அபி அப்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
பிரிவும் பிரிவின் நிமித்தமும்...
"என் பெயரோ
அவள் பெயரோ
எங்கள் பெயர்களோ அற்று
இருக்கும்
இந்தக் கவிதையில்
எங்கேயாவது
காதல் பிடிபடலாம்
அப்போது நீங்கள்
கண்ணீர் சிந்தலாம்.
காறி உமிழலாம்.
கனத்த மனதோடு சிரிக்கலாம்.
அது
எங்கள் காதல் என்பதை மறந்து.."
12 Comments:
ஹைய்...!
யக்கோவ் சூப்பரா இருக்குக்கா....!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா :)
எங்க தினத்துக்கு ஒரு நாள் முன்னயெ பொறந்ததுனால அபி அப்பா வோட பொறந்தநாளு இனி தாத்தாக்கள் தினமாக உலகம் பூரா கொண்டாடப்படும்.....
தாத்தா'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
en saarbavagavum happy bday!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபி அப்பா.
பிறந்தநாள் வாழ்த்துக்கள.
//Baby Pavan said...
எங்க தினத்துக்கு ஒரு நாள் முன்னயெ பொறந்ததுனால அபி அப்பா வோட பொறந்தநாளு இனி தாத்தாக்கள் தினமாக உலகம் பூரா கொண்டாடப்படும்.....
தாத்தா'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
//
ரிப்பீட்டேய்.. ;-)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தொல்ஸ் :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா:) :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா.
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றிப்பா! அது போல பதிவிட்ட என் செல்லம் நீடூடி வாழ்கவென வாழ்த்தும் அண்ணன் ----அபிஅப்பா!!
Post a Comment