tag:blogger.com,1999:blog-32904504.post1555969471209093562..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: * நெஞ்சு பொறுக்குதில்லையே...காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-32904504.post-13341094717405033382007-07-29T23:16:00.000+05:302007-07-29T23:16:00.000+05:30உண்மையில் நெஞ்சு பொறுக்குதில்லைதான் காயத்ரி இந்த ந...உண்மையில் நெஞ்சு பொறுக்குதில்லைதான் காயத்ரி இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால். ஆனாலும் அந்த மூதாட்டியுடைய பிள்ளைகளை குறைச் சொல்லவது முறையல்ல. இப்போதுள்ள பெற்றோர்கள் குழந்தைகளுக்காக என்று எல்லாம் செய்வதற்கு பதிலாக தனகென்றும் ஏதாவது வைத்துக் கொள்ளவது தான் புத்திசாலித்தனம். இந்த காலத்தில் யாரையும் நம்பியிருக்கவே கூடாது. தன் கையே தனக்குதவி.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-65032254880499598532007-07-29T21:00:00.000+05:302007-07-29T21:00:00.000+05:30a simple thing to illustrate 1.now one daughter ha...a simple thing to illustrate

1.now one daughter has thrown her mother in the dustbin (whatever may be the reasons which we do not know).

2.there are news that mothers have thrown their child in the dustbin and we see a lot evidences of that in the name of thottil kuzhanthai (whatever may be the reasons again).

now can these two be equated just becoz some cases like number one is happening some cases like number two can happen.

manithaabimaana adippadayil inrandumey kadumayaana thavaru.
aanaal irandayum oralavukku verum vinayaaha saman paduththaa mudiyum.

at least to my meagre understanding so far there is no scientific physcial law that has icluded feelings of living things. but it would be interesting to think of including it in some phenomenon which can become like a science fiction story

regarding ur meignanam and vignanam meetpoint - i think i have to start a blogg (which i have no idea how to start) and write an article to reply that. so right now no comments. naaan yethaavathu sollap poha neenga athukku oru bathil article yezhuthinaa avlothaan ungala kummi eduthuduvaanga. enakku blogg ethuvm kidayaathu naan thappichiduven.

As a gist of my opinion they are also like railway tracks. It depends on the travellers capability to decide the meetpoint.
- ranjithகையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-40395763813471867742007-07-29T20:07:00.000+05:302007-07-29T20:07:00.000+05:30//iyarbiyal vithihal unarvuhalukku samamaanavaiyum...//iyarbiyal vithihal unarvuhalukku samamaanavaiyum alla.//

என்ன இப்படி சொல்லீட்டீங்க ரஞ்சித்? விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரே புள்ளியில் இணைவதை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன் நான். ஒவ்வொரு வினைக்கும் சமமானதும் எதிரானதுமான மற்றொரு வினை மிக நிச்சயமாய் இருக்கும்.. மறுக்க முடியாத உண்மை இது.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-2185735754133619622007-07-29T17:48:00.000+05:302007-07-29T17:48:00.000+05:30:(:(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-6518272806727232042007-07-29T16:18:00.000+05:302007-07-29T16:18:00.000+05:30"adappaavihalaa" postukkey onnum sollath theriyaam..."adappaavihalaa" postukkey onnum sollath theriyaama irunthen.

ippo inthap postingkku ennanga solla mudiyum.....

unga thalaippaiththaan sollath thonuthu.

newton vithihalaa irunthaalum sari entha iyarbiyal vithihalaa irunthaalum sari avai unarvuhalukku utpattavai alla.
iyarbiyal vithihal unarvuhalukku samamaanavaiyum alla.

unarvuhal-unarvuhal.. avvalavuthaan. onraiyum mattrondrayum saman paduththip paarpathu nichayam unarvuhalin unarvuhalaiyee kuraiththa mathippeetirkku ullaakkividum.

onrayum mattrondrayum samanpadutha ninaiththaal yethu eppothu samanaahirathu yenra kelvi ezhum.
unavurhal vithihalukkutpattavai alla allathu vithihal unarvuhalai ulladakkiayavai alla.

sorry koncham lengthy pinnoottam. - antha newton vithi unarvup poorvamaana intha pathivirkku thevaiyillai enru thondriyathu athanaalthaan koncham lengthy- sorry again - ranjithகையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-80389077026510529872007-07-29T15:15:00.000+05:302007-07-29T15:15:00.000+05:30//அந்த அம்மாவுக்குமூன்று பசங்க. மூன்று பேரும் மன ந...//அந்த அம்மாவுக்கு
மூன்று பசங்க. மூன்று பேரும் மன நிலை பாதித்து லக்காபுரத்துல இருக்கறாங்களாம்.//

ஆமா தாமோதர்.. ஒரு பையன் எங்கிருக்கான்னே தெரிலன்னு சொல்லிருக்காங்க. 4 பேரை பெத்துட்டு அந்தம்மா குப்பைல கிடந்து அனாதையா செத்ததை பாக்கறவங்களாலயே தாங்க முடியல.. யப்பா! இத்தனை அவலமா இருக்கும் வாழ்க்கைல?காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-858957954891139232007-07-29T15:11:00.000+05:302007-07-29T15:11:00.000+05:30தேங்க்ஸ் அரவிந்த்..//தாயைக் காப்பாற்ற முடியாத வறும...தேங்க்ஸ் அரவிந்த்..

