இந்த வலையுலக வாசலில் நிறைய தயக்கங்களோடு நான் வந்துநின்றபோது புன்னகை முகமாய் ஓடிவந்து விரல் பற்றி இழுத்துச்செல்லும் குட்டிப்பெண் போல அறிமுகமானவள் மை ஃப்ரண்ட்.
பாசக்கார குடும்பம், ப.பா சங்கம், தமிழ்மணம், கூகுள் ரீடர்என இந்த சுற்றுசூழலுக்கு ஏற்ப என்னை தகவமைத்துக் கொள்ள பெரிதும் உதவியவள். சற்றும் புரியாத கணினி குழப்பங்களை எனக்கும் கூட புரியும் விதத்தில் தெளிவித்தவள். இத்தனை அழகான உறவுகளை, கண்ணியமான நண்பர்களை என்னிடம் கொண்டுவந்து சேர்த்தவள்!
பிறகு என் பதிவர் வட்டம் பெரிதாக பெரிதாக பலரிடமும் இவளைப் பற்றி பேச நேர்ந்தது.
"மைஃப்ரண்டா? ரொம்ப நல்ல பொண்ணு.. டூருக்காக மலேசியா பத்தி ஒரு முறை விசாரிச்சப்போ ரொம்ப பொறுப்பா பதில் சொன்னா" என்றார் அய்யனார்.
"மை ஃப்ரண்ட் என் பாசமலராச்சே.. அடிக்கடி போன் பண்ணும்"என்றார் அபிஅப்பா.
"அவ காலேஜ் படிக்கும் போது தூங்கவே மாட்டாங்க.. எப்பவும் ஆன்லைன்ல தான்இருப்பா.. உங்க லேடி கைப்புள்ள!" என்று லேசாய் பெருமையுடன் கிண்டலடித்தார் ராயல் ராம்.
"நான் 5 பேருக்கு 5 கேட்டகிரில அவார்டு குடுக்கனும்.. அதுக்கு பதிலா 5 யும் மைஃப்ரண்ட்க்கே குடுத்துடலாம்னு இருக்கேன்.. அவங்க ரொம்ப ஜாலி டைப்.. ரொம்ப நாள் பழகின மாதிரி பேசுவாங்க"என்று புகழ் பாடினாள் ஜி3.
"மை ஃப்ரண்டா? அது கொலைவெறியோட பின்னூட்டம் போடும்... தூக்கமே வராதுஅவளுக்கு" - செல்லமாய் கடிந்து கொண்டார் கோபிநாத்.
"மீ த ஃப்ர்ஸ்ட்னு பின்னூட்டம் போட்டுட்டு உடனே போய்ட மாட்டா,படிச்சு பாத்து அடுத்த பின்னூட்டம் சரியா போடுவா" என்று பாராட்டினார் கண்மணி அக்கா.
இத்தனைக்கிடையில் வெகு நாட்களாய் பொண்ணைக் காணவில்லை.. மறந்துவிட்டாளோ என்று நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென என் பிறந்த நாள் அன்று போனில், மெசேஜில், பதிவில், பின்னூட்டத்தில், ஜிடாக்கில் என்று கிடைத்த வழியில் எல்லாம் வாழ்த்தி அசத்தினாள். முகமறியாத பந்தங்களில் சொந்த தங்கையென அமைந்து விட்ட இப்பெண்ணின் அன்பை எந்த வழியில் திருப்பிச் செலுத்த?
இறைவா! இந்த பிறந்தநாள் உலகின் எல்லா திசைகளிலிருந்தும் மகிழ்ச்சியை சேகரித்து அவள் இல்லத்திலும் உள்ளத்திலும் கொண்டு சேர்க்கட்டும்!
இனி வரும் நாட்கள் அனைத்தும் மிக இனியனவாய் அமையட்டும்!!
அவளின் கனவுகள் நனவாக, ஆசைகள் நிறைவேற, எதிர்காலம் சிறப்பாக இதயம் கனிந்து வாழ்த்துகிறேன்!!!
எங்கள் செல்லம்...
27 comments:
வாழ்க பல்லாண்டு எங்கள் காயத்ரி போல:))
//வாழ்க பல்லாண்டு எங்கள் காயத்ரி போல:)) //
குசும்பு தான்!! இருக்கட்டும்!
