Sunday, July 1, 2007

உன்னைப் பின் தொடர்தல்!

இருவேறு துருவங்களில்
இயங்குகிறது நம் உலகம்..

முரண்பாடுகளுக்கிடையே
முகிழ்த்திருக்கின்றன
நம் பிரியங்கள்
கள்ளிப் பூக்களாய்...

கடந்துவிட முடியாத
எல்லைகளை எல்லாம்
எளிதாய்த் தகர்த்தெறிகின்றன
நினைவுகள்...

என் சொற்களுக்கு
எதிர்ப்பதமாய் இருப்பதையே
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாய் நீ!

அதனாலென்ன?

உயிர்த்தலுக்கான அத்தியாவசியக்
காரணங்களுள் ஒன்றாய்
நீ இருக்கும்வரையில்...

வாழ்க்கை சலித்து விடாது எனக்கு!

133 comments:

Unknown said...

நாந்தான் பஸ்ட்

Unknown said...

ரெண்டும் நாந்தான்

Unknown said...

மூனும் நாந்தாப்ன்

Unknown said...

நலும்நான் தான்

நாமக்கல் சிபி said...

டொக் டொக்...!

மே ஐ கம் இன்?

Unknown said...

5ம் நான் தான் ஒரே கொலவெறியா வருது ஒங்க கவுஜய பாத்து

நாமக்கல் சிபி said...

அப்பாட்டா! உள்ளே வந்தாச்சு!

குடிக்க ஏதாச்சும் கூல்ட்ரிங்க்ஸ் கிடைக்குமா?

Unknown said...

எதுக்கும் படிச்சுட்டு வந்தே கும்மிய ஆரம்பிக்கிறேன்

Unknown said...

நான் கவுஜ படிக்க போரேன்

Unknown said...

//இருவேறு துருவங்களில்
இயங்குகிறது நம் உலகம்..//

ஆமா ஒன்னு ஆர்டிக் இன்னம், ஒன்னு அண்டார்டிக்
இப்ப இந்த கவுஜ படிச்சி திக் திக்

Unknown said...

//முரண்பாடுகளுக்கிடையே
முகிழ்த்திருக்கின்றன
நம் பிரியங்கள்
கள்ளிப் பூக்களாய்...//

இந்த மாதிரி கவுஜ படிச்சி கிடக்கறதை விட அந்த கள்ளிப்பால குடிச்சி சாகலாம்

காயத்ரி சித்தார்த் said...

வாங்க அண்ணாச்சிங்களா? சாப்டாச்சா? தெம்பா கிளம்பி வந்துருங்க இதுக்கு மட்டும்!!

காயத்ரி சித்தார்த் said...

//குடிக்க ஏதாச்சும் கூல்ட்ரிங்க்ஸ் கிடைக்குமா? //

டீ தான் இருக்கு சிபியண்ணா!

நாமக்கல் சிபி said...

நானும் கவுஜையப் படிக்கப் போறேன்!

எல்லாரும் ஓடியாங்க!
எல்லாரும் ஓடியாங்க!
எல்லாரும் ஓடியாங்க!
எல்லாரும் ஓடியாங்க!
எல்லாரும் ஓடியாங்க!
எல்லாரும் ஓடியாங்க!
எல்லாரும் ஓடியாங்க!
எல்லாரும் ஓடியாங்க!
எல்லாரும் ஓடியாங்க!
எல்லாரும் ஓடியாங்க!
எல்லாரும் ஓடியாங்க!

நாமக்கல் சிபி said...

//உன்னைப் பின் தொடர்தல்!" //

தலைப்பே சூப்பரா இருக்கே!

சிச்சுவேசனுக்கு ஏத்த தலைப்பு!

நாமக்கல் சிபி said...

//கடந்துவிட முடியாத
எல்லைகளை எல்லாம்
எளிதாய்த் தகர்த்தெறிகின்றன
நினைவுகள்...//

ஆஹா! அருமை!

நினைவுகள் தொலைவுகளைக் குறைத்துவிடுகின்றன என்பது உண்மைதான்!

குசும்பன் said...

எனக்கு உங்க கவிதையிலேயே பிடிச்சது
இந்த வரிதாங்க !

