tag:blogger.com,1999:blog-32904504.post1065842656503372601..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: தொலையாத தொலைவுகள்..காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-32904504.post-63925672371464229182007-06-16T19:11:00.000+05:302007-06-16T19:11:00.000+05:30//உனக்கான என் கடிதங்களில்முற்றுப்புள்ளிகளின் அருகே...//உனக்கான என் கடிதங்களில்
முற்றுப்புள்ளிகளின் அருகே
தேங்கி நிற்கும் மெளனத்தை
படித்ததுண்டா நீ?//

These lines are excellent.

i enjoyed much - ranjithAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-37148282706419532642007-06-11T14:26:00.000+05:302007-06-11T14:26:00.000+05:30//காதல் பிடிக்கும்.. ஒரு முறை கூட காதலிச்சது இல்ல/...//காதல் பிடிக்கும்.. ஒரு முறை கூட காதலிச்சது இல்ல//

ஈரோட்ல எல்லாரும் எத்தனை முறை காதலிப்பாங்க???

தயவுசெய்து காதலிச்சிருங்களேன்!!!

கவுத்திட்டீங்களே G3!!!manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-44192664363761759022007-06-10T12:27:00.000+05:302007-06-10T12:27:00.000+05:30சொல்லாத சொல் எது?மெளனம்.....சொல்லாத சொல் எது?

மெளனம்.....மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-13276364106788617452007-06-10T09:44:00.000+05:302007-06-10T09:44:00.000+05:30அட அதுங்காட்டியும் இத்தன கும்மியா? :( //so naanum ...அட அதுங்காட்டியும் இத்தன கும்மியா? :(

//so naanum mathavangala pola kavidhai nalla irukkunnu solli appeate aayikkaren :) //

அம்மா தாயே! இதயே ஃபாலோ பண்ணு கண்ணு.. உனக்கு புண்ணியமா போவும்!

//என் வாழ்க்கையும் இப்ப இப்படிதான் இருக்கு..:) //

மின்னல்! அப்டியா சேதி? எப்ப ட்ரீட்டு?

நொந்தகுமாரன் நீங்க எதோ சொல்றீங்கன்னு புரியுது. என்ன சொல்றீங்கன்னு தான் புரியல! :)
//you are saying letters? //

ம்ம்.. ஈ-மெயில் னு கவிதைல போட்டா நல்லா இருக்காதே!

//ஏன் வம்பு.. கவிதை சூப்பரா இருக்கு. //

தங்கச்சி.. அந்த பயம் இருக்கட்டும். அந்த வாலுப்பொண்ணு கூட சேராத நீ!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-13818761257525817192007-06-09T16:51:00.000+05:302007-06-09T16:51:00.000+05:30//இன்னும் மிச்சமிருக்கிறதுகாதல்!//கல்யாணம் முடிஞ்ச...//இன்னும் மிச்சமிருக்கிறது
காதல்!//

கல்யாணம் முடிஞ்சா, அப்புறம் பத்தாது.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-28068141111456603412007-06-09T16:40:00.000+05:302007-06-09T16:40:00.000+05:30//G3 said... venaam.. naan appuram nakkala edhaava...//G3 said...
venaam.. naan appuram nakkala edhaavadhu solven.. nee vandhu irukkara konjoondu vaalaiyum cut panniduvennu merattuva...

ஏன் வம்பு.. கவிதை சூப்பரா இருக்கு. :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-42428891849377075262007-06-09T15:02:00.000+05:302007-06-09T15:02:00.000+05:30//உனக்கான என் கடிதங்களில்//antha kalathu aala neen...//உனக்கான என் கடிதங்களில்//

antha kalathu aala neenga?

you are saying letters?குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-3791587797756929182007-06-09T15:01:00.000+05:302007-06-09T15:01:00.000+05:30//வார்த்தை ஒன்றுதொக்கி நிற்கிறது உதட்டில்எப்போதும்...//வார்த்தை ஒன்று
தொக்கி நிற்கிறது உதட்டில்
எப்போதும்...//

karthick told in Gokulathil seethai

" I love you " -

Ok. I find out.

Next question?குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-26923821401853348142007-06-09T14:00:00.000+05:302007-06-09T14:00:00.000+05:30"சொல்லேன் எனக்கு?இந்த தூரங்களைஎதனை இட்டு நிரப்ப?" ..."சொல்லேன் எனக்கு?

இந்த தூரங்களை
எதனை இட்டு நிரப்ப?"

நன்றாக இருக்கிறது..குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-28515224707550591392007-06-09T13:49:00.000+05:302007-06-09T13:49:00.000+05:30கவிதை எனக்கு பொருந்துகிறது..!!!!என் வாழ்க்கையும் இ...கவிதை எனக்கு பொருந்துகிறது..!!!!

என் வாழ்க்கையும் இப்ப இப்படிதான் இருக்கு..:)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-53625400458485223272007-06-09T13:45:00.000+05:302007-06-09T13:45:00.000+05:30பேசிப் பேசித் தீர்த்தபின்பும்பேச நினைத்த வார்த்தை ...பேசிப் பேசித் தீர்த்தபின்பும்
பேச நினைத்த வார்த்தை ஒன்று
தொக்கி நிற்கிறது உதட்டில்
எப்போதும்...

ஆமா இருக்காதா பின்ன...??ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-42656114633768479562007-06-09T13:03:00.000+05:302007-06-09T13:03:00.000+05:30venaam.. naan appuram nakkala edhaavadhu solven.. ...venaam.. naan appuram nakkala edhaavadhu solven.. nee vandhu irukkara konjoondu vaalaiyum cut panniduvennu merattuva... so naanum mathavangala pola kavidhai nalla irukkunnu solli appeate aayikkaren :)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-74898892345194266702007-06-09T12:16:00.000+05:302007-06-09T12:16:00.000+05:30இதுவும் நல்லாத்தான் இருக்கு!இதுவும் நல்லாத்தான் இருக்கு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.com