Saturday, September 8, 2007

சென்று தேய்ந்து இறுதல்..




துடிக்கத் துடிக்கக்
கொலைகள் நிகழ்த்தும்
மனநோயாளி போன்றும்...

கை தேர்ந்த ஓர்
கசாப்புக் கடைக்காரனைப் போன்றும்...

பிளவுற்ற நாவொன்றின்
தீண்டலின் பின்னாய்
ஆழப்பதியும் பற்களைப் போன்றும்...
இயங்கிக் கொண்டிருக்கின்றன
உன் வார்த்தைகள்.
'தொலைந்து போ'வெனும் உத்தரவேற்று
எதிர்த்திசை நோக்கி நடக்கும்போதிலும்
நீர்க்கோர்த்த விழிகளால்
ஒரு முறை
திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது..
ஒன்று மட்டும் சொல் எனக்கு...
உன் மனதின் பக்கங்களில்
அடித்து நீக்கப்பட்டுவிட்ட
என் பெயரைப் போன்றே
இல்லாமல் போகவியலுமா
நானும் என் கவிதைகளும்?

42 Comments:

துரியோதனன் said...

கவிதையின் கடைசி வரிகள் தெரியவில்லை காரணம்.....

//நீர்க்கோர்த்த விழிகள்..//

காயத்ரி அழ வச்சுட்டியே!

நாமக்கல் சிபி said...

வந்துட்டோம்!

G3 said...

yakka.. konja naala photo selectionla oru kola veri theriyudhey.. en ippadi??

துரியோதனன் said...

//துடிக்கத் துடிக்கக்கொலைகள் நிகழ்த்தும்மனநோயாளி போன்றும்...
கை தேர்ந்த ஓர்கசாப்புக் கடைக்காரனைப் போன்றும்...//

மன நோயாளிக்கு ஒன்னும் தெரியாது மனதில் இருக்கும் வன்மத்தை தீர்த்துகொள்கிறான் . கசாப்பு கடைக்காரனுக்கு அது தொழில், பழகி போயிடுத்து, நல்லாதானே இருந்தோம்... ஒருவேளை காதல் வந்ததிலிருந்து நாமும் மனநோயாளிதானோ ?

G3 said...

//துடிக்கத் துடிக்கக்
கொலைகள் நிகழ்த்தும்
மனநோயாளி போன்றும்...
கை தேர்ந்த ஓர்கசாப்புக் கடைக்காரனைப் போன்றும்...
பிளவுற்ற நாவொன்றின்
தீண்டலின் பின்னாய்
ஆழப்பதியும் பற்களைப் போன்றும்...//

Tea master romba paavam.. chinnadha oru thittu thittinaalum ippadi build up kuduthu ippadi solliteengalae solliteengalaennu avara lollu panniduva pola :P

G3 said...

//இல்லாமல் போகவியலுமா
நானும் என் கவிதைகளும்?//

Bestu idea naan sollava? Un bloggerla login pannitu settingsla pona adhula oru button kaatum.. Delete this blognu. Andha buttona press panni confirm pannitina podhum.. indha blogoda serndhu un kavidhaiyum kaanaama poidum :D

mglrssr said...

மீ 2nd

mglrssr said...

மீ 3rd

mglrssr said...

மீ 4th

mglrssr said...

மீ 5th

mglrssr said...

மீ 6th

mglrssr said...

மீ 7th

mglrssr said...

மீ 8th

mglrssr said...

இப்ப போறேன்....

mglrssr said...

அப்புறம்?......

mglrssr said...

வரமாட்டேன்னு
சொல்ல வந்தேன்.

mglrssr said...

இன்னும் கமெண்டுகளை publish செய்யாத காயத்ரி down down.

வரவனையான் said...

நல்ல கவிதை ! வாழ்த்துக்கள்

அனுசுயா said...

//எதிர்த்திசை நோக்கி நடக்கும்போதிலும்
நீர்க்கோர்த்த விழிகளால்
ஒரு முறை
திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது..//

நல்லா இருக்கு வரிகள்

.:: மை ஃபிரண்ட் ::. said...

யக்கா.. ஒரு அட்டெண்டண்ஸ். :-)

காயத்ரி said...

துரியோதனன் அழுதீங்களா என்ன? கவிதைய ரொம்பவெல்லாம் ஆராய்ச்சி பண்ணாதீங்க.. ஃப்ரீயா விடுங்க!!

:)

வாங்க சிபியண்ணா.. ரொம்ப நாளா காணோமே?

காயத்ரி said...

// G3 said...
yakka.. konja naala photo selectionla oru kola veri theriyudhey.. en ippadi?? //

அப்பவாச்சும் நீ அடங்குவியான்னு பாக்கறேன். ம்ம்.. அதுலயும் தோல்வி தான் எனக்கு. :(

காயத்ரி said...

//indha blogoda serndhu un kavidhaiyum kaanaama poidum :D
//

அடிப்பாவி! என்னை ஒழிச்சுக்கட்ற வழியா இது? நல்ல ஐடியா தான்... கூடிய சீக்கிரம் பண்ணிடலாம் அப்படி. :)

காயத்ரி said...

சிவா.. என்ன மை ஃப்ரண்ட் மாதிரி ஆய்ட்டீங்க நீங்களும்? ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே? போஸ்ட் பத்தி என்ன வேணா சொல்லுங்க.. கும்மி வேணாம் ப்ளீஸ். :)

காயத்ரி said...

// வரவனையான் said...
நல்ல கவிதை ! வாழ்த்துக்கள்
//

அட! நட்சத்திரம்.... இங்க வந்து மின்னுதே? நன்றிங்க வரவனையான்!!

காயத்ரி said...

தேங்க்ஸ் அனுசுயா..