(அப்பா கவிதைய படிச்சுட்டேங்கிறது அவங்களுக்கு சொல்லியாச்சி)

இனி ஸ்டார்ட் மியுஜிக்

நாமக்கல் சிபி said...

//என் சொற்களுக்கு
எதிர்ப்பதமாய் இருப்பதையே
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாய் நீ!
//

ஏடாகூடமா பேசுற ஆள் போல!

நாமக்கல் சிபி said...

//உயிர்த்தலுக்கான அத்தியாவசியக்
காரணங்களுள் ஒன்றாய்
நீ இருக்கும்வரையில்...//

கரெக்டுதான்!

நாமக்கல் சிபி said...

//வாழ்க்கை சலித்து விடாது எனக்கு! //

ஆமாம்! சல்லடை கிடைக்கும் வரையில்!

குசும்பன் said...

தனி ஆளாக விளையாடும் மகேந்திரன் அவர்களை இங்கே பாராட்ட கடமை பட்டு இருக்கிறேன்..

குசும்பன் said...

என்ன மகேந்திரன் கவுஜய படிச்சு வரிக்கு வரி கமெண்ட் போட்டுக்கிட்டு
இது எல்லாம் நல்லா இல்ல ஆமா..

அப்ப நான் கடைசியா இருந்த ! மட்டும் பார்த்து பாராட்டிட்டு கும்மிக்கு வரல...

Unknown said...

//கடந்துவிட முடியாத
எல்லைகளை எல்லாம்
எளிதாய்த் தகர்த்தெறிகின்றன
நினைவுகள்...
//
அப்டியே ஒரு நடை கார்கிலுக்கு போனா மலைய ஒடச்சி இந்தியா பாகிஸ்தான ஒன்னாக்கிடக் கூடாது?

Unknown said...

//என் சொற்களுக்கு
எதிர்ப்பதமாய் இருப்பதையே
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாய் நீ!//

ம் பின்னூட்டம் வரும்னு தெரிஞ்ச்சே இந்த தற்கொலை முயற்சி

குசும்பன் said...

ரெடி ஸ்டெடி...ஒன் டூ ..திரி...

ஜூட்...

காயத்ரி சித்தார்த் said...

:))) இதென்ன விளையாட்டு தினமும் சின்னப்புள்ளத்தனமா? இதுக்கு பயந்தெல்லாம் என் கவிதைகள் வராம இருக்காது! நாங்க பயமறியா பாவையர் சங்கமாக்கும்!!

காயத்ரி சித்தார்த் said...

குசும்பா.. பாவி வந்துட்டியா? எங்க ஆளக்காணோமேன்னு நினச்சேன். (சந்தோஷப் பட்டேன்) :(

Unknown said...

//அதனாலென்ன?//

அதான இந்த கவுஜய படிச்சி சாகப்போர எனக்கு என்ன கவலை?

Unknown said...

//உயிர்த்தலுக்கான அத்தியாவசியக்
காரணங்களுள் ஒன்றாய்
நீ இருக்கும்வரையில்...//

அடக்கொடுமையே இன்னும் இருக்கா அப்போ?

நாமக்கல் சிபி said...

//நாங்க பயமறியா பாவையர் சங்கமாக்கும்!! //

சங்கத்துக்கும் இங்கே நாங்க கும்மியடிக்குறதுக்கும் சம்மந்தம் ஏதும் இல்லீங்க்!

Unknown said...

//வாழ்க்கை சலித்து விடாது எனக்கு!//

சலிக்கலைன்னா சாப்பாட்ல கல்லு கிடக்கும்னு எங்க அப்பத்தா சொல்லும்

Unknown said...

//இனி ஸ்டார்ட் மியுஜிக் //

நோ ஆக்ஸன்..... அட்டாஆஆஆக்

காயத்ரி சித்தார்த் said...

// நாமக்கல் சிபி said...
//வாழ்க்கை சலித்து விடாது எனக்கு! //

ஆமாம்! சல்லடை கிடைக்கும் வரையில்! //

நிஜமாவே சிரிச்சிட்டேன்!! வாழ்க உங்க கும்மி!

குசும்பன் said...