பல்லாண்டு வாழ்க
this is 6th post for myfriend akka n still counting.hehe.ingayum oru happy bdae
மீண்டும் மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி ;)))
\\இந்த வலையுலக வாசலில் நிறைய தயக்கங்களோடு நான் வந்துநின்றபோது புன்னகை முகமாய் ஓடிவந்து விரல் பற்றி இழுத்துச்செல்லும் குட்டிப்பெண் போல அறிமுகமானவள் மை ஃப்ரண்ட்\\
பாவம் சின்ன குழந்தைக்கு உங்களை பத்தி சரியாக தெரியவில்லை அப்போது.
மிகவும் இயல்பாகச் சொல்லி இருக்கீங்க! அதுவும் சக பதிவர்களின் short notes-உடன்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
\\"அவ காலேஜ் படிக்கும் போது தூங்கவே மாட்டாங்க.. எப்பவும் ஆன்லைன்ல தான்இருப்பா.. உங்க லேடி கைப்புள்ள!" என்று லேசாய் பெருமையுடன் கிண்டலடித்தார் ராயல் ராம்.\\
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய
\\"மை ஃப்ரண்டா? அது கொலைவெறியோட பின்னூட்டம் போடும்... தூக்கமே வராதுஅவளுக்கு" - செல்லமாய் கடிந்து கொண்டார் கோபிநாத்.\\
ஏன் இந்த கொலைவெறி.....இப்ப உங்களுக்கு நல்லா தூக்கம் வருமே ;)))
\\ிடீரென என் பிறந்த நாள் அன்று போனில், மெசேஜில், பதிவில், பின்னூட்டத்தில், ஜிடாக்கில் என்று கிடைத்த வழியில் எல்லாம் வாழ்த்தி அசத்தினாள். \\
உண்மை....உண்மை.....இதுக்கு ஒரு வாழ்த்துக்கள் ;)))
\\ முகமறியாத பந்தங்களில் சொந்த தங்கையென அமைந்து விட்ட இப்பெண்ணின் அன்பை எந்த வழியில் திருப்பிச் செலுத்த?
\\
காசு, தங்கம் அப்படி ஏதவாது இருந்த என் கிட்ட கொடுங்க....நான் செலுத்திடுறேன் ;))))
\\இறைவா! இந்த பிறந்தநாள் உலகின் எல்லா திசைகளிலிருந்தும் மகிழ்ச்சியை சேகரித்து அவள் இல்லத்திலும் உள்ளத்திலும் கொண்டு சேர்க்கட்டும்!\\
மகிழ்ச்சியுடன் வாழ்க ;)))
\\அவளின் கனவுகள் நனவாக, ஆசைகள் நிறைவேற, எதிர்காலம் சிறப்பாக இதயம் கனிந்து வாழ்த்துகிறேன்!!!\\
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
என் வாழ்த்துக்களும்!
//வாழ்க பல்லாண்டு எங்கள் காயத்ரி போல:)) //
repeatu :))
மலேசிய புயலுக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் :)
ingge pazhaththa mazhaiyaa irukke!
nanainjidden. ;-)
ennai parri iththanai research nadanthirukko? hehe..
vazhthukkalukkum paasaththukkum romba nandri akka. :-)
//ஏன் இந்த கொலைவெறி.....இப்ப உங்களுக்கு நல்லா தூக்கம் வருமே ;))) //
கொலைவெறியா? நீங்க சொன்னதெல்லாம் இன்னும் முழுசா சொல்லல! சொல்லிரட்டுமா?
:))
//காசு, தங்கம் அப்படி ஏதவாது இருந்த என் கிட்ட கொடுங்க....நான் செலுத்திடுறேன் ;))))//
நாங்க இடைத்தரகர்களை நம்பறதில்ல!
// G3 said...
//வாழ்க பல்லாண்டு எங்கள் காயத்ரி போல:)) //
repeatu :)) //
அடிங்க! நீயுமா? என்னை யாரெல்லாம் கலாய்க்கறாங்களோ அங்கெல்லாம் போய் கூட்டு சேர்ந்துக்குவியா? நல்லாருடிம்மா!
//.:: மை ஃபிரண்ட் ::. said...
ennai parri iththanai research nadanthirukko? hehe.. //
பின்ன? நீயென்ன சாதாரண ஆளா?
இங்க நானும் ஒரு கும்மாங்குத்து போட்டுக்கறேன் டண்டனக்கா டனக்கனக்கா டண்டனக்கா....விய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
// G3 said...
//வாழ்க பல்லாண்டு எங்கள் காயத்ரி போல:)) //
repeatu :)) //
sabashuuuu
எச்சூஸ் மீ எல்லோ லேடீஸ்.
என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.
convey my wishes too...
kutti pisasu!!
Post a Comment