tag:blogger.com,1999:blog-32904504.post7865135425752783909..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: அழகு!! ஏ புள்ள முத்தழகு..!!!காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-32904504.post-29136364310391363172007-05-16T14:12:00.000+05:302007-05-16T14:12:00.000+05:30//வெளியே பெய்கிறது மழை!.. உள்ளே நனைகிறது மனசு!////...//வெளியே பெய்கிறது மழை!.. உள்ளே நனைகிறது மனசு!//

//அறிவும் ஆளுமையும் தர்ற கம்பீரமான அழகு இருக்கே!.. அடடா! அது எப்பவும் ஸ்பெஷல் தான்!

//உன்னை எதிரில் பார்த்த நாட்களை விடவும் எதிர்பார்த்த நாட்களே அதிகம்!//

அனைத்து தலைப்புகளிலும் உள்ள “short notes” சிறு குறிப்புகள் தலைப்புக்கு வலிமை சேர்க்கிறது.

அழகுக்கு அழகு சேர்த்த நீங்களூம் ஒரு பாலு ஜீவல்லரி தான்

வாழ்த்துக்கள்

NizamNizam Khanhttps://www.blogger.com/profile/17210204755535915362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-39971326368106397112007-05-12T20:00:00.000+05:302007-05-12T20:00:00.000+05:30வ.வா கறுப்புக்கொடி போராட்டம், உண்ணாவிரதம்னு எதாச்ச...வ.வா கறுப்புக்கொடி போராட்டம், உண்ணாவிரதம்னு எதாச்சும் பண்ணி 3 பஸ் கண்ணாடிய ஒடச்சு சங்கத்து ஆளுங்க 2 பேர உசுரோட கொளுத்தியிருந்திங்கன்னா.. நானும் பெரிய ஆள்னு ஊரு உலகத்துக்கு தெரிஞ்சிருக்குமே! இப்டி பண்ணிட்டிங்களே! (ஐயோ நான் அரசியல் பேசலீங்கோ!)

தேங்க்ஸ்ங்க!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-26362878292898601432007-05-12T17:08:00.000+05:302007-05-12T17:08:00.000+05:30//நானெல்லாம் பாவாடை தாவணில பாவனா -வ விட சூப்பரா இர...//நானெல்லாம் பாவாடை தாவணில பாவனா -வ விட சூப்பரா இருப்பேன்!//

தங்கத்தலைவி பாவனா ரசிகர்களின் சார்பில் இதை எதிர்த்தாலும் பதிவில கடைசியில் "பாவனாவோட குறும்பு அழகு"-னு சொன்னதுனால அகில இந்திய போராட்டம் கைவிடப்பட்டபது.:-).

நல்ல பதிவு காயத்ரி.ஸ்ரீமதன்https://www.blogger.com/profile/13624425056003404535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-33432124227194006872007-05-09T00:14:00.000+05:302007-05-09T00:14:00.000+05:30ஆத்தி.. வந்துட்டியா.. வந்தது தான் வந்தே.. நம்ம சொந...ஆத்தி.. வந்துட்டியா.. வந்தது தான் வந்தே.. நம்ம சொந்த பந்தங்கள எல்லாம் கூட்டிட்டு வரப்படாதா? "நானும் பதிவ போட்டுட்டு அத கண்டுக்காத மாதிரி எவ்ளோ நேரம் தான் நடிக்கிறது?"காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-2011677874115871312007-05-08T23:54:00.000+05:302007-05-08T23:54:00.000+05:30//பாவாடை தாவணியில் பார்த்த உருவமா!//சரி... நீங்க ப...//பாவாடை தாவணியில் பார்த்த உருவமா!

சரி... நீங்க பாவாடை தாவணியில் ஒரு ரவுண்டு வந்தால் நல்லாத்தன் இருக்கும்.. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-15142104440132501992007-05-08T23:53:00.000+05:302007-05-08T23:53:00.000+05:30//நாம அழக பத்தி என்ன எழுதலாம்னு முன்னமே யோசிச்சு வ...//நாம அழக பத்தி என்ன எழுதலாம்னு முன்னமே யோசிச்சு வெச்சுகிட்டு.. யாராச்சும் கூப்பிட மாட்டாங்களானு தேவுடு காத்துட்டு உக்காந்துட்டு இருந்தேன்! //

இப்படி ஒருத்தி இருக்காங்கன்னு முன்னவே தெரிஞ்சிருந்தா என் பதிவிலேயே உங்க லிங்கை கொடுத்து டேக் பண்ணிருப்பேன். பரவாயில்லை.. பின்னூட்டத்திலும் டேக் பண்ற கிக்கு தனிதான். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-64910550593287973102007-05-08T23:51:00.000+05:302007-05-08T23:51:00.000+05:30உங்க அழகு டேக்கை படிக்க இந்த தங்கச்சி வந்தாச்சு! :...உங்க அழகு டேக்கை படிக்க இந்த தங்கச்சி வந்தாச்சு! :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com