காயத்ரி said...
குசும்பா.. பாவி வந்துட்டியா? எங்க ஆளக்காணோமேன்னு நினச்சேன். (சந்தோஷப் பட்டேன்) :(

ஐய் ஐய் அது எப்படி ..சந்தோசமா இருக்க விட்டுவிடுவோமா!!!

Unknown said...

//வாங்க அண்ணாச்சிங்களா? சாப்டாச்சா? //

ம் ஆச்சி அப்ப இங்க எதும் இல்லையா?

நாமக்கல் சிபி said...

இன்னிக்கு ரொம்ப மந்தமா இருக்கே!

நான் எதுக்கும் G3 ஐக் கூப்பிடுறேன்!

Unknown said...

//ஆஹா! அருமை!

நினைவுகள் தொலைவுகளைக் குறைத்துவிடுகின்றன என்பது உண்மைதான்!
//

சங்க கட்டுபாடுகளையும் மீறி கவுஜையை புகழும் சிபிக்கு எனது கண்டனம்

Unknown said...

//எனக்கு உங்க கவிதையிலேயே பிடிச்சது
இந்த வரிதாங்க //

எந்த வரிய்யா?

நாமக்கல் சிபி said...

//நிஜமாவே சிரிச்சிட்டேன்!! வாழ்க உங்க கும்மி!
//

அதான் எங்களுக்கு வேணும்!

காயத்ரி சித்தார்த் said...

கும்மி குமிச்சு வைங்க ஒரு ஓரமா! சாப்பிட்டு வந்து பப்ளிஷ் பண்றேன்!

Unknown said...

அந்த வரிய கொடுத்துடுங்க காயத்திரி

குசும்பன் said...

சரி வாங்க அண்ணாச்சிங்களா அடுத்த வீடு பார்ப்போம்...

நாமக்கல் சிபி said...

சாப்பிட்டுட்டு வரும் வரையில் மாடுரேசனை எடுத்துவிடுமாறு

கு.மு.க சார்பில் கேட்டுக் கொல்கிறேன்!

Unknown said...

//சின்னப்புள்ளத்தனமா? இதுக்கு பயந்தெல்லாம் என் கவிதைகள் வராம இருக்காது! நாங்க பயமறியா பாவையர் சங்கமாக்கும்!!
//

அதான எங்களை தினமும் தற்கொலைக்கு தூண்டுவதே உங்க வேலையாப்போச்சி

Unknown said...

//கும்மி குமிச்சு வைங்க ஒரு ஓரமா! சாப்பிட்டு வந்து பப்ளிஷ் பண்றேன்!//


சீக்கிறம்வரனும் ஆமா அப்றம் மூச்சி முட்டி உள்ளயே செத்துப் போவேம்

நாமக்கல் சிபி said...

3/4 மணி நேரத்துல 36 தானா!

அவமானம்! அவமானம்!

இந்நேரம் 300 தாண்டி இருக்கணுமே!

:(

காயத்ரி சித்தார்த் said...

வந்துட்டேஏஏஏஏஏன்... தினமும் தற்கொலைக்கு தூண்டிட்டு தான் இருக்கனா? இன்னும் வெற்றி கிடச்ச பாடில்லையே? :(

G3 said...

மே ஜ ஜாயின் த கும்மி? அட்மிஷன் கிடைக்குமா??

காயத்ரி சித்தார்த் said...

அடிவாங்குவே.. எனக்கு சப்போர்ட் பண்றதா இருந்தா மட்டும் உள்ள கால வை நீ...ஜி3

G3 said...

எங்கப்பா? யாரையும் காணும்? நான் தனியா வந்து மாட்டிக்கிட்டேனா?

G3 said...

//அடிவாங்குவே.. எனக்கு சப்போர்ட் பண்றதா இருந்தா மட்டும் உள்ள கால வை நீ...ஜி3 //

என் கமெண்ட்டுக்கு நீ பதில் போடாம என்னை இன்ச்ல்ட் பண்ணிட்டு இப்போ வந்து உனக்கு சப்போர்ட் பண்ண சொன்னா எந்த ஊரு ஞாயம் இது? இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லயா??? எல்லாரும் எங்க போயிட்டீங்க?

நாமக்கல் சிபி said...

