீங்க இல்லையா?//

பிரபு நானும் காயத்ரி தான். அவளும் காயத்ரி தான். அந்த காயத்ரிக்கு பொறந்தநாளுன்னு இந்த காயத்ரி வாழ்த்து சொல்றேன்.. தெளிஞ்சுடுச்சா இப்ப? :)

காயத்ரி said...

//இதையெல்லாம் இந்த குட்டிபாப்பாவே செய்ய வேண்டி இருக்கு//

அவ்வ்வ! அப்பா மாதிரியே முந்திரிக்கொட்டையா இருக்கியேடி செல்லம்..

Divya said...

என்றென்றும் உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சி
அலையலையாய் வீசிட
மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் காயத்ரி!!

Ramya Ramani said...

ஜி3 அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

திகழ்மிளிர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொர்ணாக்கா.. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட.. கவிதாயினி பாட்டி 4-5 மாசம் கழிச்சு போஸ்ட் போட்ட்டுங்க.. வாங்க மக்களே.. கும்முங்க. :-)))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள் .. ஜி3.. :)

நிஜமா நல்லவன் said...

G3-க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

புதுகைத் தென்றல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தமிழ் பிரியன் said...

G3 அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

கல்யாணுத்துக்கு அப்புறம் தான் அடுத்த பதிவுன்னு நினைச்சேன்.... நல்ல வேளை முன்னாடி பதிவெல்லாம் போட நேரம் இருக்கு.. :)

காயத்ரி said...

// நல்ல வேளை முன்னாடி பதிவெல்லாம் போட நேரம் இருக்கு.. :)//

தமிழ்ப்பிரியன் எல்லாரும் ஒரு முடிவோட தான் கிளம்பிருக்கீங்க போல.. :)

காயத்ரி said...

4 மாசம் வெளில தலை காட்டாம இருந்துட்டு வந்தா எல்லாம் புதுசு புதுசா இருக்காங்களே ... :(

ஜி3 தங்காச்சி ஊர்ல இல்லீங்கோ.. வாழ்த்தின எல்லாருக்கும் அவ சார்புல நன்றி சொல்லிக்கறேன் மக்களே!

rapp said...

happy birthday to g3

குப்பன்_யாஹூ said...

G3 காயத்ரி க்கு எங்களின் வாழ்த்துக்கள்.

எங்களுக்கு நினைவு படுத்திய காயத்ரி ஆஸ்ரியைக்கு (preofessor) நன்றி

குப்பன்_யாஹூ

Saravana Kumar MSK said...

ஜி3 அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))

Saravana Kumar MSK said...

என்னங்க.. இப்பதான் பதிவு போடணும் தோணுச்சா..

ரொம்ப காலத்துக்கு பிறகு வந்து இருக்கீங்க..

சத்தியமா என்னை உங்களுக்கு தெரியாது.. உங்களோட கவிதைகளின் வாசகன்.. ரசிகன்..

Saravana Kumar MSK said...

இனிமேல் அடிக்கடி கவிதை எழுதி போஸ்ட் பண்ணனும்...
:)

தமிழன்... said...

அப்பாடா எவ்ளோநாளைக்கப்புறம் ஒரு பதிவு...:)

தமிழன்... said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
G3அக்கா....

தமிழன்... said...

பாலைத்திணை புதிய பதிவுக்கு வழி செய்த G3 அக்காவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்...:)

(உங்களையும்தான் பாக்க முடியல...)

சென்ஷி said...

ஜி3க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Syam said...

//ஜி3 அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

ripeeetaaiii.... :-)

தாரணி பிரியா said...

அப்படா இப்ப பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா? தினமும் வந்து பார்த்து பார்த்து ஏமாந்து போயிட்டு இருந்தேன். நான் உங்களோட பெரிய ரசிகை காயத்ரி. இனிமேல உங்க பதிவுகள் தொடருமென்ற‌ நம்பிக்கையுடன்

தாரணிபிரியா

இனியவள் புனிதா said...

BELATED பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி3!

King... said...

வாங்க காயத்ரி...!

King... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் G3
(sorrrrry 4 the late)

பிரபு said...

பிரபு நானும் காயத்ரி தான். அவளும் காயத்ரி தான். அந்த காயத்ரிக்கு பொறந்தநாளுன்னு இந்த காயத்ரி வாழ்த்து சொல்றேன்.. தெளிஞ்சுடுச்சா இப்ப? :)
////////////
புரிஞ்சுது....... ஆஆஆஆனா
புரியலாஆஆஆஆஆஆ

Jeeves said...

கவிதாயினி விட்டு மத்த எல்லாருக்கும் "ரிப்பீட்டேய்"

G3 said...

Avvv... Enakkaga padhivum pottu.. en saarbula vaazhthinavangalukku nandriyum sonna en chellathukku nandri mazhai pozhigiren :))

[veetla irundhu replying.. so no tamil font.. slighta mannichikko :) ]

G3 said...

Vaazhthu sonna anaithu nallungalukkum nandri hai :)

RVC said...

welcome back. & congrads :)

senthil said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

senthil said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்