கிழக்கு பதிப்பகத்தின் இணைய தளத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாய் புத்தகங்களுக்கான விலைச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. பத்ரி சேஷாத்ரியும் இது குறித்துப் பதிவிட்டிருந்தார். இருபது புத்தகங்களை வெறும் ஆயிரம் ரூபாய்க்குத் தருகிறார்கள். எத்தனை பேர் பயன்படுத்திக் கொண்டீர்கள் எனத் தெரியவில்லை. நான் தொலைபேசியிலும், உரையாடல் ஜன்னலிலுமாய் என் நண்பர்கள் சிலருக்கு பரிந்துரைத்தேன். நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் பொசியட்டுமே என்ற அக்கறையில் இந்தப் பதிவு! முழு விபரங்கள் இந்தச் சுட்டியில்.. http://nhm.in/shop/kizhakku-book-club/
1. ஒரு மோதிரம் இரு கொலைகள்
2. இது காந்தி
3. உயிர்ப்புத்தகம்
4. ஶ்ரீ நாராயண குரு
5. கஜல்
6. சுதந்திர பூமி
7. அரசூர் வம்சம்
8. அனுபிஸ் மர்மம்
9. அடடே - 1
10. அடடே - 4
11. முகமது யூனுஸ்
12. மாலதி
13. கோபுலு: கோடுகளால் ஒரு வாழ்க்கை
14. கட்சி ஆட்சி மீட்சி
15. 60 வயதுக்குப் பிறகு
16. புதுசும் கொஞ்சம் பழசுமாக
17. வேதபுரத்து வியாபாரிகள்
18. வல்லினம் மெல்லினம் இடையினம்
19. கைலாஷ் செளதுரியின் ரத்தினக் கல்
20. கால் முளைத்த மனம்
இது நாங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியல். மொத்தம் 1600 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் 1000 ரூபாய்க்கு கிடைத்திருக்கின்றன!
15 comments:
நல்ல விசயம். பகிர்ந்தமைக்கு நன்றி!
நல்ல தேர்வுகள்.
சலுகை நன்றுதான். ஆனால் ஒன்று படித்த புத்தகமாய் இருக்கிறது. அல்லது வேண்டாத புத்தகமாய் இருக்கிறது. தேடித்தேடி 14 புத்தகங்கள் தேறுகின்றன என்னுடைய தேர்வில். பார்க்கலாம். மற்ற ஆறு யாருக்கேனும் வேண்டுமென்றால் உடனே ஆர்டர் செய்வேன்.
உபயோகமான பதிவு. நன்றி.
நல்ல தேர்வுகள்.
சலுகை நன்றுதான். ஆனால் ஒன்று படித்த புத்தகமாய் இருக்கிறது. அல்லது வேண்டாத புத்தகமாய் இருக்கிறது. தேடித்தேடி 14 புத்தகங்கள் தேறுகின்றன என்னுடைய தேர்வில். பார்க்கலாம். மற்ற ஆறு யாருக்கேனும் வேண்டுமென்றால் உடனே ஆர்டர் செய்வேன்.
உபயோகமான பதிவு. நன்றி.
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி!
நல்ல தகவல்.. நன்றிங்க சகோதரி..
தகவலுக்கு மிக்க நன்றி
பகிர்ந்ததமைக்கு மிக்க நன்றி
நம்ம ஊருலையும் கிழக்கு வந்திருக்கு
போயிபாக்கனும்
அரசூர் வம்சம் மட்டும் வாங்கனும்
பாக்கலாம்
பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
என்ன ஆச்சுக்கா , கலக்கலா ஒரு பதிவு போடுங்களேன்...வழக்கம் போல தங்கள் பதிவிற்கு காத்திருக்கும் முகமறியா தம்பி...
இப்பதான் சைடு பார்ல பார்த்தேன்.. பேச்சே வரலக்கா.. நன்றி :))
விபரங்களுக்கு நன்றிகள் எங்கள் கவிதாயினிக்கு:)
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
Thanks For Sharing..
ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.
தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.
இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..
வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...
நன்றி..
அன்புடன்...
பாரத்பாரதி-க்காக
எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...
Post a Comment