//மே ஜ ஜாயின் த கும்மி? அட்மிஷன் கிடைக்குமா?? //

இதென்ன இங்க பெர்மிஷன்லாம் கேட்டுகிட்டு?

இதென்ன கான்வெண்டா?

கலவர பூமி!

அப்படியே வந்து கண்டினியூ பண்ணிக்கனும்!

நாமக்கல் சிபி said...

//அடிவாங்குவே.. எனக்கு சப்போர்ட் பண்றதா இருந்தா மட்டும் உள்ள கால வை நீ...ஜி3 //

ஐ! நாங்க எதுக்கு இருக்கோம்!

கூட்டிட்டு வரதே நாங்கதான்! உங்களுக்கு சப்போர்ட்டா எப்படி இருப்பாங்களாம்?

நாமக்கல் சிபி said...

//என் கமெண்ட்டுக்கு நீ பதில் போடாம என்னை இன்ச்ல்ட் பண்ணிட்டு இப்போ வந்து உனக்கு சப்போர்ட் பண்ண சொன்னா எந்த ஊரு ஞாயம் இது? இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லயா??? //

அதானே?

இது நியாயமே இல்லை!

(நாங்க இருக்கோம் G3)

நாமக்கல் சிபி said...

//அதான எங்களை தினமும் தற்கொலைக்கு தூண்டுவதே உங்க வேலையாப்போச்சி //

ஆமா! அதான் நாங்க தினமும் இங்க வந்து செத்து செத்து விளையாடுறோம்!

G3 said...

//அப்படியே வந்து கண்டினியூ பண்ணிக்கனும்! //

சொல்லிட்டீங்க இல்ல.. இனி நம்ம வேலைய ஆரம்பிச்சிட்ட வேண்டியது தான் :-))

காயத்ரி சித்தார்த் said...

எல்லாரும் ஒண்ணு கூடிட்டிங்களா? நான் இன்னிக்கு தூங்கின மாதிரி தான் :(

நாமக்கல் சிபி said...

//சொல்லிட்டீங்க இல்ல.. இனி நம்ம வேலைய ஆரம்பிச்சிட்ட வேண்டியது தான் :-)) //

அது!

ரெடி ஜூட் 1,2,3...! ஸ்டார்ட் மீஜிக்!

காயத்ரி சித்தார்த் said...

//ஆமா! அதான் நாங்க தினமும் இங்க வந்து செத்து செத்து விளையாடுறோம்//

:)))))

நாமக்கல் சிபி said...

அந்த வரிய குடுப்பீங்களா? மாட்டீங்களா?

G3 said...

//இது நியாயமே இல்லை!

(நாங்க இருக்கோம் G3) //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... உங்க பாசத்துக்கு நான் அடிமை :-))

G3 said...

//ரெடி ஜூட் 1,2,3...! ஸ்டார்ட் மீஜிக்! //

நாம 2 பேர் தானா இன்னிக்கு?? மத்தவங்களாம் காணும்???

காயத்ரி சித்தார்த் said...

எந்த வரிங்க அண்ணாத்த? இத்தன எழுதிருக்கனே அதுல ஒண்ணு எடுத்துக்கப்படாதா?

காயத்ரி சித்தார்த் said...

போடாம்மா.. போய் அழைப்பு அனுப்பிட்டு வா.. (குலதுரோகியே.. கோடாரி காம்பே! திட்றதுக்கு புதுசா வார்த்தை இருந்தா யாராச்சும் குடுத்து ஹெல்ப் பண்ணுங்கப்பா..)

G3 said...

//இருவேறு துருவங்களில்
இயங்குகிறது நம் உலகம்..//

Opposite poles attract-னு Physics-ல சொல்லி குடுத்தத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோ???

காயத்ரி சித்தார்த் said...

இல்லமா! சரியா புரிஞ்சுகிட்டதால தான் கவிதையே!!

நாமக்கல் சிபி said...

//எந்த வரிங்க அண்ணாத்த? இத்தன எழுதிருக்கனே அதுல ஒண்ணு எடுத்துக்கப்படாதா?
//

---------------------------------
//நிஜமாவே சிரிச்சிட்டேன்!! வாழ்க உங்க கும்மி!
//

அதான் எங்களுக்கு வேணும்!
---------------------------------
மகேந்திரன்.பெ said...
அந்த வரிய கொடுத்துடுங்க காயத்திரி
--------------------------------

இப்ப புரியுதுங்களா?