//தாயைக் காப்பாற்ற முடியாத வறுமைக்கு செத்துப் போகலாம்.//

சரியா சொன்னீங்க அக்கா!

//ஆமாம் நியூட்டன் லா ல்லாம் புட்டு புட்டு வைக்கிறாய்.//

சின்னபுள்ளைல ஸ்கூல்ல படிச்சது தானே?காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-14124892024541036652007-07-29T15:09:00.000+05:302007-07-29T15:09:00.000+05:30இஸ்மாயில், குசும்பன் நன்றி.. //பெற்ற தாயை வீதியில்...இஸ்மாயில், குசும்பன் நன்றி..

//பெற்ற தாயை வீதியில் எறிந்துவிடும் மனம் படைத்தவர்கள் வாழும் இந்த உலகத்தில் வாழ்வதே குரூரமானதுதான் காயத்ரி//

உண்மைதான் தமிழ். தவிர்க்கவும் முடியவில்லை, சகிக்கவும் முடியவில்லை.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-61161130418480377722007-07-29T12:44:00.000+05:302007-07-29T12:44:00.000+05:30நெஞ்சு பொறுக்குதில்லையே உண்மைதானுங்க. ஆனா அதுக்கு ...நெஞ்சு பொறுக்குதில்லையே உண்மைதானுங்க. ஆனா அதுக்கு மேலே கொடிது,கொடிது வறுமை கொடிதுங்க. நானும் இதைப் படிச்சு வேதனை அடைந்தேன். அதை விட கொடுமை பாருங்க, அந்த அம்மாவுக்கு
மூன்று பசங்க. மூன்று பேரும் மன நிலை பாதித்து லக்காபுரத்துல இருக்கறாங்களாம். இதை விதின்னு சொல்றதா,இல்லை வாங்கிட்டு வந்த
வரம்னு சொல்றதா.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-4225372078818148212007-07-29T12:16:00.000+05:302007-07-29T12:16:00.000+05:30:-(((:-(((கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-34518442290254553052007-07-29T12:11:00.000+05:302007-07-29T12:11:00.000+05:30காயத்ரி முன்பே உன் அம்மாவைப் பார்த்த போது சொன்னேன்...காயத்ரி முன்பே உன் அம்மாவைப் பார்த்த போது சொன்னேன் இத்தனை புரிதல் உள்ளவங்களா என்று.
தாயைக் காப்பாற்ற முடியாத வறுமைக்கு செத்துப் போகலாம்.
தன் பிள்ளைகளை வளர்க்க நினைக்கும் அவள் தானூம் அந்தத் தாய்க்கு பிள்ளை தானே என்று எப்படி மறந்து போனாள்.
ஆமாம் நியூட்டன் லா ல்லாம் புட்டு புட்டு வைக்கிறாய்.ஓகே குட்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-42081241973218780422007-07-29T11:50:00.000+05:302007-07-29T11:50:00.000+05:30Hi GayathiriNaanum Erode thaan (ippo US-la irukaen...Hi Gayathiri

Naanum Erode thaan (ippo US-la irukaen), idhu variakum unga post ellam padichu rasichu vandhurukaen...aana comment poda oru chinna thayakam.

Aanna indha post-ku, I wanna post the comment, unga kavidhailgal ellam nalla irukum, inga enoda coworker kitta perumaaya solluvaen enga oor ponnu enna azhaga kavidhai eludhuraanga-nu (he use to tease me tht I'm praising u only becoz u frm Erode)...

Aana adhu unmai illa, unga kavidhai ellam mind blowing, spell binding etc (idhuku maela enaku adjectives therila...)

What induced me to post my comment 4 this post is the title "Nenju porukudhillayae"

Romba correct...... keep going, u r doing grttt stuffs...

