Monday, December 17, 2007

உலகின் மிகச் சிறந்த வைரங்கள்!!
1. KOH-I-NOOR


2. THE ALLNATT


3. THE MILLENIUM STAR4. THE CENTENARY


5. THE BLUE HEART6. THE HOPE DIAMOND7. THE MOUSSAIEFF RED8. THE PORTUGUESE9. THE GOLDEN JUBILEE


10.THE ORLOV


11.THE TIFFANY YELLOW
12. THE SPIRIT OF DE GRISOGONO


13. THE HEART OF ETERNITY

14.THE DARYA-I-NUR15.THE STEINMETZ PINK
(என்றும்)16. Mr. KUSUMBANஇது கொஞ்சம் ஓவர் தான்! இருந்தாலும்.... சாருக்கு இன்னிக்கு பொறந்தநாளாச்சே!! அதான் அண்டார்டிகாவையே தூக்கி தலைமேல வெச்சாச்சு!!!


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா!!

இந்த வருஷம் முழுக்க நீ நினைச்சதெல்லாம் நடக்க, கேட்டதெல்லாம் கிடைக்க, உன் விருப்பமெல்லாம் நிறைவேற வாழ்த்தும்...

அன்புத் தோழி,

காயத்ரி

19 comments:

மின்னுது மின்னல் said...

வாழ்த்துக்கள் :)இம்புட்டு பில்டப்பு குசும்பா சாக்கரதை...:)

நிலா said...

சூப்பர் ஆண்ட்டி. குசும்பன் மாமாவுக்கு வாழ்த்துக்கள்

மின்னுது மின்னல் said...

32 வயசாயும் ஜொலிக்குதே..!!!

காயத்ரி said...

//32 வயசாயும் ஜொலிக்குதே..!!!//

அப்படியாஆஆ?

மன்னியுங்கள் குசும்பரே.. வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம்!!

ஆயில்யன் said...

நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :))))

ரசிகன் said...

வாழ்த்துக்கள் குசும்பன் மாம்ஸ்...

Dreamzz said...

ROFL! unexpected!
hppy bday kusumban!

Baby Pavan said...

அக்கா இது வாழ்த்தா இல்ல ஆப்பா....

நாங்க இன்னைக்கு மணிக்கு ஒரு முறை எங்க தல'க்கு ஆப்படிச்சி பிறந்தநாள கொண்டாட போறோம்... வாங்க வாங்க வந்து கலந்து வேணும்கற அளவுக்கு கும்மிகோங்க....குட்டீஸ்

www.kuttiescorner.blogspot.com

King... said...

HAPPY BIRTHDAY KUSUMPAN MAMA...

HAPPY BIRTH DAY...

குசும்பன் said...

ரொம்ப நன்றி டாக்டர்.கவிதாயினி.

மின்னுது மின்னல் said...
வாழ்த்துக்கள் :)
///இம்புட்டு பில்டப்பு குசும்பா சாக்கரதை...:)///

அது ஒன்னியும் இல்ல மின்னல் வரும் ஆண்டு அவுங்களுக்கு 80 பிறந்த நாள் வருகிறதாம் அப்ப அவுங்களை அட்லீஸ்ட் தங்கம் என்றாவது சொல்லனும் உன்னை வைரம் என்று எல்லாம் சொல்லி இருக்கேன் என்று ரிக்வெஸ்ட் வைக்கிறாங்க. :)))))

அது எப்படி அவுங்க உண்மை சொல்லுவாங்க நாம பொய் சொல்லனுமா?!!!


**********************
நிலா said...
சூப்பர் ஆண்ட்டி. குசும்பன் மாமாவுக்கு வாழ்த்துக்கள்///

நிலா அட்லீஸ்ட் ஒரு முறையாவது எனக்கு வாழ்த்து சொல்லேன், என் மாவுக்கு வாழ்த்து சொல்லிக்கிட்டு இருக்க!!

*********************************

மின்னுது மின்னல் said...
32 வயசாயும் ஜொலிக்குதே..!!!///

கேட்டாங்களா இப்ப இங்க இதை கேட்டாங்களா? மின்னல் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

************************


காயத்ரி said...
//மன்னியுங்கள் குசும்பரே.. வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம்!!///

ம்ம்ம் அப்படியே கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யுங்க, அடிங்க உங்களுக்கே போன வருடம் 79 வது பிறந்தநாள் கொண்டாடினோம் நினைவு இருக்கா?

**************************

இராம்/Raam said...

வாழ்த்துக்கள் குசும்பன

G3 said...

aaha.. kusumbarae.. idhu unga 60-aavadhu (vaira vizha) pirandhanaalngaradha dhaan indirecta ammani ippadi vairama pottu solli irukaangalaam

-Seithi thandha ulavali otta vaai kavithayini dhaannu naan solla maaten :P

தமிழ் குட்டி said...

சரி இதில் எது வைரம்? எது குசும்பன்?
www.tamilkutty.blogspot.com

நாகை சிவா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குசும்பா கூவ சொல்லி இருக்கேன் என்று சொன்ன.. அதுக்குனு இப்படியா...

முடியல ராசா... முடியல..

ஏன் இப்படித்துவம் எழுதிய மாதிரி முடியலத்துவம் மும் சீக்கிரம் எழுதிடுவேன் போல இருக்கு...

வந்ததுக்கு ஒரு வாழ்த்தையும் சொல்லிட்டு போறேன்..

நல்லா இருடே...

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் குசும்பன்

வெ. ஜெயகணபதி said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்... வாழ்க பல்லாண்டு...!

முத்துலெட்சுமி said...

இந்த டிவிஸ்ட எதிருப்பாக்கலயே நானு :)லேட்டா படிக்கறதால கெஸ் பண்ண முடியல போல...

ஆமாமா மேல இருக்கறதெல்லாம் பட்டை தீட்டின வைரம்..இது பட்டை தீட்டாதா வைரம்..கலரெ பாத்தா தெரியுதே... :))

emperor said...

இந்த டிவிஸ்ட எதிருப்பாக்கலயே நானு :)லேட்டா படிக்கறதால கெஸ் பண்ண முடியல போல...

ஆமாமா மேல இருக்கறதெல்லாம் பட்டை தீட்டின வைரம்..இது பட்டை தீட்டாதா வைரம்..கலரெ பாத்தா தெரியுதே... :))

தங்களின் கனவுகள் நிறைவேற....
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் ... நண்பரே

சுரேகா.. said...

எதிர்பாத்தேன்..
என்னடாது ..கவிதைப்புத்தகத்தில்
அறிவியல் பாடம் நடக்குதேன்னு...!
இருந்தாலும் குசும்பரை 16 வது வைரமா போட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
முதலிடம் அல்லவா கொடுக்கவேண்டும்..!

(குசும்பரே நீங்க சொன்னமாதிரி பின்னூட்டம் போட்டுட்டேன்..சரியா?)