மை ஃப்ரண்ட் செல்லம், கும்மி அடிக்காததுக்கே உனக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லனும். தேங்க்ஸ். :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

@காயத்ரி said...

//மை ஃப்ரண்ட் செல்லம், கும்மி அடிக்காததுக்கே உனக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லனும். தேங்க்ஸ். :) //

யார் சொன்னா? நான் இங்கேதான் இருக்கேன்..

.:: மை ஃபிரண்ட் ::. said...

@காயத்ரி said...

//சிவா.. என்ன மை ஃப்ரண்ட் மாதிரி ஆய்ட்டீங்க நீங்களும்? ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே? போஸ்ட் பத்தி என்ன வேணா சொல்லுங்க.. கும்மி வேணாம் ப்ளீஸ். :) //

யாருப்பா அங்கே.. சிவாவுக்கு ரெண்டு சிக்கன் பிரியாணி பார்சல்.. எனக்கு ப்ராக்ஸி கொடுக்க ஆரம்பிச்சிட்டார்ல. :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

நாளைக்கு நீங்க மின்னனும்.. அதுக்காகா பொழைச்சு போட்டும்ன்னு இன்னைக்கு கும்மி வேண்டாம்ன்னு விடுறேன். ஆனா, இந்த வாரம் ஏதாவது ஒரு போஸ்ட்டுல கும்மி உண்டு.. உண்டு.. உண்டு.. :-))))

mglrssr said...

@காயத்ரி
//சிவா.. என்ன மை ஃப்ரண்ட் மாதிரி ஆய்ட்டீங்க நீங்களும்? ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே? போஸ்ட் பத்தி என்ன வேணா சொல்லுங்க.. கும்மி வேணாம் ப்ளீஸ். :) //

'ஒண்ணு' என்ன 'ரெண்டு'ன்னு சொன்னா கூட கோச்சுக்க மாட்டேன். போஸ்ட் பத்தி சொல்ல சொன்னா.......

என்னத்த சொல்ல.......... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா

mglrssr said...

குசும்பன் எதிர் பதிவு போட்டாதான் கவிதை புரியும்னு நெனைக்கிறேன்

மங்களூர் சிவா

குசும்பன் said...

:((( நல்லா இல்லை இந்த கவிதை!!!

காயத்ரி said...

குசும்பன்.. யார் தான் நல்லாருக்குன்னு சொன்னாங்க இப்ப? எதுக்கு புதுசா ஒரு சோகம்? :)

ஜெஸிலா said...

//இல்லாமல் போகவியலுமா
நானும் என் கவிதைகளும்?// இல்லாமல் போனதால்தானே இந்த கவிதையே :-)? திரும்பவும் அதே கேள்வி கேட்டு ஒரு கவிதையா? :-)

காயத்ரி said...

//நாளைக்கு நீங்க மின்னனும்.. அதுக்காகா பொழைச்சு போட்டும்ன்னு இன்னைக்கு கும்மி வேண்டாம்ன்னு விடுறேன்//

நாளைக்கு இல்லடா... அடுத்த வாரம் தான் நான்! இந்த வாரம் நீ எந்த போஸ்ட்ல வேணா கும்மி அடிக்கலாம். எந்த தடையும் இல்ல.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இந்த வாரம் நீ எந்த போஸ்ட்ல வேணா கும்மி அடிக்கலாம். எந்த தடையும் இல்ல.//

ஆகா.. அப்ரூவல் கெடச்சாச்சு. ;-)

LakshmanaRaja said...

//'தொலைந்து போ'வெனும் உத்தரவேற்று
எதிர்த்திசை நோக்கி நடக்கும்போதிலும்
நீர்க்கோர்த்த விழிகளால்
ஒரு முறை
திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது..//

வாழ்தலின் அதிர்வை உணர்கிரேன்.மொழி பெயர்க்க திறமை இல்லை.

'உணர்வுகளை என்னன்னு விமர்சிக்க அது எப்டி இருக்கோ அதான் நிஜமும் கூட'..

LakshmanaRaja said...

"சென்று தேய்ந்து இறுதல்.."

தலைப்பு
பாடாய் படுத்துகிறது...
மிக முக்கியமாக அந்த
முற்று பெறாத முற்று புள்ளிகள்
அன்பை ஒத்து.

வைக்க முயன்றாலும்
சீக்கிரம் அழிக்கவே தோன்றுகிறது

mglrssr said...

@மை ப்ரெண்ட்
//யாருப்பா அங்கே.. சிவாவுக்கு ரெண்டு சிக்கன் பிரியாணி பார்சல்.. //

வித் லெக் பீஸ்

மங்களூர் சிவா

கோபிநாத் said...

\\ காயத்ரி said...
// G3 said...
yakka.. konja naala photo selectionla oru kola veri theriyudhey.. en ippadi?? //

அப்பவாச்சும் நீ அடங்குவியான்னு பாக்கறேன். ம்ம்.. அதுலயும் தோல்வி தான் எனக்கு. :( \\

இதுக்கே அழுதுட்டா எப்படி இன்னும் எம்புட்டு இருக்கு :))

Dreamzz said...

//உன் மனதின் பக்கங்களில்
அடித்து நீக்கப்பட்டுவிட்ட
என் பெயரைப் போன்றே//
அடித்து நீக்கினாலும்
அழித்து மறந்தாலும்
மனதின் தழும்புகள் மட்டும் மறைந்து போகாது. It is as much a way to reconcile oneself as to distance others.

My days(Gops) said...

//என் பெயரைப் போன்றே இல்லாமல் போகவியலுமா நானும் என் கவிதைகளும்?
//

நல்லாவே போகலாம்.. ஆனா என்ன, போனதுல போக முடியாது, வரதுல போகலாம்... :P