-Arvinth

-ArvinthArvinthhttps://www.blogger.com/profile/16831214537362685290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-87174180658733578402007-07-29T11:30:00.000+05:302007-07-29T11:30:00.000+05:30வாசித்தபோது மனம் கனத்துப் போனது என்ற வார்த்தைகள்...வாசித்தபோது மனம் கனத்துப் போனது என்ற வார்த்தைகள் போதுமானதாக இல்லை. வெளியில் போய்வரும் நாளெல்லாம் மன வலியுடனேயே திரும்பி வருகிறேன். தெருவோரத்தில் உட்கார்ந்திருக்கும் முதியவர்களைப் பார்க்கும்போதெல்லாம் 'இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லையா?'என்ற கேள்வி எனக்குள் எழுவதுண்டு. அந்தப் பிள்ளைகளும் எங்காவது இப்படிக் கையேந்தி அமர்ந்திருப்பார்களோ என்றெண்ணும்போது சிந்தனை முடிவற்று நீள்கிறது. பெற்ற தாயை வீதியில் எறிந்துவிடும் மனம் படைத்தவர்கள் வாழும் இந்த உலகத்தில் வாழ்வதே குரூரமானதுதான் காயத்ரி. நம்மால் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றுதான் குறைந்தபட்சம் நமது வீட்டில் இருக்கும் வயோதிபர்களின் மனம் கோணாது குழந்தைகளைப் போல கவனித்துக்கொள்வது ஒன்றுதான் நம்மால் இயன்றது. உங்கள் பதிவை வாசிக்கும் ஓரிருவராவது மனம் பதைத்து இவ்விடயத்தில் கூடுதல் கவனத்தோடிருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லோரும் சொல்வதுதான்: ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெற்றோர் குழந்தைகளாகிவிடுகிறார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-2689344619620430802007-07-29T11:15:00.000+05:302007-07-29T11:15:00.000+05:30"என்னதான் வறுமை என்றாலும் அம்மாவை குப்பையில் வீசிவ..."என்னதான் வறுமை என்றாலும் அம்மாவை குப்பையில் வீசிவிடத் தோன்றுமா? பாசம் என்பதென்ன உபயோகம் முடிந்ததும் தூக்கியெறியப்படும் அற்ப விஷயமா? "

உங்களின் கேள்விக்குள் இருக்கும் உங்கள் ஆதங்கம் புரிகிறது ஆனால் பதில்.......

"அம்மாவிடம் இது பற்றி சொல்லி ஆதங்கப்பட்டபோது... "குழந்தைகள வளர்த்து ஆளாக்கறது பெத்தவங்க கடமை.. பின்னாடி வெச்சு காப்பாத்துவாங்கன்னு எதிர்பார்ப்போட வளர்க்க கூடாது.. அதே நேரம் பெத்தவங்களை பத்திரமா பாத்துக்கறது பிள்ளைங்களோட கடமை.. அதுல இருந்து அவங்க விலக நினைக்க கூடாது... தண்டவாளம் மாதிரி ரெண்டு பக்கத்து உணர்வுகளும் பொருத்தமா இருக்கணும்" என்றார்கள்.

அருமையாக சொல்லி இருக்கிறார்கள் உங்க அம்மா! ஆனால் மணதின் ஓரத்தில் இருக்கும் ஆண் பிள்ளையின் ஆசை நம்மை காலம் முழுவதும் காப்பாற்றுவான் என்பதுதான்குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-7021303786386971062007-07-29T10:55:00.000+05:302007-07-29T10:55:00.000+05:30நான் குழந்தையாய் இருந்த போது நான் யாரென்று எனக்கு ...நான் குழந்தையாய் இருந்த போது நான் யாரென்று எனக்கு தெரியாது, என் அம்மா தான் 'இது என் பிள்ளை' என்று என்னை ஊருக்கு அடையாளம் காட்டினார்கள். ஆனால் இப்பொழுது யாராவது 'நீ யார்?' என்று கேட்டால், 'நான் யார் என்று கேட்ட முதல் ஆள் நீங்கள் தான், இங்கே(?) வந்து கேளுங்கள் நான் யாரென்று தெரியும்' என்கிறேன். 'பசிக்கிறது' என்று சொல்ல தெரியாது, அழுதேன், அப்படியே விட்டிருந்தால் அழுது மடிந்திருப்பேன்.. ஆனால் என் அம்மா தான் 'என் பிள்ளைக்கு பசிக்கிறது' என்று தன் பசி பொருட்படுத்தாகு எனக்கு தாயமுது ஊட்டினார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் பசித்தால் நான் நல்ல உணவகம் தேடி புகுந்து வக்கணையாக கேட்டு வாங்கி வயிறு தொண்டை வாய் என எல்லாம் நிறைய சாப்பிடுகிறேன். குடித்த பால் செறித்த போது 'கழிவு வெளியாகிறது'- சொல்ல தெரியாது எனக்கு, அப்படியே விட்டிருந்தால் நாறியிருப்பேன்.. ஆனால் அப்பொழுதும் என் அம்மா தான் என்னை கழுவி விட்டு குளிப்பாட்டி சுத்தம் செய்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் தண்ணீர் அல்லது (தண்ணீர் இல்லாத இடத்தில் - சிங்கப்பூரில் சி(ப)ல இடங்களில்) டிஸ்யு தாள் உதவியுடன் நானே சுத்தம் செய்து கொள்கிறேன்.

இன்று என் அம்மா முதுமை அடைந்து தன் காரியங்களை முடிக்க சிரமம் அடைகிறார். இப்பொழுது என் அம்மா எனக்கு குழந்தை -

குரானை அடிப்படையாக வைத்து இந்த கருத்து இங்கு சொல்லப்பட்டது

nagore ismailnagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.com