tag:blogger.com,1999:blog-32904504.post7508034276952391577..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: விட்டு விடுதலையாகி...காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-32904504.post-38887283893740494592008-07-18T15:06:00.000+05:302008-07-18T15:06:00.000+05:30எங்கோ படித்த ஒரு கவிதையின் ஞாபகம்..எங்கோ படித்த ஒரு கவிதையின் ஞாபகம்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-39675516395315982882007-08-29T20:05:00.000+05:302007-08-29T20:05:00.000+05:30ungal kavithaigal yeliyathaagavum, aazhntha porutc...ungal kavithaigal yeliyathaagavum, aazhntha porutcherivaiyum kondullathu.nalla kavithai yenpathu nalla vaasippanubavaththai yerppaduthum.
ungal kavithai athai seygirathu.
nanri.
saravanan.
saran_cinema@yahoo.comsaranhttps://www.blogger.com/profile/07928269078184624322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-19663266602523320282007-08-09T12:03:00.000+05:302007-08-09T12:03:00.000+05:30//காலம் தன் கடைசி வர்ணத்தை//அது என்ன கலரு?//காலம் தன் கடைசி வர்ணத்தை//

அது என்ன கலரு?manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-24732218282188948012007-05-31T10:53:00.000+05:302007-05-31T10:53:00.000+05:30//ஷெல்லி..// ????//மணிகண்டன் சார் அது ஷெல்லி எழுதி...//ஷெல்லி..//

மணிகண்டன் சார் அது ஷெல்லி எழுதிருந்தா என்ன? பிரமிள் எழுதினா என்ன? கவிதை தானே முக்கியம் நமக்கு!! விட்ருங்க...காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-54862014706453369602007-05-31T00:28:00.000+05:302007-05-31T00:28:00.000+05:30good writing with profound thoughtgood writing with profound thoughtகையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-56281332046651447822007-05-30T20:53:00.000+05:302007-05-30T20:53:00.000+05:30சிறகிலிருந்து உதிர்ந்த ஒற்றை இறகொன்று, பறவையின் வா...சிறகிலிருந்து உதிர்ந்த ஒற்றை இறகொன்று, பறவையின் வாழ்க்கையை காற்றில் எழுதிச் செல்கிறது....
-ஷெல்லி..

//ஷெல்லி..//

????Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-67472928420322328572007-05-29T16:14:00.000+05:302007-05-29T16:14:00.000+05:30நல்ல கவிதை. மரணம் பற்றிய நினைவுகள்தான் மனதில் எழு...நல்ல கவிதை. மரணம் பற்றிய நினைவுகள்தான் மனதில் எழுகிறது.

நம்நாட்டில் மரணம் துக்கமாக தான் பார்க்கப்படுகிறது. பேரன், பேத்தி என நன்றாக 80வயது வரை வாழ்ந்தவர்கள், இறந்தால்கூட இங்கு ஒப்பாரி தான்.

உங்கள் கவிதை, ஜென் தத்துவ வழியிலான வாழ்வை, இறப்பை எனக்கு சொல்கிறது.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-8692538279373177162007-05-22T11:09:00.000+05:302007-05-22T11:09:00.000+05:30//Seri front pagela koranjadhu 3 postaavadhu irukk...//Seri front pagela koranjadhu 3 postaavadhu irukkara maadiri veikkalaamae..//

தோழியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது!

//ஒரே இரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறேன். பின்னர் சாவகாசமா வந்து படிக்கிறேன்.. //

தங்கச்சி இது நல்லதுக்கு இல்ல! எனக்கு கோபம் வராது...

//எனக்கு உங்கள் கவிதைககள் பிடித்திருக்கின்றன. ஒரு தடவை கூட கடந்துபோக முடியவில்லை//

தமிழ்நதி நீங்க பாராட்டாதீங்க என்னை. தலை கழுத்துல நிக்க மாட்டிங்குது. அவ்ளோ கனம் ஏறிக்குது!! நன்றி

//நன்றாக எழுதுகிறீர்கள்..//

நன்றி ஆழியூரான்.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-51874368607528637732007-05-20T09:55:00.000+05:302007-05-20T09:55:00.000+05:30சிறகிலிருந்து உதிர்ந்த ஒற்றை இறகொன்று, பறவையின் வா...சிறகிலிருந்து உதிர்ந்த ஒற்றை இறகொன்று, பறவையின் வாழ்க்கையை காற்றில் எழுதிச் செல்கிறது....
-ஷெல்லி..

----உங்கள் கவிதையைப் படித்த விநாடியில் சட்டென்று மனதிற்குள் சிட்டுக்குருவி போல இந்த வரிகள் பறந்து சென்றன.
நன்றாக எழுதுகிறீர்கள்..தமிழ்நதி சொன்னதுபோல, புரொஃபைலை திருத்தி எழுதுவதே நியாயம்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-44527627285428483432007-05-19T09:12:00.000+05:302007-05-19T09:12:00.000+05:30காயத்ரி! நீங்க ஒண்ணு பண்ணுங்க. 'கவிதை பிடிக்கும்; ...காயத்ரி! நீங்க ஒண்ணு பண்ணுங்க. 'கவிதை பிடிக்கும்; ஆனா எழுதத் தெரியாது'என்ற வரியை உங்கள் 'புறொபைல்'இல் இருந்து நீக்கிவிடுங்கள். பிதாமகர்கள் என்ன சொல்கிறார்களோ தெரியாது எனக்கு உங்கள் கவிதைககள் பிடித்திருக்கின்றன. ஒரு தடவை கூட கடந்துபோக முடியவில்லை.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-90592039028699420152007-05-18T15:06:00.000+05:302007-05-18T15:06:00.000+05:30கடந்த சில பதிவுகளை படிக்க முடியவில்லை.. ஒரே இரு அட...கடந்த சில பதிவுகளை படிக்க முடியவில்லை.. ஒரே இரு அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போறேன். பின்னர் சாவகாசமா வந்து படிக்கிறேன்.. டாட்டா! :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-76346240417213417562007-05-18T12:53:00.000+05:302007-05-18T12:53:00.000+05:30eppavum pola asathal kavidhai.. indha speedla post...eppavum pola asathal kavidhai.. indha speedla posta?? :-))

enakkellam 4 naalaikku oru post podavae netti thalludhu :-((

Seri front pagela koranjadhu 3 postaavadhu irukkara maadiri veikkalaamae.. nee podara speedukku sometimes we miss few posts.. edhechaiya sidela previous post lista paatha dhaan miss pannadhey theriyudhu..G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.com