நாமக்கல் சிபி said...

// (குலதுரோகியே.. கோடாரி காம்பே! திட்றதுக்கு புதுசா வார்த்தை இருந்தா யாராச்சும் குடுத்து ஹெல்ப் பண்ணுங்கப்பா..) //

20 ரூப்பீஸ் பர் வோர்ட்!

காயத்ரி சித்தார்த் said...

என்ன சத்தத்தயே கானோம்? எல்லாரும் பயந்து ஓடிப்போய்ட்டாங்களா? இன்னிக்கு மின்னல், புலி, இளா அண்ணா, தெகா எல்லாருக்கும் ஆப்செண்ட் போடறேன்..

நாமக்கல் சிபி said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... உங்க பாசத்துக்கு நான் அடிமை :-)) //

கூடி வாழும் குருவிகள்!
கும்மியடிக்கும் பாசப் பறவைகள்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாமக்கல் சிபி said...

காயத்ரி : என்னை ஏம்மா கவிதாயினியாப் பெத்தே?

அம்மா : இல்லாட்டி உன்னை யாரும் கலாய்க்க முடியாதுல்லையா! அதாண்டி செல்லம்!

G3 said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்போ "Birds of same feather fly together" னு சொல்றாங்களே... அது பத்தி உங்கள் கருத்து?

G3 said...

//20 ரூப்பீஸ் பர் வோர்ட்! //

தள, 20-ல 10 எனக்கு. ஓ.கே.வா?

காயத்ரி சித்தார்த் said...

//
நாமக்கல் சிபி said...
காயத்ரி : என்னை ஏம்மா கவிதாயினியாப் பெத்தே?

அம்மா : இல்லாட்டி உன்னை யாரும் கலாய்க்க முடியாதுல்லையா! அதாண்டி செல்லம்! //

ச்சும்மா.. சிரிப்புல அதிருது!! :)))

நாமக்கல் சிபி said...

நமக்குத்தான் இங்கிலிப்பீஸ் ஒத்து வராதே ஜி3!

சோ நோ கமெண்ட்ஸ்!

நாமக்கல் சிபி said...

//தள, 20-ல 10 எனக்கு. ஓ.கே.வா? //

டீல் ஓகே!

ஆனா அவங்க திட்ட வார்த்தை தேடுறது உங்களுக்காகத்தான்!

காயத்ரி சித்தார்த் said...

பாவி உன்ன காசு கொடுத்து வேற திட்டனுமா நான்.. அதுலயும் உனக்கே பார்ட்னர்ஷிப் வேற.. வெளங்கிரும் :(

இராம்/Raam said...

இம்மாதிரியான கருத்தாழமிக்க, சொல்லாட்சி நிறைந்த கவிதைகள் இயற்றும் கவிதாயினி காயத்"திரி" வாழ்க!! வாழ்க!!


என எக்ஸ்டரா'வாகவே கூவி என்னுடைய கும்மியை ஆரம்பிக்கிறேன்... :))

இராம்/Raam said...

மகி,

இன்னக்கு தான் நாமே ஃபர்ஸ்ட் சேட் பண்ணுறோம்.... போலே??

நல்லாயிருக்கீங்களா??

நாமக்கல் சிபி said...

காயத்ரி திட்ட வார்த்தைகள் ரெடி!

மறுபடியும் ரிமைண்ட் பண்ணுறேன்!

20 ரூப்பீஸ் பர் வோர்ட்!

வாங்க!
உக்காருங்க!

என்ன சாப்பிடுறீங்க!

சௌக்கியம்தானே!

(80 ரூபாய்க்கு செக் அனுப்புங்க முதல்ல)

நாமக்கல் சிபி said...

//என எக்ஸ்டரா'வாகவே கூவி என்னுடைய கும்மியை ஆரம்பிக்கிறேன்... :)) //

ஐய்யா! இராம் வந்தாச்சு! இராம் வந்தாச்சு!

(மணல் கயிறு "கிட்டு வந்தாச்சு கிட்டு வந்தாச்சு ஸ்டைல்ல யாராச்சும் படிச்சா நான் பொறுப்பில்லை)

இராம்/Raam said...

அங்க இருந்து ஒன்னும் ரெஸ்பான்ஸே காணோம்....

அட சிபி இருக்காரு..

தள,

செளக்கியமா??? :)

G3 said...

//டீல் ஓகே!

ஆனா அவங்க திட்ட வார்த்தை தேடுறது உங்களுக்காகத்தான்! //

அதனால தான் டீல் போட்டேன். என் கட்சில இருந்துட்டே நீங்க அவங்களுக்கு உதவி பண்றீங்களே..அதுக்கு தான் அந்த 10 ரூ. பைன் :)

காயத்ரி சித்தார்த் said...

சின்ன தல நீங்க வேறயா? :(
(ஒழுங்கா பாராட்டிட்ருந்த ஒருத்தரையும் சாய்ச்சுப்புட்டீங்களே.. சிபி அண்ணா நியாயமா இது?)

G3 said...

//பாவி உன்ன காசு கொடுத்து வேற திட்டனுமா நான்.. அதுலயும் உனக்கே பார்ட்னர்ஷிப் வேற.. வெளங்கிரும் :( //

பின்ன? என்ன திட்றதுனா அம்புட்டு ஈஸியா உனக்கு???

G3 said...

//(80 ரூபாய்க்கு செக் அனுப்புங்க முதல்ல) //

தள, எந்த காலத்துல இருக்கீங்க? அக்கவுண்ட் நம்பர குடுத்து ஆன்லைன்ல ட்ரான்ஸ்பர் பண்ண சொல்லுங்க :-))

G3 said...

அய்யா.. ராயலும் வந்துட்டாரு :-)))

நாமக்கல் சிபி said...

//தள,

செளக்கியமா??? :)
//

தல,

சௌக்கியம்தான்!

நீங்க தல?

குசும்பன் said...

G3 said...
மே ஜ ஜாயின் த கும்மி? அட்மிஷன் கிடைக்குமா??

வலது காலை எடுத்து வைத்து வா வா..

காயத்ரி சித்தார்த் said...

ஏன் ஆளாளுக்கு தலய மட்டும் விசாரிக்கிறீங்க? கை காலெல்லாம் யாரு விசாரிப்பா..? :(

குசும்பன் said...

ராம் வீட்டுல எல்லாம் சவுக்கியமா, அப்புறம் பக்கத்து வீட்டு கிளி எப்படி இருக்கு...

இராம்/Raam said...

/அய்யா.. ராயலும் வந்துட்டாரு :-)))/

ஊஞ்சலக்கா,

நல்லாயிருக்கீங்களா?? :)

நாமக்கல் சிபி said...

//வலது காலை எடுத்து வைத்து வா வா.. //

நோ நோ ! அப்படியே குதிச்சிடணும்!

குசும்பன் said...

ஒழுங்கா பாராட்டிட்ருந்த ஒருத்தரையும் சாய்ச்சுப்புட்டீங்களே.. சிபி அண்ணா நியாயமா இது?

ராம் சொல்லவே இல்ல இந்த தப்ப எப்ப செஞ்சிங்க!!!!!

G3 said...

//வலது காலை எடுத்து வைத்து வா வா.. //

அய்யா.. அண்ணே வந்துட்டாரு.. சவுக்கியமா இருக்கீங்களா? ரெம்ப நாளாச்சு உங்கள பாத்து :-))

இராம்/Raam said...

/தல,

சௌக்கியம்தான்!

நீங்க தல?///

தள... நல்லது,

இந்த கவிதை'க்கு எதிர் கவிதை நாளைக்கே வருமா? இல்லை லேட்டாகுமா?? :)

இராம்/Raam said...

/ஏன் ஆளாளுக்கு தலய மட்டும் விசாரிக்கிறீங்க? கை காலெல்லாம் யாரு விசாரிப்பா..? :(///

ஏய் நல்லா பாருங்கப்பா.... இந்த அக்கா கவிஜ எழுதுறதுக்கு யோசிக்கிறமாதிரி அறிவா எல்லாம் யோசிச்சு கேள்வியெல்லாம் கேட்குறாங்க??? :)

குசும்பன் said...

இப்ப ஒரு விளையாட்டு விளையாட போறோம்... நான் இப்ப ஒரு வார்தை சொலுவேன் அத வச்சு ஒரு பாட்டு பாடனும்...

முதல் வார்தை...

கண்னே...

எங்க யார் முதல்ல பாட போறா...

இராம்/Raam said...

மாடு ஓட்டும் வேலையை நிறுத்திய கவிதாயினி வாழ்க... வாழ்க.. :)

இராம்/Raam said...

இன்னிக்கு யாருப்பா நூறு அடிக்கப்போறா??

குசும்பன் said...

முதல் பரிசு ஒரு ரூபாய்க்கு எலி புலுக்கை மிட்டாய்...

என்னப்பா யாரையும் காணும்..

குசும்பன் said...

1

குசும்பன் said...

2

குசும்பன் said...

4 அடிச்சேனா இல்லையா!!!

G3 said...

என்ன குசும்பர் கவுண்டவுன்ல இறங்கிட்டாரு??

G3 said...

சரி.. இங்க ஆட்டம் ரொம்ப மெதுவா இருக்கு.. நான் போய் படமாவது உருப்படியா பாக்கறேன்.. டாடா எல்லாருக்கும் :-))

காயத்ரி சித்தார்த் said...

Flash News :

சிபி அண்ணாத்த திருந்திட்டாராம்! உடன்பிறப்புகளை எல்லாம் திரும்பி போக சொல்லிருக்கார்!!

குசும்பன் said...

காய "திரி" ய பத்த வச்சேன் அதான் ராக்கெட் சும்மா ஜொய்ங்ங்ங் ன்னு போகுது G3

இராம்/Raam said...

ஊஞ்சல்,

ஏன்???ஏன்??? எதுக்கு போறீங்க???

காயத்ரி சித்தார்த் said...

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு:

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிபி என்ற முதியவரை கடந்த 10 நிமிடங்களாக காணவில்லை..

இராம்/Raam said...

/Flash News :

சிபி அண்ணாத்த திருந்திட்டாராம்! உடன்பிறப்புகளை எல்லாம் திரும்பி போக சொல்லிருக்கார்!!//

அயகோ... இந்த செய்தி வெறும் புரளி என ஆகனுமின்னு ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.... :)

குசும்பன் said...

சிபி அண்ணாத்த திருந்திட்டாராம்! உடன்பிறப்புகளை எல்லாம் திரும்பி போக சொல்லிருக்கார்!!

தாய் மண்ணே வணக்கம் ...ரகுமான் பாட்டு பேக்கிரவுண்டில் ஒலிக்க ஆயுத்தை எல்லாம் கீழே போட்டு விட்டு எல்லாம் கலைகின்றனர்..

சுபம்

காயத்ரி சித்தார்த் said...

காணாமல் போன போது வெளிர் நீல நிற சொக்காய் அணிந்திருந்தார்.. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.. இவரைப் பற்றிய தகவல் அறிந்தால்...

(யார்ட்டயும் மூச்சு விட்ராதீங்க ப்ளீஸ்ஸ்ஸ்)

இராம்/Raam said...

/காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு:

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிபி என்ற முதியவரை கடந்த 10 நிமிடங்களாக காணவில்லை..//

அவர் இப்போ புகையிலை ஒழிப்பு போரட்டத்திலே இருக்காரு.... :))

காயத்ரி சித்தார்த் said...

//அயகோ... இந்த செய்தி வெறும் புரளி என ஆகனுமின்னு ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.... :) //

ஏப்பா தம்பி! எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டாங்க.. நீ மட்டும் என்ன மண்டி போட்டு வேண்டிகிட்டிருக்கே?

இராம்/Raam said...

/ஏப்பா தம்பி! எல்லாரும் வீட்டுக்கு போய்ட்டாங்க.. நீ மட்டும் என்ன மண்டி போட்டு வேண்டிகிட்டிருக்கே?//

வீட்டுக்கு போனாலும் போயி கூப்பிட்டு வருவோமில்ல.... :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்பாட ஓய்ந்ததா அலை..?

காய்த்ரி கவிதை ந்ல்லாருக்கு .

ILA (a) இளா said...

இனிமேல் நான் கவிதைப் பதிவில் கும்மி அடிக்க மாட்டேன். கும்மி அடிக்கிறேன் என்றால் அது கவிதைப் பதிவு அல்ல.

காயத்ரி சித்தார்த் said...

வாங்க அக்கா!! நீங்களாச்சும் சொன்னீங்களே! தேங்க்ஸ்..

ILA (a) இளா said...

வர்றான் பாரு
வர்றான் பாரு
வர்றான் பாரு

வீராசாமிமீமிமிமிமீமிம்

ILA (a) இளா said...

//என் சொற்களுக்கு
எதிர்ப்பதமாய் இருப்பதையே
வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாய் நீ!//

பாலையில் சோலைவனம்?

இராம்/Raam said...

/ முத்துலெட்சுமி said...

அப்பாட ஓய்ந்ததா அலை..?

காய்த்ரி கவிதை ந்ல்லாருக்கு . //

கவிதாயினி இதுக்கு எவ்வளோ செலவாச்சு??? ;-)

காயத்ரி சித்தார்த் said...

//கவிதாயினி இதுக்கு எவ்வளோ செலவாச்சு??? ;-) //

முதல்வன் அர்ஜுன் ஸ்டைலில்..
"நீங்களா இருந்தா எவ்ளோ குடுத்திருப்பிங்க இளந்தல?"

Dreamzz said...

//கடந்துவிட முடியாத
எல்லைகளை எல்லாம்
எளிதாய்த் தகர்த்தெறிகின்றன
நினைவுகள்...
//

கவிதை அருமை!

Dreamzz said...

//உயிர்த்தலுக்கான அத்தியாவசியக்
காரணங்களுள் ஒன்றாய்
நீ இருக்கும்வரையில்...

வாழ்க்கை சலித்து விடாது எனக்கு! //

சூப்பர்! கலக்கறீங்க.

ஜி said...

என்ன நடக்குது இங்கே??

இரவு நேரத்தில் கவிதை வெளியிட்டு பகல் கும்மியை தடுக்கும் கவிதாயினி காய"திரி"யை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்....

காயத்ரி சித்தார்த் said...

நன்றிங்க வேதா!! கும்மிக்கெல்லாம் சளைக்கிற ஆள் இல்ல நான்...

//உங்க கும்மி கவுண்டவுன் தாங்க முடியாம பின்னூட்டப்பொட்டிய திறக்கவே 10 நிமிடம் ஆகிடுச்சு :) //

மன்னிச்சுக்குங்க!!

காயத்ரி சித்தார்த் said...

ஒரு முக்கிய அறிவிப்பு:

வாசக அன்பர்கள் மற்றும் தீவிர
விமர்சகர்களின் அன்பான (?) வேண்டுகோளிற்கிணங்க
இன்று முதல் இப்பதிவில் கும்மி தடை செய்யப்படுகிறது.
எனவே கும்மி பதிவர்கள் வேறு மைதானத்தை நாடும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

(வேதா இனிமே ட்ராபிக் ஜாம் ஆகாது.. தைரியமா
வாங்க!)

நந்தா said...

//கடந்துவிட முடியாத
எல்லைகளை எல்லாம்
எளிதாய்த் தகர்த்தெறிகின்றன
நினைவுகள்...//

//அதனாலென்ன?

உயிர்த்தலுக்கான அத்தியாவசியக்
காரணங்களுள் ஒன்றாய்
நீ இருக்கும்வரையில்...

வாழ்க்கை சலித்து விடாது எனக்கு! //

மிக நல்ல வரிகள். நல்ல கவிதை.

அபி அப்பா said...

என்ன நடக்குது இங்கிட்டு!

கோபிநாத் said...

;)))))


;(((((

Wyvern said...

unga kavithai yoda publishing rights enaku than...pulitzer prize'a thukurom

கையேடு said...

i read ur latest three latest poems in time reversal.

munthaya kavithaila yellaihalaippatri salipputru, intha kavithaila yellaihalai ninaivuhalaal udaikireenga.

eppadi irunthaalum karpanaiyil ungalukku yellaihal illai yendru ungalin kavithaihallaip padikkum pothu theriyuthu. - ranjith